82. கவிதை பாருங்கள் – உடைப்பதற்காய்…+ பனித்துளி

10622963_841810405829225_2142377379784535886_n+++

உடைப்பதற்காய்….

அருச்சுனன், கர்ணன், பீஷ்மர் துரோணர்
அருச்சித்தார் தவப்பயனால் அஸ்திரங்கள்- தடைகளாய்
அம்பு வேலி, பளிங்குக் கண்ணாடிச்சுவர்
கம்பி, அனல் வளையங்கள்.

கனல் தெறித்தது மகாபாரதப் போரில்
கண்ணுற்றோம் ஒளிக்காட்சியாய்- தடைகள்.
கண்டிடாத தடை பின்னல் வலைகளாய்
மண்ணக வாழ்விலெத்தனை உடைப்பதற்காய்!

citukuruvi.blogspot-1

DecorativeLine1-2

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sujatha anton
  அக் 10, 2014 @ 20:26:55

  அருமை..அருமை… வாழ்க தமிழ்!!!

  மறுமொழி

 2. chandra
  அக் 11, 2014 @ 08:59:54

  கவிதை அருமை சகோதரி உங்களுடைய கவிதைகள் வேறொருவரின் வலைப்பூவில் அவரின் பெயரோடு பதிவு செய்திருக்கிறார். உங்களுடையது மட்டுமல்ல என்னுடையதும்தான் என்ன செய்யலாம்?

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 11, 2014 @ 19:21:47

   http://sivamindmoulders.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

   அன்புடன் சகோதரருக்கு
   புகையெனும் பகை எனது கவிதை. நான் வேதா. இலங்காதிலகம்.
   இதைஎனது பெயருடன் இணைத்து ஏன் போடவில்லை.
   அன்புடன் சிவா என்று போடப்பட்டுள்ளது இது மிகத் தவறு.
   எவ்வளவு பாடுபட்டு நான் இக் கவிதையை எழுதினேன் என்பது தெரியுமா?
   உடனே தகவல் கொடுங்கள் இது வேதா. இலங்காதிலகத்தின் கவிதை என்று.
   படம் கூட நான் போட்டதையே போட்டுள்ளது.
   உடன் பதில் தரவும்.
   வேதா. இலங்காதிலகம்.

   அன்பின் சகோதரி சந்திரா மேலே உள்ளது போல அவருக்குக் கருத்து போட்டுள்ளேன்.
   பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
   மிக்க நன்றி சகோதரி…for the infomation.

   மறுமொழி

  • கோவை கவி
   அக் 31, 2014 @ 22:09:33

   நன்றி Chandra… அன்பான கருத்திடலிற்கு.
   இறையாசி நிறையட்டும்.

   மறுமொழி

 3. kowsy
  அக் 11, 2014 @ 15:57:15

  அருமை

  மறுமொழி

 4. chandra
  அக் 12, 2014 @ 02:48:32

  மிக்க நன்றி சகோதரி நானும் அவரிடம் கேட்டு இருக்கிறேன் இதுவரை அவர் எந்த பதிலும் சொல்லவில்லை ஒரு பதிவை போடுவதில் எத்தனை கஷ்டம் இருக்கிறது. இவர்கள் நோகாமல் அவர்கள் பெயரை போட்டுக் கொள்கிறார்கள். நான் நினைக்கிறேன் எதுவுமே அவரின் சொந்த பதிவாக இருக்காது என்று அவர் மறுமொழி சொல்ல வில்லை எனில் அனைத்து வலைப்பூக்கள் வைத்திருப்பவர்களுக்கும் இவரின் இணைப்பை கொடுத்து தேடச் சொல்லுங்கள். அப்ப தெரிந்துவிடும்.

  மறுமொழி

 5. karanthaijayakumar
  அக் 12, 2014 @ 04:13:26

  அருமை அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  அக் 12, 2014 @ 16:18:21

  “… கண்டிடாத தடை பின்னல் வலைகளாய்
  மண்ணக வாழ்விலெத்தனை உடைப்பதற்காய்!..”
  அருமை

  மறுமொழி

 7. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  அக் 15, 2014 @ 00:58:44

  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 8. கோவை கவி
  செப் 21, 2017 @ 08:29:32

  சி வா :- Miga arumai vethaamma…
  21 September 2014 at 12:42 ·

  Sujatha Anton :- அருமை..அருமை…. பனித்துளிகளாக துளிர்த்த கவிதை.
  22 September 2014 at 22:48

  Puducherry Devamaindhan;. அணி.
  23 September 2014 at 09:31 ·

  Vetha Langathilakam கருத்திட்டவர், விரும்பியவர்கள்,
  வாழ்தியவர்கள் எல்லோரிற்கும்
  மிக மகிழ்வுடன் மிகுந்த நன்றி.
  25 September 2014 at 07:58 ·

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 12, 2020 @ 20:28:28

  Dhavappudhalvan Badrinarayanan A M
  அருமை…..
  2014

  Subajini Sriranjan
  மண்ணக வாழ்விலெத்தனை உடைப்பதற்காய்…
  அருமையான பிடித்த வரிகள்….
  ·2014
  Vetha Langathilakam
  That is the main.. Thank you.
  · Reply · 6y
  சிறீ சிறீஸ்கந்தராசா
  அருமை!! வாழ்த்துக்கள் அம்மா!!
  2014

  Alvit Vasantharany Vincent
  வாழ்த்துக்கள்!
  2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: