87. தகவற் பரிமாற்றம்+இடைவெளியற்ற தொடர்பாடல்.

10616007_10153985337363647_5290647414907120377_nmgg

வாசமிகு அறிவுத் தென்றல் புரிந்துணர்வு
வார்த்தைகளால் உயிர் பெறும் கூட்டுறவு
தகவற் பரிமாற்றம் கூட்டுறவின் அங்கம்.
தகுந்த பரிமாற்றம் கூட்டுறவின் முதுகுநாண்.
முயற்சித்திரி அறிவு நெய்யில் மனதில்
குத்துவிளக்கேற்றும் தகவற் பரிமாற்றம்.

155241_449194825118577_1443104295_nii

 

 

straight line

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  Nov 18, 2014 @ 01:09:14

  //வார்த்தைகளால் உயிர் பெறும் கூட்டுறவு//
  உண்மைதான் சகோதரியாரே
  அருமை நன்றி

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  Nov 18, 2014 @ 02:49:04

  இனிமை சகோதரி…

  மறுமொழி

 3. Kavignar valvai Suyen
  Nov 18, 2014 @ 11:53:14

  வாச மிகு அறிவுத் தென்றலே
  உன் தாலாட்டில் நான்
  புது யுகத்தின் புதுமை பூச் சரமானேன்..
  காட்டுறவல்ல இது நல் கூட்டுறவென
  நற்புடை நட்பினை
  கை, கோர்க்கும் உனைக் கண்டு
  கலக்கம் தெளிந்து கண் மலர்ந்தேன்
  நானே உன் முகம் நீயே நான்
  என்கிறது புன்னகை சொரிந்து முகநூல்..

  மறுமொழி

 4. கோமதி அரசு
  Nov 18, 2014 @ 14:21:13

  அருமையான கவிதை.

  மறுமொழி

 5. ramani
  Nov 20, 2014 @ 00:28:33

  மிகச் சரி
  குத்துவிளக்கேற்றல் போலத்தான்
  தகவல் பறிமாற்றமும்
  ஆழமான சிந்தனையுடன் கூடிய
  அற்புதக் கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. Kavignar valvai Suyen
  Nov 20, 2014 @ 13:26:26

  தென்றலில் சுகந்தம் கண்டிருக்கிறேன் – வாசமும் அறிவும் கலந்து குளைத்த கூட்டுறவின் முதுமை நாண் ஒளியை என் வாழ்வில் இன்றே கண்டு பரவசமுற்றேன், சகோதரி வேதா ஊதாவில் உன் உளம் கண்டேன், அருமை…….

  மறுமொழி

 7. கீதமஞ்சரி
  Nov 21, 2014 @ 00:27:27

  தகவல் பரிமாற்றமெனும் ஒளியை மனமென்னும் குத்துவிளக்குக்கில் ஏற்ற முயற்சி என்னும் திரியும், அறிவு என்னும் நெய்யும் அவசியம் தேவை. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் தோழி. வசியம் செய்கின்றன வசீகரம் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள்.

  மறுமொழி

 8. chandra
  Nov 22, 2014 @ 15:54:34

  அருமை சகோதரி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: