88. தமிழ்க் கடலுள் நீந்த+விழியால் வழுவி

தமிழ்க் கடலுள் நீந்தச் சம்மதம்!

அமிழ்ந்து முத்தெடுக்கவும் ஆசை தான்.!

Flowers-Flowers-Bubbles-Macro-Abstractmm

Love__037793_ll

humming-bird

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. அழகான யாழ்ப்பாணம்
  டிசம்பர் 05, 2014 @ 13:36:27

  உங்கள் வலைத் தளம் மிகவும் வடிவாகவும் அருமையாகவும் இருக்கின்றது.
  உங்கள் தமிழ் மீதான காதலும், தமிழ் இலக்கிய ஆளுமையும் வியக்க வைக்கின்றது.
  நன்றி.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 06, 2014 @ 01:11:07

  இந்த ஆசை என்றும் தொடரட்டும் சகோதரி….

  மறுமொழி

 3. karanthaijayakumar
  டிசம்பர் 06, 2014 @ 02:37:10

  தங்களின் ஒவவொரு கவிதையும்
  தமிழ்க் கடலில் மூழ்கி தாங்கள்
  எடுத்த முத்துக்கள்தான் சகோதரியாரே

  மறுமொழி

 4. B Jambulingam
  டிசம்பர் 06, 2014 @ 02:47:03

  தமிழ்மீதான தங்களின் ஈர்ப்பு எங்களுக்கும்.

  மறுமொழி

 5. வே.நடனசபாபதி
  டிசம்பர் 07, 2014 @ 05:32:29

  திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சொன்னதுபோல் உங்கள் கவிதை ஒவ்வொன்றும் தமிழ் மாக்கடலில் அமிழ்ந்து எடுத்த முத்துக்கள் தானே! இன்னும் பல முத்துக்களை தர வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 6. Bagawanjee KA
  டிசம்பர் 07, 2014 @ 10:15:08

  தமிழ்க் கடலில் நீங்கள் முத்தெடுங்கள்,படத்தின் கீழே சிறு பறவை பூக்களில் தேனை பருகுவதைப் போல் ,நானும் ரசிக்கத் தயார் 🙂

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 20, 2017 @ 10:21:05

  விழிகளால் ….photo comments:-

  சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி:- நல்லாருக்கு கா

  Subajini Sriranjan :- விழிகளால் காதல் மலரும்..
  உண்மையே ….அழகு உணர்ச்சியோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது!! இலக்கியப்பாடலை நினைவூட்டிச் செல்கிறது….,
  குறுங்கவியாக குறளாக
  ரசித்துப் பார்க்கிறேன்!!
  அருமை……..

  Alvit Vincent:- காதல் சிறகு விரிகிறது
  Vetha Langathilakam :- அன்பின் சுபா, அல்விற் வின்சென்ட், வெற்றிவேல் மிக மகிழ்வு உங்கள் கருத்தையிட்டு.
  அன்பு நன்றிகள்
  20 November 2014 at 18:29

  சிறீ சிறீஸ்கந்தராஜா http://youtu.be/LHbY3WlUqU4
  Vizhiyil vilunthu Alaigal Oivathillai tamil song
  YOUTUBE.COM
  20 November 2014 at 18:43

  Vetha Langathilakam:- Thank you fot the song..
  20 November 2014 at 21:06

  Vetha Langathilakam Anand Maheswaran.- அருமை .விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே… .உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே …16 mins · Unlike · 1
  Vetha Langathilakam:– nanry anand enke aalaije kaanome……..Just now · Like
  Write a comment…
  20 November 2014 at 21:06

  Velavan Athavan:- பருவம் கொண்டு பட படக்கும் இமைச் சிறகிற்குள் விழியது விழியினை அணைத்து உருகும் துளி காதலே… சகோதரி வேதா – அருமை…
  20 November 2014 at 22:19

  Vetha Langathilakam:- Mikka anry V. Ahthavan…..,,,,,
  21 November 2014 at 08:51
  Malini Mala அழகிய வரிகள்.
  21 November 2014 at 19:32

  Parithi Ramaswamy :- அழகான கவிதை
  21 November 2014 at 21:52

  Vetha Langathilakam:- Thank you Malini and Mr.Parithy.R
  23 November 2014 at 08:46 ·

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 20, 2017 @ 10:23:11

  Anand Maheswaran அருமை .விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே… .உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான் தொலைந்தது அதுவே போதுமே …
  20 November 2014 at 20:48
  Vetha Langathilakam;. nanry anand enke aalaije kaanome……

  மறுமொழி

 9. கோவை கவி
  நவ் 29, 2017 @ 11:39:05

  Thamil kadal comments:-

  36 You, Karthikeyan Singaravelu, Gomathy Arasu and 33 others
  Comments

  Malini Mala :- உண்மைதான் நேரமும் முத்தெடுக்கும் பொறுமையும் வேண்டுமே
  29 November 2014 at 10:40

  Geetha Mathi ஒருமுறை அமிழ்ந்து முத்தெடுத்துவிட்டால் மீண்டும் மீண்டும் அமிழத்தூண்டும் உற்சாகம் தரும் தமிழ்க்கடல் என்றும் தன்னுள் முங்குபவரை வாழ்விக்கும் தனிக்கடல். மனந்தொடும் கவி வரிகள் தோழி.
  29 November 2014 at 11:01

  Maniyin Paakkal தமிழ் கடலில் . ஒவ்வொரு துளி நீரும் முத்தே. !
  29 November 2014 at 11:09
  Ganesalingam Arumugam தமிழ் எந்தன் உயிருக்கு நேர்.
  29 November 2014 at 11:31 · Like · 1
  Remove
  Gokulaa
  Gokulaa மூழ்கப்பழகினாலோ பித்தம் கொள்ள வைக்கும்,சித்தம் எங்கும் நிறைக்கும்.
  29 November 2014 at 13:43 · Like · 1
  Remove
  Janaki Gunabalasingam
  Janaki Gunabalasingam அருமை .. எல்லோரும் மூழ்கி முத்தெடுக்கின்றார்கள் …. என்றால் நீங்கள் அதைத் தொடுத்து அழகிய மாலையுமாக்கி விட்டீர்கள் அக்கா … வாழ்த்துக்கள்
  29 November 2014 at 15:08

  Velavan Athavan குமிழ்கள் நுரைத்த அலை என்னை அமிழ்த்த அமிழ்ந்து எடுத்தேன் தமிழ் முத்து
  ஆசை கொள்ளேன் அதிகம்
  அருவமாய்,
  அதை பகர்ந்து கொடுத்தேன் உன்னிடம்
  தமிழ் கடலின் துளி நான் என்பதை
  நீ அறிவாயே நூலகமே.. அருமையான பதிவு சகோதரி வேதா…
  29 November 2014 at 16:13

  Vetha Langathilakam @ Malini…..உண்மை தான் மாலினி!
  பொறுமை கிடைத்தாலும் நேரமும் வேண்டுமே.
  கருத்திடலிற்கு மகிழ்ந்தேன். நன்றி சகோதரி.
  29 November 2014 at 17:53
  Vetha Langathilakam மிக்க நன்றி அன்புச் சகோதரா கணேஷ்.
  மகிழ்ந்தேன்.
  29 November 2014 at 17:55

  Vetha Langathilakam கண்ணன் சொன்னது உண்மையே…
  கருத்திடலிற்கு மிக்க நன்றி
  மகிழ்ந்தேன்.
  29 November 2014 at 18:01
  சி வா:- Wooo…. its so beautiful vethaamma..
  29 November 2014 at 20:13

  Vetha Langathilakam:- Thank you siva..Glad to read….
  29 November 2014 at 23:27

  Sujatha Anton :- தமிழ் கடலிற்குள் நீந்தி அலைமோதுகின்றது. பேரலையாக நீந்துகின்றது முத்துக்கள் !!!! முத்துக்கள்!!!! அருமை வாழ்க தமிழ்.!!
  30 November 2014 at 22:15

  Vetha Langathilakam:- Thank you Sujatha. Glad to read this..
  1 December 2014 at 10:49

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: