78. கவிதை பாருங்கள் (அறிவை அடகு வைத்து + படித்தென்ன!)

arivai adaku

அறிவை அடகுவைத்து

அற்புதமற்ற குறைவாழ்வு
கற்பனைக் கைத்தடியூன்றி 
நிற்பதில் சுகங்காணும்முயிர்
பொற்பதம் தேடும் தவித்து. 

தலைபுதைக்கும் தீக்கோழியாய்
நிலைகுலைந்து சீறும் நாகமாய்
விலையற்ற அறிவை அடகிட்டு
உலைக்களமாய்க் கொதித்தல் தாழ்வு.

944800_10153141148495704_1591081308_n

imagesCAPD2LKB

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஆக 18, 2014 @ 12:33:12

  அற்புதமான கவிதை..

  மறுமொழி

 2. தி.தமிழ் இளங்கோ
  ஆக 18, 2014 @ 12:51:51

  முதற்கவிதையைப் பிரித்துப் பிரித்து பொருள் கொண்டேன். இரண்டாம் கவிதையில் பலகற்றும் கல்லார் அறிவிலாரைக் குறிக்கக் கண்டேன்.

  மறுமொழி

 3. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஆக 18, 2014 @ 16:45:10

  வணக்கம்!

  அறிவை அடகுவைத் தாடும் மனிதன்
  அறி!அழிவைக் காண்பான் அவன்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 4. Bagawanjee KA
  ஆக 18, 2014 @ 17:31:46

  படித்த மேதைகளை படிக்காத முட்டாள்களே மேல் !

  மறுமொழி

 5. karanthaijayakumar
  ஆக 19, 2014 @ 00:50:17

  //விலையற்ற அறிவை அடகிட்டு
  உலைக்களமாய்க் கொதித்தல் தாழ்வு.///
  நன்று சொன்னீர்கள் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  ஆக 20, 2014 @ 06:45:24

  அறிவை மறந்து
  மிருகமாய் கொதித்தல் தீது
  என்பதை அழகாக விளக்கினீர்கள்

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 30, 2014 @ 00:51:23

  வணக்கம்

  படிக்க படிக்க திகட்டாத வரிகள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 27, 2018 @ 09:38:02

  2nd words comment:-

  Vetha Langathilakam:- குடிச்செருக்கு – குடிப்பிறப்பால் உண்டான இறுமாப்பு.
  தடித்தனம் – முரட்டுத்தனம்.

  Malini Mala :- உண்மைதான். கையாலாகாதவன் தான் அப்பன் பெயரைக் கைத்தடியா உபயோகிப்பான் என்பார்கள்.

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah :- குடிச்செருக்கு குலநாசம்!
  குறைகுடங்களிடமே குடிச்செருக்கு குடிகொண்டிருக்கும்!!

  இல்லாததை இருப்பதுபோல் எண்ணி இறுமாந்திருப்பர்.
  Manage
  4y · Like
  Gowry Sivapalan
  Gowry Sivapalan பெருக்கத்தை வேண்டும் பணிவு என்பார்கள்

  Thevaranjini Gowripalan :- அற்புதம்

  Ramadhas Muthuswamy :- Great!
  2014
  Vetha Langathilakam:- @..R.M/ Nalama…after a long time….(முன்பு கருத்திட்டவைகளை மறக்க வில்லை. மிக்க நன்றி)

  Seeralan Vee :- குடியில் குடிசேராக் கொள்கையில தாயின்
  குடிகொண்டே மாயும் குடி!

  அருமையான கவி அறிதல் அவசியம் ! —–
  2014

  Kala Vasanthananthan :- அடிநுனியுண்டு தடியிலும்…….. குடிமுடியுண்டு இன்னும் உலகினில்…

  Ganesalingam Arumugam :- Good morning & happy Monday
  2014

  Vetha Langathilakam:- sis Kala Glad and thank you.
  2014

  Paramasivam Ponnampalam:- Den er god 🙏😀

  Sujatha Anton:- குறுங்கவி பெருந்துளி. அருமை.
  2015

  சி வா:- ட்ரூ ட்ரூ..
  2015

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 17, 2018 @ 08:13:39

  first photo comments:-

  சி வா:- அருமை அருமை வேதாம்மா…
  2014
  சி வா :- அம்மா நான் இப்படியெல்லாம் அடகு வைப்பதில்லை.. (ஹா ஹா ஹா இருந்தா தானே…)
  2014
  Vetha Langathilakam :- Siva!–good..அடகு வைப்பவர்களிற்குத் தான் இது.
  2014
  Vetha Langathilakam :- Nanry…
  2014
  கவிச்சுடர் கவி:- arumai
  2014
  சி வா :- அம்மா நானும் மூளைய அடகு வச்சு காசு கேட்டேன், அதற்க்கு அடகுகடைக்கார் “”உனக்கு கொஞ்சமாவது மூள இருக்கா மூளைக்கு பதிலா ஆட்டுக குடல கொண்டாற””னு திட்டிப்புட்டாரு…

  (ஹா ஹா ஹா.. சும்மா சிரிக்க மட்டும்.)…
  2014
  Vetha Langathilakam:- ha!..ha!..

  Ganesalingam Arumugam:- Good morning & happy Monday.
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: