33. வேரோடட்டும்……

kananyuu

 

வேரோடட்டும்……

பூக்காட்டில் புகுந்து
நோக்காடின்றி உலாவ
சாக்காடும் நகர்ந்திடும்.
பூக்கூடை மனதில்
பூக்கும் கவிகள்
பூவாசமாய்க் கொட்டட்டும்!
பூங்காற்றும் இன்கவிப்
பூக்களை விசிறட்டும்.

பூவிதையான தமிழ்ப்
பாவிதை முளைக்கக்
கவிதை செய்கிறேன்.
கவித்துவம் பவித்திரம்!
நவியம் விவிதம்!
பவிகம் சிலிர்ப்பை
நவிலுங்கள் நாளும்
நானும் உயர்ந்திட!

ணர்வை உள்ளதைப்
புணர்கிறது தமிழ்.
உணர்த்துகிறேனுள்ளபடி
உயிராகச் சுமந்து.
வானத்து நிலவாக
வையகத்திலொளிர
நானேத்தும் கவி
வேரோடட்டுமுள்ளங்களில்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-9-2014
(நவியம் -புதுமை. விவிதம் -பலவிதம். பவிகம் – சிறப்பு.)

 

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  செப் 07, 2014 @ 11:38:51

  வேரோடும் பூங்காற்று இதமளிக்கிறது.பாராட்டுக்கள்.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  செப் 08, 2014 @ 01:37:23

  கவி அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. chandra
  செப் 10, 2014 @ 10:09:08

  thamizhum arumai, kaviyum arumai

  மறுமொழி

 4. chandra
  செப் 10, 2014 @ 10:10:33

  tamilum arumai,kaviyum arumai

  மறுமொழி

 5. கோவை கவி
  செப் 10, 2014 @ 16:54:57

  Kannan Sadhasivam, Prema Rajaratnam, Anand Raj, Punitha Gangaimagan,
  Paramasivam Ponnampalam, Mahaluxmy Sathiyamoorthy, யதார்த்தவாதி விஸ்வாமித்ரர், Muruguvalli Arasakumar, சிறீ சிறீஸ்கந்தராஜா, NT Thuva
  Chevanthi Chevanthi likes this.

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  பூவிதையான தமிழ்ப்
  பாவிதை முளைக்கக்
  கவிதை செய்கிறேன்.
  கவித்துவம் பவித்திரம்!

  Vetha.Langathilakam:-
  கருத்திற்கு திரு சிறீ அவர்களிற்கும்
  விரும்பிய அனைவருக்கும் இனிய நன்றி.

  மறுமொழி

 6. கோவை கவி
  செப் 11, 2014 @ 08:43:25

  You, புதுச்சேரி தேவமைந்தன், Jeevalingam Kasirajalingam, சிறீ சிறீஸ்கந்தராஜா and 5 others like this.

  Gowry Sivapalan :-
  கவி வேரோட ட்டும் உள்ளங்களில்
  September 7
  Loganadan PS :-
  மிகவும் ரசித்து மகிழ்ந்தேன். அபார வரிகள். வாழ்த்துக்கள்
  September 7
  Vetha Langathilakam :-
  Mikka nanry Gowry and L.P S…. I am glad……இரண்டு பேராவது வாசித்தீர்களே என்று…..
  September 7
  Muruguvalli Arasakumar :-
  மிகவும் அற்புதமான வரிகள்….
  September 7
  Vetha Langathilakam:-
  Nanry sakothary……M.A..I am glad..
  September 7
  Alvit Vincent :-
  உயர்ந்தேற்றும் தமிழ்த்தாய் உரமூட்டி எமை வளர்க்கட்டும். வாழ்த்துக்கள் சகோதரி.
  September 8
  Vetha Langathilakam:-
  Nanry….makilchchy…sis A,V..
  September 8

  புதுச்சேரி தேவமைந்தன்:-
  Vetha Langathilakam .. அம்மா.. என்னைப் போன்ற அலைபேசிக் கையர் உடனே உங்கள் பாப்பார்க்க ஒரே வழி தளையிடுதல்தான். இனி, புதுச்சேரி தேவமைந்தன் என்ற பெயரைத் தெரிவுசெய்து தளையிடுங்கள். அலைபேசியில் முகநூல் திறக்கும் தருணத்தில் தளைநிரல் பார்ப்பது என் பழக்கம்

  மறுமொழி

 7. Sivakumary Jeyasimman
  செப் 11, 2014 @ 20:13:13

  அக்கா . புதிய சொற்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் அவசியமானதொன்று.நன்றிகள்

  மறுமொழி

 8. Sivakumary Jeyasimman
  செப் 11, 2014 @ 20:13:35

  அருமை

  மறுமொழி

 9. sujatha anton
  செப் 12, 2014 @ 16:12:50

  உணர்வை உள்ளதைப்
  புணர்கிறது தமிழ்.
  உணர்த்துகிறேனுள்ளபடி
  உயிராகச் சுமந்து.
  வானத்து நிலவாக
  வையகத்திலொளிர
  நானேத்தும் கவி
  வேரோடட்டுமுள்ளங்களில்.

  நிட்சயம் தங்கள் ஆக்கங்கள ஆணிவேராக பதிந்தவை. தமிழ்ப்பணி சிறந்த பணி.!!!

  மறுமொழி

 10. yarlpavanan
  செப் 14, 2014 @ 07:23:23

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  மறுமொழி

 11. கோவை கவி
  பிப் 15, 2015 @ 22:15:43

  http://www.stsstudio.com/?p=3779

  Mikka nanry sakothara.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: