80. கவிதை பாருங்கள் – வளையாத வயோதிபம்+நட்பு வேண்டுகோளர்களே!

oldage

(வியோகம் - இறப்பு.
விகண்டை -மறுப்பு, பகைமை, தீய எண்ணம், உறுதி.)

(வளையாத வயோதிகம்(.photo poem)

வந்தது வந்தது வயோதிபம்
வழுகியது வழுகியது மென்னிதயம்
கன்றியது கன்றியது வக்கிரம்
நின்றது நன்றது பிடிவாதம்
வயோதிகத்தில் அன்பு பெருகும்,
அயோக்கியத்தனம் அழியுமென்பார்.
வியோகம் உறுதியானாலும் வன்னிதயத்தார்
விகண்டைப் போக்கு மாறாதது.)

கவனத்திற்கு:- வயோதிகர் அனைவரையுமல்ல
வன்னிதயத்தாரையே…/ வயோதிகர்களின் பிடிவாதம் அடம் பார்த்து ஊரில் கூறுவார்கள்
அறளை பத்திவிட்டது என்று.

Next…..

முகநூலில் எக்கச் சக்கமாக நட்பு வேண்டுகோள்.
எமது பக்கமே வராது நட்பாக விரும்புவர். இவைகளை எண்ணி…. எழுதியது.

karuththu

Big Blue Divider

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவிஞா் கி. பாரதிதாசன்
  ஆக 28, 2014 @ 08:48:33

  வணக்கம்!

  முதுமையை எண்ணி மொழிந்த கவிதை
  பதுமைபோல் மின்னுதே பார்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  மறுமொழி

 2. ஊமைக்கனவுகள்
  ஆக 28, 2014 @ 10:16:29

  எண்ணிக்கைக்காக என் நட்பில்லை
  அருமை சகோதரி!
  எண்ணங்கள் ஒத்ததுதானே நட்பு?
  நன்றி

  மறுமொழி

 3. இளமதி
  ஆக 28, 2014 @ 13:08:56

  மூத்தோர் அவசியம் எம்முடன் இருத்தல் வேண்டும்தான்.
  ஆனால் அவர்களின் சில நடவடிக்கைகள் சில வேளைகளில்
  விபரீதமாக, விநோதமாக இருக்கும்.
  நல்ல சிந்தனை! அருமை!

  வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 4. Bagawanjee KA
  ஆக 28, 2014 @ 17:15:09

  மூத்தோர் சொல் அமிர்தம் என்பார் ,அளவுக்கு மீறினால் அதுவும் விசமாகத்தானே மாறும் ?

  மறுமொழி

 5. Rajarajeswari jaghamani
  ஆக 28, 2014 @ 18:33:18

  கவிதை அருமை..
  இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஆக 30, 2014 @ 00:46:51

  வணக்கம்
  சகோதரி

  இரசிக்கவைக்கு வரிகள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. கோவை கவி
  செப் 01, 2014 @ 18:37:11

  You, யதார்த்தவாதி விஸ்வாமித்ரர், Paramasivam Ponnampalam, Anand Raj and 5 others like this.

  Sivakumary Jeyasimman:_
  nanri akkaa unkal moolamaaka puthiya sorkalai arinthu kolkiren

  Gowry Sivapalan :-
  உண்மைதான்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: