334. ஆசிரியர் நாள்

aasitpyar-2

ஆசிரியர் நாள்

ந்தியக் குடியரசுத் தலைவர்
முந்தைய சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
சிந்தையால் வந்துதித்த நாளிது.

ற்றிந்தவையை ஒரு உற்சவமாய்
மற்றவருக்குக் கொடுக்கு மெண்ணம்
அற்புதம்! ஆசிரியனதைச் செய்கிறான்.

சப்பற்ற பழக்க வழக்கங்கள்
அசடற்ற கல்வி, கலை
கசடறக் கற்பித்தலிற்குக் கௌரவம்!

ண்ணெழுத்தை யெம் கண்ணாக்கும்
அண்டத்தில் பெற்றோருக் கடுத்ததாய்
எண்ணும் குரு வணக்கம்.

ழுக்கம், குறிக்கோள், இலட்சியமெனும்
அழுக்கற்ற மாதிரியுருவான வழுக்காத
இழுக்கற்ற ஆசிரியனை வாழ்த்துவோம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-9-2014.

https://kovaikkavi.wordpress.com/2011/05/11/250-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E2%80%93-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/

div138

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  செப் 10, 2014 @ 06:53:28

  அந்தி மாலை, Thargini Shan, Prema Rajaratnam and 11 others like this.

  Mani Kandan :-
  ஒழுக்கம், குறிக்கோள், இலட்சியமெனும்
  அழுக்கற்ற மாதிரியுருவான வழுக்காத
  இழுக்கற்ற ஆசிரியனை வாழ்த்துவோம்! சிறப்பு
  September 4

  Vetha Langathilakam:-
  teater (in danish) Theater….
  September 4

  ச.க.இரமேசு எழில்:-
  //எண்ணெழுத்தை யெம் கண்ணாக்கும்
  அண்டத்தில் பெற்றோருக் கடுத்ததாய்// எண்ணம் செம்மை
  September 4

  Vetha Langathilakam :-
  அன்புள்ளங்கள் Mani Kandan, ச.க.இரமேசு எழில் ஆகியோருக்கு இனிய நன்றி.
  September 4

  Vetha Langathilakam:-
  Nanry – Thank you all…. Ranji, Thadsha, Angel,fish, J.Thevendra, Nagini, Rathy.
  September 4

  Alvit Vincent :-
  வாழ்த்துக்கள்!
  September 4

  Algates Vino:-
  Vaalthukkal tholamaiye!

  Vetha Langathilakam:-
  Thank you all of you…God bless you all.

  மறுமொழி

 2. chandra
  செப் 10, 2014 @ 10:06:35

  arumai sagothari

  மறுமொழி

 3. karanthaijayakumar
  செப் 11, 2014 @ 01:30:13

  ஆசிரியர் என்ற முறையில்
  தங்களின் கவி
  மகிழ்வளிக்கிறது
  சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. கோவை கவி
  செப் 11, 2014 @ 07:22:13

  You, Thevaranjini Gowripalan, Sivakumary Jeyasimman, Rasiah Sharatha and 6 others like this.

  சி வா:-
  Ha ha ha … vegu naatkalukku munnar edutha pugai padam..
  irupinum pasumai ninaivugal tharum padamaaga irukirathu.. …See More

  Vetha Langathilakam:-
  yes..thank you..

  Adhavan Cathiresarpillai :-
  எனக்கென்ன கவலையென்றால்…அந்த மேதை எழுதிய நூல்களைப் பற்றி ஒருவரும் பேசாததுதான். அவர் எழுதிய தொக்கைப் புத்தகங்கள் 4 தொகுதிகளில் உண்டு. History of Eastern phiosophy and Western philosophy. அவர் இல்லாவிடில் கீழைத்தேய மெய்யியலை மேலைத்தேயம் அறிந்திருக்க முடியாது. ஒரு பாஷனுக்காக இராதாக்கிருஷ்ணனைப் பயன் படுத்துவது ரொம்ப வேதனையானது.

  புதுச்சேரி தேவமைந்தன்:-
  அருமை.
  September 11

  Vetha Langathilakam:-
  Mikka nanry Ellorukkum.

  மறுமொழி

 5. Bagawanjee KA
  செப் 11, 2014 @ 16:59:31

  ஒருசில ஆசிரியர்கள் சிரியர்களாய் மாறிவரும் இன்றைய நிலையில் #இழுக்கற்ற ஆசிரியனை வாழ்த்துவோம்! #என்பது பொருத்தமே !

  மறுமொழி

 6. yarlpavanan
  செப் 14, 2014 @ 07:24:18

  ஆசிரியருக்கு நன்றி கூறல் பேணப்படவேண்டும்
  தொடருங்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: