328. மக்கட் பேறு.

10509752_526819554084371_6992183950819604530_n

மக்கட் பேறு.

அம்மா என்னை யள்ளியெடு!
உம்மாவால் ஒத்தட(ண)ம் கொடு!
இம் மாபெரு முலகிலெனக்கும்
இரத்த உறவென்ற இறுக்கம்
இணைத்தாய் நீதானே அப்பாவோடும்!

என்றுமிணை என்னோ டுனை
என்னால் தனியே நிற்கும்
எழில்(ற்) காலம் வரை!
எத்தனை பேரிதை மறக்கிறார்!
எம்மை யுதாசீனம் செய்கிறார்!

பொறுப்புடன் சிறாரைப் பேணாதார்
பெற்றோராதல் தகுமோ முறையோ!
பெறுமதியா யவரை வளர்த்தல்
பெரும் பொறுப்பன்றோ பூவுலகில்!
பெறுமவற்றுள் மக்கட்பேறு மகோன்னதமே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-8-2014.

643630yr2vtei28b

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஆக 08, 2014 @ 06:24:04

  பெறுமதியா யவரை வளர்த்தல்
  பெரும் பொறுப்பன்றோ பூவுலகில்!
  பெறுமவற்றுள் மக்கட்பேறு மகோன்னதமே!

  பெருமை மிக்க பகிர்வுகள்.பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஆக 09, 2014 @ 07:04:09

  You, சிவரமணி கவி கவிச்சுடர் and 3 others like this..

  சிவரமணி கவி கவிச்சுடர்:-
  அருமை

  Ratha Mariyaratnam:-
  arumai….

  Vetha ELangathilakam:-
  Mikka nanry karuththukal – likes kku….

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஆக 09, 2014 @ 13:10:25

  பெற்று வளர்த்தல் என் தலைக்கடனே என்று சும்மாவாச் சொன்னார்கள் ?

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  ஆக 10, 2014 @ 06:19:48

  பெற்ற குழந்தையின் அருமையைக் கூட இப்போது பிறர் சொல்லிப் புரியவைக்கும் பரிதாப நிலை. மக்கட்பேற்றின் மகோன்னதத்தை அழகாய் உணர்த்தும் வரிகளுக்குப் பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: