சோழா 1

Birthday-Border-6

சோழா.

தோழனாய் உடன்பிறப்பாய் வெற்றிக்கு
சோழா அன்புத் தம்பி
வேழம் அருந்திய இன்பம்
வாழ்த்துடையெம் இரண்டாவது பேரன்.

எங்கள் மகனின் இரண்டாவது
தங்க மகன் சோழா.
மங்களமாய் சாந்தி பெற்ற
சிங்கன் வெற்றிச் சோழா.

பரந்து விரிந்த சோழ
இராச்சியம் பதினாறு நூற்றாண்டு.
இராஐராஐ சோழன், இராஜேந்திர
சோழனல்ல வெற்றித் தம்பியிவன்.

மும்முடிச் சோழனல்ல
எம் பேரன் சோழா.
சம்பத்துகள் நிறைந்து சுகத்தோடு
கம்பீரமாய் வாழ்க! வாழ்க!

( வேழம் . கரும்பு. சம்பத்து – செல்வம், பொன்.)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-9-2014

images 2356

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. angelin
  அக் 07, 2014 @ 12:40:08

  வெற்றிக்கும் அவரின் குட்டித்தம்பி சோழனுக்கும் வாழ்த்துக்கள் 🙂

  மறுமொழி

 2. இளமதி
  அக் 07, 2014 @ 15:11:02

  குட்டிச் சோழா குன்றென உயர்வு பெற்றுக்
  குதூகலமாக எல்லாம் நலமாக அமைய
  உளமார வாழ்த்துகிறேன்!
  வெற்றியும் கூட இருக்கச் சோழா சூரியனாய் மிளிர்வான்!
  வெற்றிக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 3. தி.தமிழ் இளங்கோ
  அக் 07, 2014 @ 17:02:43

  அன்பு பேரனுக்கு இந்த தாத்தாவின் வாழ்த்துக்கள்! பா ஆக்கம் செய்து மகிழந்த பகிர்ந்த சகோதரிக்கு நன்றி1

  மறுமொழி

 4. sujatha anton
  அக் 07, 2014 @ 18:23:42

  மும்முடிச் சோழனல்ல
  எம் பேரன் சோழா.
  சம்பத்துகள் நிறைந்து சுகத்தோடு
  கம்பீரமாய் வாழ்க! வாழ்க!
  பேரனின் வரவுகண்டு மனதில் பொங்கி எழும் கவித்துளிகள் அவை
  பெருந்துளிகள். வாழ்க வளமுடன்.!!!!

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 07, 2014 @ 18:35:31

  Prema Rajaratnam :-
  அன்பின் ஊற்று உங்கள் வரிகளில்,,!!

  Malini Mala :-
  வாழ்த்துக்கள் வெற்றிக்கும் சோழனுக்கும்

  Alvit Vincent :-
  வாழ்த்துக்கள் சகோதரி.

  Muruguvalli Arasakumar:-
  வாழ்த்துகள்…

  Vetha Langathilakam:-
  Mikka nanry Nanry Ellorukkum..

  மறுமொழி

 6. karanthaijayakumar
  அக் 08, 2014 @ 01:56:16

  வெற்றிக்கும் அவரின் குட்டித்தம்பி சோழனுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: