23. இன்று காந்தி உதித்த தினம்

photo

இன்று காந்தி உதித்த தினம்

வாரா வாரம் நவஜீவனிற்கு எழுதியது
நேரான வாழ்வின்  சத்திய சோதனை
பாரமான தொடர்ச்சியான தொரு வரலாறு.
ராஜீயத்துறையில் காந்தி செய்த சோதனைகள்
ஆன்மீகத் துறையிலவர் நடத்திய சோதனைகள்
பாராட்டும் காந்தியின் சுயசரிதையாக அமைந்தது.
காந்தியின் இலட்சியம் தன்னைத் தானறிதல்,
கடவுளை நேருக்கு நேராகக் காணல்,
மோட்சத்தை அடைதல் என்றதாக இருந்தது.
இவற்றிற்காகவே வாழ்கிறேன், நடமாடுகிறேன், நான்
பேசுவன, எழுதுவன, முனைவனவிக் குறிக்கோளுடையதே.
முதியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் விளங்கிடும்
வகையில் மதவிடயங்கள் மட்டுமே இணைப்பதென
சத்திய சோதனையை காந்தி எழுதினார்.

இது வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2.10-2014

 

0032

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. yarlpavanan
  அக் 02, 2014 @ 11:11:08

  காந்தி நினைவை மீட்டுப் பார்க்கத் தங்கள் பதிவு உதவுகிறது.
  இன்றைய நாள் காந்தியை நினைவூட்டும் பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  தங்கள் ‘உணர்வுப் பூக்கள்’ என்ற நூலில் 94 ஆம் பக்கத்தில் உள்ள ஓரெழுத்தாலான கவிதை எனது தளத்தில் பகிரப்பட்டுள்ளது.
  https://yarlpavanan.wordpress.com/

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2014 @ 22:38:32

   அன்பான சகோதரரே கருத்திடலிற்கு
   மனம் நிறைந்த நன்றி. மகிழ்ந்தேன்.
   தங்கள் இணையத்தில் போட்ட ஓரெழுத்துக் கவிதையை அப்படியே முகநூலிலும் எடுத்து இணைத்தேன் மிக்க நன்றி. இறையாசி நிறையட்டும்…சகோதரா.

   மறுமொழி

 2. karanthaijayakumar
  அக் 02, 2014 @ 13:57:16

  காந்தி போற்றுவோம்

  மறுமொழி

 3. sujatha anton
  அக் 02, 2014 @ 20:58:11

  கவிதையில் உதித்த காந்தியின் பிறந்த தினம். நினைவுகூர்ந்த நன்னாள் கவித்துவத்தில் மிகவும் அருமை. வாழ்க தமிழ.!!!

  மறுமொழி

 4. கோமதி அரசு
  அக் 03, 2014 @ 02:01:03

  காந்தியின் பெறுமை கூறும் கவிதை அருமை.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 03, 2014 @ 06:03:50

  Mani Kandan :-
  அருமையான படைப்பு

  Vetha Langathilakam:-
  Nanry…M.K Thank you….

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  அக் 03, 2014 @ 17:00:10

  காந்தி நினைவுப் பதிவு அருமையாக உள்ளது
  சிறுவயதிலேயே சத்தியசோதனை படித்து நினைவில் நிறுத்தியதில் மகிழ்பவன் நான்

  மறுமொழி

 7. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  அக் 10, 2014 @ 01:32:09

  வணக்கம்

  காந்தி நினைவு கூறலுக்கு வாழ்த்துக்கள் அவர் மறைந்தாலும் அவரின் நினைவு மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது… பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: