32. நான் கொடுப்பது யாருக்கு….!!!

1455d-versatile-blogger

avarkal unmaikal

புரட்டாதி 18 அன்று இந்த விருதை- வேசற்றைல் புளோகர் விருதை இந்த – இணையத்தளமும் எனக்கு வழங்கியுள்ளது. இது எனக்கு இன்று தான் தெரிந்தது.  இரண்டாவது தடவையும் இவ் விருது.
இந்த அன்புள்ளம் 53 பேருக்கு இதைக் கொடுத்துள்ளார்..  அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்.  இந்த இணைய முகவரி தருகிறேன் சென்று பாருங்கள்.  இதோ…

http://avargal-unmaigal.blogspot.com/2014/09/award.html     

இந்த அன்புள்ளத்திற்கு மனமார்ந்த நன்றியை இங்கு தெரிவிக்கிறேன்.

பலர் பல பேரிற்கு இவ்விருதுகளைக் கொடுத்து விட்டனர்.
எனக்கு யாரிற்குக் கொடுப்பது என்று தெரியவில்லை.  குறைந்தது 5 பேருக்கு நான் கொடுக்க வேண்டுமாம்.
தேடித் தேடிப் பார்த்து 4 பேரை எடுத்தேன். இவர்கள் ஏற்கெனவே இவ்விருதைப் பெற்றார்களா என்று தெரியவில்லை.

1.  http://www.gowsy.com/    –   கௌரி. சிவபாலன்.

2. http://ilavenirkaalam.blogspot.dk/         மகேந்திரன்.

3.http://iravinpunnagai.blogspot.com/       சி.வெற்றிவேல்

4.http://thuruvanatchathiram.blogspot.in/         மதிப்பிற்குரிய சந்திரா

இனி என்னைப் பற்றி எழுத வேண்டும்.  

மகனிற்கு 2வது பிள்ளை பிறந்துள்ளது எங்கள் இரண்டாவது பேரன்.
மூத்தவர் இரண்டரை வயது சரியான சுட்டி. அவர் என்னோடு தான் 2 நாட்கள் தூங்கினார்.
எனக்கு ஓய்வே இல்லை. அதனாலேயே இவைகள் தாமதமாகி விட்டது. என்னைப்பற்றிய தகவல்கள் இந்த இணைப்பில் உள்ளது வாசியுங்கள்.  இதோ…

https://kovaikkavi.wordpress.com/about/

எல்லோருக்கும் வணக்கம்.

இலங்கை,யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலை முன்னாள் ஆரம்பகர்த்தாவும் தலைமையாளரும், யாழ் அரச குடும்ப இரண்டாவது பரராஐசேகரன் (எதிர்மன்னசிங்கன்) வம்சாவழி வந்த முருகேசு சுவாமிநாதர் -சிவகாமிப்பிள்ளையின் இரண்டாவது மகன் நகுலேஸ்வரர் எனது தந்தையார்.

புத்தூர் மாளிகைப் பொன்னம்பலம்-தெய்வானைப் பிள்ளையின் இரண்டாவது மகள் எனது தாயார்.

நர்சரி ஆசிரியையாக கோப்பாயில் ஓரு வருடம் வேலை செய்தேன். திருணமாகி ஹொரண நகரத்தில்  ஒரு கிறீஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகச் சிறிது காலம் பணி செய்தேன். இங்கு டென்மார்க்கிலும் சிலகாலம் பிரதி ஆசிரியராகத் தமிழ் பாடசாலையில் கடமை புரிந்துள்ளேன்.

1976ல்    இலங்கை வானெலியில் ‘பூவும் பொட்டும்’ மங்கையர் மஞ்சரிக்கு நான் எழுதியதில் இருந்து எனது எழுத்துச் சாலை ஆரம்பம்.    ( இப்படித் தெடருகிறது…தயவு செய்து  இணைப்பைச் சொடுக்கி வாசியுங்கள்) 

இரண்டாவது தடவையும் இவ் விருது.

blogaward

அனைவரிற்கும் மிக்க நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
20-9-2014

images 2356

Advertisements

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. சி.வெற்றிவேல்
  Sep 20, 2014 @ 14:44:52

  நன்றி வேதாம்மா… கிரேஸ் அக்காவும் இதே விருதினை வழங்கியிருக்கிறார்கள்…

  நன்றி… மகிழ்ச்சி.

  மறுமொழி

 2. ranjani135
  Sep 20, 2014 @ 16:12:47

  விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரி. மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் விருது பெற்ற மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகும், இல்லையா?
  இரட்டிப்பு சந்தோஷத்துடன் பாராட்டுக்கள்!

  மறுமொழி

 3. Rajarajeswari jaghamani
  Sep 20, 2014 @ 16:23:44

  விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. தி தமிழ் இளங்கோ
  Sep 20, 2014 @ 16:24:49

  சகோதரிக்கு வாழ்த்துக்கள்! உங்கள் தன்விவரம் (Profile) படித்தேன்.

  மறுமொழி

 5. மகேந்திரன்
  Sep 20, 2014 @ 16:30:36

  என் எழுத்துக்களை அங்கீகரித்து என் சிரத்தில் பாகை சூட்டிய
  கலியுக அவ்வையே.. சிரம் தாழ்த்தி பணிவன்புடன் பெற்றுக்கொள்கிறேன்
  விருதினை.. நாளைய எனது பிறந்தநாள் பரிசாக உங்கள் கையில் இருந்து இந்த
  விருதை பெறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்…
  வாழ்த்துக்களும் நன்றிகளும் வேதாம்மா..

  மறுமொழி

 6. Bagawanjee KA
  Sep 20, 2014 @ 17:16:14

  விருதுக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள் ,வாழ்த்துகள்!

  மறுமொழி

 7. சீராளன்
  Sep 20, 2014 @ 18:03:31

  சொல்லாற்றல் கொண்டே சுடரும் கவியமுதால்
  வென்றிடுவாய் இன்னும் விருது !

  பெற்ற விருதைப் பிறர்க்கும் கொடுத்தீர்கள்
  கற்றதன் மெய்ப்பொருள் கண்டு !

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்கள் கரங்களால் விருதுகள் பெற்றோர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்

  மறுமொழி

 8. yarlpavanan
  Sep 21, 2014 @ 00:19:03

  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! அதைச் சிறந்த பதிவர்களுடன் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்
  தங்கள் தமிழ் பணி தொடரட்டும்.

  மறுமொழி

 9. வே.நடனசபாபதி
  Sep 21, 2014 @ 02:05:19

  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 10. karanthaijayakumar
  Sep 21, 2014 @ 02:19:44

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 11. kowsy
  Sep 21, 2014 @ 08:42:29

  பெற்றதை பெற்று பிறருக்கும் வழங்கி நாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் இவ்வுள்ளத்திற்கு வாழ்த்துக்கள். நீங்கள் எனக்களித்த இந்தப் பரிசை மிக்க சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்ளுகின்றேன் . தொடரும் என் அன்பளிப்பை விதி முறைக் கேற்ப செய்வேன். நன்றி

  மறுமொழி

 12. வை. கோபாலகிருஷ்ணன்
  Sep 21, 2014 @ 19:59:07

  விருது பெற்றதற்கு வாழ்த்துகள்

  மறுமொழி

 13. mahalakshmivijayan
  Sep 22, 2014 @ 05:12:53

  சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 14. iniya
  Sep 28, 2014 @ 21:08:59

  விருது பெற்றமைக்கும் வழங்கியமைக்கும் வாழ்த்துக்கள் தோழி..!.
  மேலும் பல விருதுகள் பெற்று
  புலமை காப்பாய் புலர்ந்து!
  google follower இல்லமையால் தங்களை தொடர முடிவது இல்லை. முடிந்தால் ஏற்படுத்துங்கள் தோழி.
  விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் …!

  மறுமொழி

 15. chandra
  Sep 29, 2014 @ 16:43:10

  விருது பெறுவதற்கு ஒரு தனித்தன்மையும் விருது கொடுப்பதற்கு ஒரு பெருந்தன்மையும் வேண்டும் இரண்டும் உங்களிடம் இருக்கிறது. விருது பெற்றதற்கு வாழ்த்தும், கொடுத்ததற்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்

  மறுமொழி

 16. கோவை கவி
  Oct 12, 2014 @ 20:10:23

  மிக நன்று மகிழ்ந்தேன் சகோ Chandra
  கருத்திடலிற்கு இனிய நன்றி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: