76. கவிதை பாருங்கள்(photo,poem)

இந்தத் தலைக்கனம் மனிதனைப் பாடாய் படுத்திவிடும்.
பயங்கரத் தொல்லை தரும்.
ஓர் அனுபவம் தான் வரிகள்.
மலையிலக்கு என்பது வெளிப்படை என்ற கருத்தில் வருகிறது.

message-pour-la-fete-des-meres-source_x0q

-gold-dividers

Advertisements

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஆக 02, 2014 @ 09:10:43

  அருமை ,மீள் பதிவு போட்டிருப்பதன் ரகசியம் என்ன ?

  மறுமொழி

 2. Dr.M.K.Muruganandan
  ஆக 02, 2014 @ 11:48:56

  “தலைக்கனம் மலைக்கனம்
  நிலையசைக்கும்”
  அர்த்தமுள்ள சொல்லாடல்

  மறுமொழி

 3. தி.தமிழ் இளங்கோ
  ஆக 02, 2014 @ 15:12:00

  கனமாகத்தான் இருக்கிறது.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  ஆக 02, 2014 @ 15:57:19

  தலைக்கனம் மலைக்கனம்
  நிலையசைக்கும்”
  அருமையான வரிகள்
  சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 5. Mrs.Mano Saminathan
  ஆக 02, 2014 @ 18:21:11

  தலைக்கனம் என்னவெல்லாம் செய்யும் என்பதை அழகு தமிழால் சிறந்த கவிதையாக்கியிருக்கிறீர்கள்!!

  மறுமொழி

 6. Trackback: 10. பா மாலிகை ( கதம்பம்) கனம். (505) – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: