75. கவிதை பாருங்கள்(photo,poem

வேதாவின் மொழிகள் என்று அனுபவ மொழிகள், தத்துவ மொழிகளாக
என்சிந்தனையில் வந்தவற்றை
22 பதிவுகளாக வலையில் இட்டேன்
அவற்றை மறுபடி வாசிக்கும் போது நானா இவைகளை எழுதினேன் என்று
ஆச்சரியமாக உள்ளது. அப்படி எழுதிய இரண்டு பட வரிகளைத்தான் இங்கு நீங்கள் பார்ப்பது

525281_10200162743208496_469315393_n

(சவடால் -இடம்பம், பகட்டு
ஆய்மை – ஆராயும் தன்மை)

0722

இங்கு 75 வது படவரிகள் இலக்கம் முடிவுறுகிறது.
இதே ஆங்கிலப் படவரிகள் Photo poem பெயரில் மேலும்
இலக்கம் ஒன்றிலிருந்து தொடர்கிறது.
பிரிவுகள் தலைப்பின் கீழ் பாருங்கள். Nanry.

imagesCACSXL03

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஜூலை 28, 2014 @ 00:23:02

  தங்களின் சிந்தனையில் உதித்த அனைத்தும்
  நல் முத்துக்கள்தான் சகோதரியாரே
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஜூலை 28, 2014 @ 00:52:51

  வணக்கம்!

  கவிதையைப் பாருங்கள் கன்னல் பதிவு!
  புவியை புரட்டும்! இனிய – சுவையொழுக
  ஆக்கம் அளிக்கும் அருங்கவி வேதா..சொல்
  ஊக்கம் அளிக்கும் உயிா்க்கு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஜூலை 28, 2014 @ 03:01:58

  அன்று சொன்னது ,அர்த்தம் உள்ளது !

  மறுமொழி

 4. இளமதி
  ஜூலை 28, 2014 @ 06:09:29

  கவிதைகள் பார்க்கக் கரங்களுங் கூடும்!
  குவிந்திடும் கோடியாய் வாழ்த்து!

  அருமை சகோதரி!
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 5. sujatha
  ஜூலை 29, 2014 @ 19:11:18

  அருமை…தமிழில் அர்த்தங்கள்.!!

  மறுமொழி

 6. சிவா
  ஆக 02, 2014 @ 20:46:07

  நல்வாழ்வுத் தெரிவிற் கேற்ப்பத்
  தங்களிப் பதிவு ..

  வலமையான சொல் வண்மை..

  அருமை வேதாம்மா..

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 02, 2014 @ 20:50:59

  Mikkananry siva…..மிக்க நன்றி சிவா.
  வருகை – கருத்து மகிழ்ந்தேன்.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: