338. சாற்றுகிறான் வாசுதேவன்!

imagesCA2N2CW2

சாற்றுகிறான் வாசுதேவன்!

முடிவுறுமென்ற வாழ்வு
முடிவுறாது நீள
விடிந்ததென மனம்
மகிழ்ந்தாட
அடி விழுகிறது இது
அறுதியோவென-
எதுவோ நிரந்தரம்!
ஏற்கும் பக்குவம்
தோற்கா நிலை
ஊற்றாகிடாதோ!
ஏற்றுக் கொள்ளென்றே
சாற்றுகிறான் வாசுதேவன்!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
25-9-2014

stock-photo-tablet-with-the-diagnosis-alzheimer-s-disease-on-the-display-185896358

peacock-feather-line[2]b

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  செப் 26, 2014 @ 01:57:16

  நிலையற்ற வாழ்விதனில்
  நிகழும் நிகழ்வுகளை
  ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தனை
  வளர்த்துக்கொள்ள வேண்டும்
  என்றுரைக்கும் அருமையான வாசுதேவ வாக்கு வேதாம்மா…

  மறுமொழி

 2. Dr.M.K.Muruganandan
  செப் 26, 2014 @ 06:18:32

  “..தோற்கா நிலை
  ஊற்றாகிடாதோ!..” அருமையான வரிகள்

  மறுமொழி

 3. கோமதி அரசு
  செப் 26, 2014 @ 10:40:03

  எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை சொல்லி தருகிறான் வாசுதேவன்.
  அருமையான கவிதை.

  மறுமொழி

 4. கோவை கவி
  செப் 26, 2014 @ 18:53:07

  Naguleswarar Satha:-
  Vaasthavam thaan.
  July 10

  கவின் மகள்:-
  முடிவுறுமென்ற வாழ்வு
  முடிவுறாது நீள
  விடிந்ததென மனம்
  மகிழ்ந்தாட
  அடி விழுகிறது – unmai

  மறுமொழி

 5. கோவை கவி
  செப் 26, 2014 @ 18:54:24

  Anand Raj :-
  அருமை…..

  Alvit Vincent:-

  மறுமொழி

 6. karanthaijayakumar
  செப் 27, 2014 @ 13:23:12

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 7. yarlpavanan
  அக் 03, 2014 @ 23:15:37

  சிறந்த பா வரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூலை 09, 2018 @ 16:02:32

  Naguleswarar Satha:- Vaasthavam thaan.
  2015

  Vetha:- Thanks Satha…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூலை 09, 2020 @ 15:02:37

  Alvit Vasantharany :- Vincent https://www.youtube.com/watch?v=oNMNQFyksoI

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 09, 2020 @ 15:04:42

  Anand Raj :- அருமை…..
  2014

  Naguleswarar Satha:- Vaasthavam thaan.
  2014

  நித்தமும் துணிவே துணை:-
  நித்தமும் துணிவே துணை முடிவுறுமென்ற வாழ்வு
  முடிவுறாது நீள
  விடிந்ததென மனம்
  மகிழ்ந்தாட
  அடி விழுகிறது – unmai
  2014

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: