85 வாழ்க்கை ஓரு கேக்.

1497644_711501292222838_685332466_n-ll-corr

வாழ்க்கை ஓரு கேக்.

எந்த நேரமும் சண்டை.
கணவனை வேலைக்காரனாய் விரட்டுதல் வாயடித்தல்….
– அன்பை மனதிலிருந்து எரித்து விட்டது போல.

ஒரு தாய் எத்தனை கனவுகளுடன் தன் பிள்ளையை வளர்த்திருப்பாள்.
எங்கோ இருந்து திருமணம் என்ற பெயரில் ஒருத்தி வந்து பிள்ளையின் வாழ்வைச் சின்னாபின்னப் படுத்துவது முறையா?

இதே கேள்வியை நீங்கள் என்னைக் கேட்கலாம் பெண் சார்பாக.
இப்போது நான் கண்ட ஒன்றைப் பற்றியே பேச்சு.
பயங்கரப் பெண் பற்றி…ஒரு துருக்கி மனுசியைக் கண்ட தாக்கம்..

மிக நன்றாக வளர்க்கப் பட்ட ஒரு ஆண் மகன் படும் பாடு.
இதைப் பார்த்து எழுதிய வரிகள் இவை. வாழ்வு கேக் பற்றி.

ஒரே ஒரு தீர்வு தான் உண்டு:-
சுயநம்பிக்கையுடைய சிறந்த பிள்ளைகளாக, முடிவுகளைத் தானே எடுக்கும் தீரராக உங்கள் பிள்ளைகளை வளருங்கள்.

திருமணம் என்ற பெயரில் துணையாக வரும் எந்த இராட்சசனோ- இராட்சசியோ அவர்கள் வாழ்வைப் பாழாக்காது வாழட்டும்.

பெற்றவர்களும் தங்கள் பிள்ளை நிலை கண்டு கலங்காது வாழட்டும்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-11-2014

tiffany-co-browse-tiffany-engagement-rings-australia

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  நவ் 09, 2014 @ 02:51:22

  உண்மைதான் சகோதரியாரே
  சோதனைகளை பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக் கொடுக்கத்தான் வேண்டும்

  மறுமொழி

 2. Mrs.Mano Saminathan
  நவ் 09, 2014 @ 10:36:35

  இந்த அவலம் உலகமெங்கும் நடந்து கொன்டு தானிருக்கிறது! விவாக ரத்துக்களும் பெருகிக்கொண்டு தானிருக்கின்றன! ஆனால் விவாகரத்துக்கள் கூட‌ மனக்காயங்களுக்கு மருந்தாவதில்லை சில சமயங்களில்! இதற்கு உங்களின் தீர்வு அருமை வேதா! உண்மையும் கூட! சுய பரிசீலனையும் தன்னம்பிக்கையும் அநுசரணையும் பொறுமையும் இன்றைய தலைமுறைக்கு அவசியம் தேவை!

  மறுமொழி

 3. srichandra
  நவ் 09, 2014 @ 16:46:49

  நல்ல பதிவு

  மறுமொழி

 4. yarlpavanan
  நவ் 10, 2014 @ 07:23:29

  சிறந்த உளநல வழிகாட்டல்
  தொடருங்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: