31. எனக்கும் ஒரு பரிசு

1455d-versatile-blogger

இப்படி ஒரு தகவல் வந்தது.
ஆச்சரியமடைந்தேன்.

yarlpavanan
செப் 17, 2014 @ 06:46:54 தொகு

அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?

http://wp.me/pTOfc-b9

இவர் பிரசுரித்த பதிவில் ஒரு பகுதியை இங்கு தருகிறேன். அதாவது அவர் எனக்கும் இவ்விருதைத் தந்துள்ளார்.
அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
வீட்டில் நேரமற்ற நிலைமையால் மேலும் எழுத முடியவில்லை.
இதைத் தெரிவிப்பதற்காக இதைப் பதிகிறேன்.
சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-9-2014

எனக்களித்த விருது…
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்…
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://chollukireen.wordpress.com/
http://mahalakshmivijayan.wordpress.com/
http://ramanans.wordpress.com/
https://kovaikkavi.wordpress.com/
http://www.geevanathy.com/
http://www.anbuthil.com/
http://iravinpunnagai.blogspot.com/
http://dbs1205.blogspot.in/
http://kavithaivaasal.blogspot.in/
http://vijaykavithaigal.blogspot.in/

1653344_615174351888104_825373005_n

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  செப் 18, 2014 @ 19:32:50

  மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் வேதாம்மா…
  இரண்டாவது பேரன் பிறந்த நேரம் இன்னுமொரு
  அழகிய மகுடம் உங்கள் சிரசில்…
  தகுதியான விருதுகள் இன்னும் பல உங்களை
  வந்தடைய என் விருப்பங்கள்…

  மறுமொழி

 2. சிவா
  செப் 18, 2014 @ 19:33:39

  மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா…

  மறுமொழி

 3. kowsy
  செப் 18, 2014 @ 19:38:44

  ஆக்கமும் ஊக்கமும் தொடரட்டும். மேலும் பல் விருதுகள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன்

  மறுமொழி

 4. இளமதி
  செப் 18, 2014 @ 21:39:19

  விருதினைப் பெற்ற உங்களுக்கும் உங்களிடமிருந்து விருதுகளைப் பெறுவோருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துகள்!

  மறுமொழி

 5. கோமதி அரசு
  செப் 19, 2014 @ 00:19:36

  விருதினைப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  உங்களிடமிருந்து விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  இரண்டாவது பேரன் பிறந்து இருக்கிறானா? வாழ்த்துக்கள் பேரனுக்கு.
  வாழ்கவளமுடன்.

  மறுமொழி

 6. chandra
  செப் 19, 2014 @ 04:05:36

  விருதினைப் பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 7. karanthaijayakumar
  செப் 19, 2014 @ 15:26:55

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 8. தி தமிழ் இளங்கோ
  செப் 19, 2014 @ 16:30:47

  THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற சகோதரிக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 9. சீராளன்
  செப் 20, 2014 @ 11:59:55

  நல்விருது பெற்றாய் நலம்சேரும் வாழ்த்துகிறேன்
  சொல்லினிமை ஆக்கும் சுடர்ந்து !

  மறுமொழி

 10. sujatha anton
  செப் 20, 2014 @ 15:29:00

  வாழ்க தமிழ்!!! வளர்க தங்கள் தமிழ்ப்பணி.!!

  மறுமொழி

 11. yarlpavanan
  செப் 21, 2014 @ 00:10:57

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! அதைச் சிறப்பான பதிவர்களுடன் பகிரலாம்.
  தங்கள் தமிழ் பணி தொடரட்டும்.

  மறுமொழி

 12. வே.நடனசபாபதி
  செப் 21, 2014 @ 02:04:10

  விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: