36. புலமைத் தமிழ் பிரியட்டும்.

viewer-5-4 mm

புலமைத் தமிழ் பிரியட்டும்.

வான மழையாய்த் தமிழ்க்கொடை புவியில்

தானமாகிறது முல்லை மணமாக.

கம்பன் ஒளவைக் கவி உறவுகளாய்

கவிஞர்கள், கவிதாயினிகள் உலகில்.

தன் மொழியோடு உறவாடுதல் இனிமை

இன்னொரு (மொழி) வகையறிதல் பேரினிமை.

வித்தியாச வரிகளின் நளினங்கள் அறிதல்

உத்தியாகும் உயரும் ஏணியாய்.

பல் கவித்துவம் மொழியாடல் புதுமை

பகிர்தல் உணர்தலிற்றான் விலகுகிறார்.

துலக்கமாய்த் தமிழின் சுருக்கெடுத்தால் உள்ளொளிரும்

புலமைத் தமிழ் பிரியும்.

தமிழென அற்ப வரிகளின்றி வீரியக்

குமிழாக ஆழ்ந்து அகலட்டும்!

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க் – 27-11-2014.

EMBDESIGNTUBE (2)

 

Advertisements

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  டிசம்பர் 01, 2014 @ 08:19:12

  குறள் வெண்பாவாக ….

  மறுமொழி

 2. Navin Daswani
  டிசம்பர் 01, 2014 @ 09:10:58

  அருமையாக சொன்னீர்கள்!!!

  Tamil Stories for Kids

  மறுமொழி

 3. சசிகலா
  டிசம்பர் 01, 2014 @ 09:32:26

  வீரிய வித்தை நெஞ்சில் விதைத்துப்போகும் வரிகள். அற்புதம் தோழி. அகமகிழ்ந்தேன்.

  மறுமொழி

 4. ramani
  டிசம்பர் 01, 2014 @ 11:30:58

  அற்புதமே
  ஆயினும் இடையிடையே கொஞ்சம்
  எளியத் தமிழிலும் எழுதலாமே
  இது கோரிக்கையே
  வாழ்த்துக்களுடன்…

  மறுமொழி

 5. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 02, 2014 @ 01:43:02

  அருமை சகோதரி…

  மறுமொழி

 6. karanthaijayakumar
  டிசம்பர் 02, 2014 @ 02:11:42

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 7. srichandra
  டிசம்பர் 03, 2014 @ 02:28:21

  அருமையாக சொன்னீர்கள்

  மறுமொழி

 8. Bagawanjee KA
  டிசம்பர் 03, 2014 @ 04:51:11

  #துலக்கமாய்த் தமிழின் சுருக்கெடுத்தால் உள்ளொளிரும்

  புலமைத் தமிழ் பிரியும்.#
  கொஞ்சம் எளிமைத் தமிழாய் இருந்தால் புரியும் 🙂

  மறுமொழி

 9. newjaffnatamil
  டிசம்பர் 03, 2014 @ 14:08:32

  அருமை.

  மறுமொழி

 10. கோவை கவி
  டிசம்பர் 04, 2014 @ 19:21:56

  சி வா:-
  துலக்கமாய்த் தமிழின் சுருக்கெடுத்தால் உள்ளொளிரும்
  புலமைத் தமிழ் பிரியும்…
  Well said vethama..
  November 27

  Vetha Langathilakam :-
  சுருக்கெடுக்காத தமிழால் மனம் நொந்த
  வரிகள்.
  கண்மூடி ஆகா ஓகோ என்னும் நிலையால்….
  November 27 at

  Parithi Ramaswamy:-
  வாழ்க
  November 28

  Gomathy Arasu:-
  கவிதை அருமை
  November 28

  Kuppu Samy :-
  தன் மொழியோடு உறவாடல் …..
  அந்த இன்பத்திற்கு அளவே இல்லை .
  ஆனால் அதை சொல்ல தமிழனுக்கு தகுதி உண்டா என்பது கேள்விக்குறி .
  மலையாளி.. தெலுங்கன் ..கன்னடன் ..தமிழில் இருந்து பிரிந்த பிள்ளைகளுக்கு அந்த பாசம் இருக்கும் போது
  நமக்கு ஏன் இல்லாமல் போனது ?
  November 28

  Vetha Langathilakam:-
  அன்புள்ளங்கள் பரிதி இராமசாமி – கோமதி – குப்பு சாமி
  மகிழ்ந்தேன் தங்கள் கருத்தால்
  இனிய நன்றி.

  Mani Kandan:-
  துலக்கமாய்த் தமிழின் சுருக்கெடுத்தால் உள்ளொளிரும்
  புலமைத் தமிழ் பிரியும்.மீச்சிறப்பு
  November 28

  Ganesalingam Ganes Arumugam:-
  இனிய மதிய வணக்கம்.
  November 28

  Vetha Langathilakam:-
  மிக்க நன்றி சகோதரர்கள் மணிகண்டன், கணேஷ்.
  இறையாசி நிறையட்டும்.
  November 28

  Sujatha Anton:-
  அருமை…வாழ்க தமிழ்.!!! வளர்க தங்கள் எழுத்துப்பணி.!!!
  November 28

  Vetha Langathilakam:-
  Nanry Sujatha…..good night..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: