340. தீபாவளி

10687492_863764480330989_2829004275275977502_o-aa

தீபாவளி

தீபாவளி !!!
தீப ஆவளி….ஏன்….!!!!!
ஆபதன் (தீயவன்) நரகாசுரன் அழிந்தானாம்!
ஆரவாரமான பெரும் கொண்டாட்டம்!

ஆயிரம் ஆபதன்(கள்) உலகிலே
ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!
ஆனைநெருஞ்சியாய் அநியாயங்கள் புவியில்
ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!

ஆன்றமையும் அமைதி நிலவட்டும்!
ஆன்மஞானம் மக்களுள் நிறையட்டும்!
ஆனந்திக்கலாம்! சிறப்பாய்க் கொண்டாடலாம்!
ஆக என் கருத்திது.

ஆண்டாண்டொழுகும் வழக்கு பழக்கம்
ஆயிரம் வர்த்தக இலாபநோக்கு
ஆதிக்க உரிமை விலகிடுமா!
ஆனந்தத் தீபாவளி நல்வாழ்த்துகள்!!

(ஆனைநெருஞ்சி – பெருநெருஞ்சி, முட்பூண்டுவகை.)

-பா வானதி-
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-10-2014

Deepam-Border-Kolam-1

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  அக் 21, 2014 @ 23:36:29

  தீபாவளி பற்றிய நல்ல தகவல்
  தங்களுக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 2. தி.தமிழ் இளங்கோ
  அக் 22, 2014 @ 00:35:14

  “ ஆனைநெருஞ்சியாய் அநியாயங்கள் புவியில்
  ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்! “

  நன்றாகவே சொன்னீர்கள்! ஆனாலும் தீபாவளி கொண்டாட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது யாரும் நரகாசுரன் கதையை எண்ணி கொண்டாடுவதில்லை. இது ஒரு மகிழ்ச்சியான நாள் என்ற அளவில்தான் எடுத்துக் கொள்கின்றனர்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 3. Venkat
  அக் 22, 2014 @ 01:23:28

  //ஆயிரம் ஆபதன்(கள்) உலகிலே
  ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!
  ஆனைநெருஞ்சியாய் அநியாயங்கள் புவியில்
  ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!//

  அதே…. அதே….

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  அக் 22, 2014 @ 01:29:03

  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. Ramani S
  அக் 22, 2014 @ 01:40:47

  அறியாத சில சொற்பதங்கள் அறிந்தோம்
  மனம் கவர்ந்த கவிதை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. sujatha anton
  அக் 22, 2014 @ 04:49:44

  ஆயிரம் ஆபதன்(கள்) உலகிலே
  ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!
  ஆனைநெருஞ்சியாய் அநியாயங்கள் புவியில்
  ஆயினும் தீபாவளி கொண்டாட்டம்!

  அருமை….மனிதன் நெஞ்சில் வஞ்சகம் இருக்கும் வரையில் உலகில் நடக்கும் அநியாயங்கள் அழிவுப்பாதையில் கடந்து கொண்டிருக்கும் என்பது தான் உண்மை. கவிநயம் எடுத்துக்காட்டியுள்ளது. வாழ்த்துக்கள்.!!!!!

  மறுமொழி

 7. ranjani135
  அக் 22, 2014 @ 06:50:31

  இனிய கவிதையில் தீபாவளி வாழ்த்துச் சொல்லியிருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், சகோதரி!

  மறுமொழி

 8. திண்டுக்கல் தனபாலன்
  அக் 22, 2014 @ 07:24:27

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 9. கோவை கவி
  அக் 22, 2014 @ 11:54:03

  James Peter:-
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  Raja Ram :-
  Arakkarkal entra oru inamea kidaiyadhu, aariyarkal tamiz inatthai dhaztthi kattavendum enpadharkaga, tamizarkalai arakkarkalaga punainthu kaatti ullanai..

  மறுமொழி

 10. கோவை கவி
  அக் 22, 2014 @ 11:56:25

  Yashotha Kanth :-
  எனது இனிய அன்பான சொந்தங்களுக்கு இனிய தீப திரு நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லாம் வளமும், நலமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்……

  மறுமொழி

 11. கோவை கவி
  அக் 22, 2014 @ 13:50:25

  Ma La:-
  தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார்க்கும் இனிக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  Arumugam Balasubramanian:-
  Arumugam Balasubramanian’s photo.

  Kannadasan Subbiah:-
  தங்களுக்கும் தங்கள்
  குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த
  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 12. இளமதி
  அக் 22, 2014 @ 14:56:39

  மிக அருமை!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 13. Dr.M.K.Muruganandan
  அக் 22, 2014 @ 16:32:57

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: