22. கவி கண்ணதாசன்

puthusu1

எண்ணங்களை கவி எண்ணங்களை
கண்ணதாசன் வளர வைக்கிறான்.
வண்ண வண்ணக்கவிதைகள் உதயம்.
மண்ணிலே இதை மறுப்பாரில்லை.
பின்னிய அவன் பாடல்களே
பொன்னான பதிகங்களாக தினந்தினம்.

sunburst

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. maathevi
  ஜூலை 31, 2014 @ 10:55:33

  கண்ணதாசனைப்போற்றுவோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 09, 2014 @ 13:28:11

   ஆம் மிக்க நன்றி உங்கள் இனிய வரவிற்கு.
   மனம் மகிழ்ந்தேன்.

   சகோதரி தாங்கள் இப்போது எழுதுவதில்லையா..
   வந்தேன் ஒரே ஆக்கமாக உள்ளது புதிதைக் காணோம்.

   மறுமொழி

 2. Bagawanjee KA
  ஜூலை 31, 2014 @ 17:55:38

  பதிகங்களாக இருப்பதில் வியப்பில்லை ,படைத்ததால் என் பேர் இறைவன் என்று எழுதியதே அவர்தானே ?

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஆக 01, 2014 @ 01:42:11

  கண்ணாதாசனைப் போற்றுவோம்

  மறுமொழி

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 02, 2014 @ 00:55:24

  வணக்கம்

  உண்மைதான்.. அவரைப்போற்றுவோம் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 5. தி.தமிழ் இளங்கோ
  ஆக 02, 2014 @ 15:09:18

  தமிழர்கள் மனதில் கண்ணதாசன் நிறைந்து இருப்பதை அழகாகவே சொன்னீர்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: