79. கவிதை பாருங்கள் – கூழைத்தனமற்று நிமிர்

kuulaiththanam

பிழை.

பிழைகள்

இவை பல கருத்துக்களில் வரும்.
தமிழில் பிழை.
நான் பெரிய புலவி அல்ல.
சாதரண விசிறிகள், அரவுகள் போடாவிடிலே கருத்துத் தலை கீழாக மாறிவிடும். இப்படி முகநூலில் யந்திரப் பிழையாக வருவது கூட தலைகீழாகிறது. இதை திருத்திக் கூறப் போனால் பலரிற்குத் தாங்க இயலுவது இல்லை.
நண்பனைக் கூறினால் பக்கத்து வீட்டுக்காரனே பொங்கி எழும் அநாகரீகம் எங்கும் நடக்கிறது. இப்படி வக்காலத்து வாங்கினால் அவர் தொடர்ந்து தனக்கு வந்து வாழ்த்தும் கருத்தும் போடவும் கூடும் யார் கண்டது!
வெறும் முகத்துதியும், நடிப்புமல்லவோ நடைபெறுகிறது.
சரி மீண்டும் திரும்புவோம்.
ஓற்றுப்பிழை – சந்திப் பிழை . எழுத்துப் பிழை – இலக்கணப் பிழை இப்படி ஒரு அவத்தையின் மனஎண்ணமே இது.
பிழைகள் என்று கூகிளில் எழுதுங்கள் நிறைய வரும் ரசனையாக, அறிவாகவும். வாசிக்கலாம்.

இது வேதா.
23-8-2014.

-gold-dividers

Advertisements

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  ஆக 23, 2014 @ 14:23:12

  பிழைகள் களையப்பட வேண்டியவையே..!

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஆக 23, 2014 @ 16:27:01

  எந்திரப் பிழை மன்னிக்கப் படக்கூடியவையே ,ஆனால் மனிதப் பிழை ….?

  மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  ஆக 24, 2014 @ 02:25:34

  பிழையை சரி என்று எழுதுவது ஒரு வகை. கவனிக்காமல் பிழை வருவது இன்னொரு வகை பெரும்பாலும் தட்டச்சுப் பிழைகள் இவ்வகையை சார்ந்தவை. மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து திருத்தம் செய்யவேண்டும். அவசரத்தில் பிழை கண்களுக்கு தெரிவதில்லை நிச்சயம் சரி செய்து கொள்ள வேண்டும்

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 24, 2014 @ 06:46:06

  You, Paramasivam Ponnampalam, Sharmila Dharmaseelan, Prema Rajaratnam and 2 others like this.

  Mani Kandan :-
  மீச்சிறப்பான வரிகள்

  Vetha ELangathilakam:-
  Mikka nanry sako.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 24, 2014 @ 06:50:18

  Loganadan PS :-
  அருமை அற்புதம் அபாரம்

  Baba Muthu:-
  very nice

  Vetha ELangathilakam:-
  Thank you Baba – L.PS AND ALL OTHER LIKERS.

  மறுமொழி

 6. Dhavappudhalvan
  ஆக 24, 2014 @ 07:41:20

  அருமை அம்மா கருத்தும் கவிதையும்.

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 24, 2014 @ 08:16:21

  சந்தேசம் சகோதரா.
  இறையாசி நிறையட்டும்.

  மறுமொழி

 8. karanthaijayakumar
  ஆக 24, 2014 @ 13:33:01

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 9. கோவை கவி
  ஆக 25, 2014 @ 07:30:38

  மணி ஹரி:-
  tamizh azhagu

  மறுமொழி

 10. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஆக 25, 2014 @ 12:37:05

  வணக்கம்!

  தாழை மணக்கும் தமிழைத் தரித்திட்டால்
  வாழைபோல் ஓங்குமே வாழ்வு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 11. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஆக 25, 2014 @ 12:38:45

  வணக்கம்!

  தங்களுடன் பேச வேண்டும்!
  தொடா்பு கொள்ளவும்!
  தொலைபேசி எண்கள்
  0033 1 39 93 17 06

  மறுமொழி

 12. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 30, 2014 @ 00:48:14

  வணக்கம்

  அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: