346. கோடற்ற நீதி தா!

564585_386375364751147_1610650030_n

கோடற்ற நீதி தா!

சுவாசம் திறந்து சுகம் நிறைக்க

தேகம் சுகப்பட தாகம் தீர

முகம் மலர்ந்து அருள் தருவாயா!

அகம் திறந்து கருணை செய்வாயா!

ஆட அரங்கா நான் கேட்கிறேன்!

மாட மாளிகையா நான் கேட்கிறேன்!

வாடாத நாட்கள் தானே கேட்கிறேன்!

கோடற்ற நீதி தா இறைவா!

 

பூக்களால் தினம் உன்னடி நிரப்பி

பாக்கள் சமர்ப்பித்தவை யாவும் பொய்யா!

சாக்கு நிறைத்து இலஞ்சம் பொய்யென

தேக்குகிறார்களே அவர்களுக்கா அருள்வாய்!

நல்லவனாம் நீ வல்லவனாம் சொல்கிறார்கள்!

எல்லாம் நம்ப முடியவில்லை! நீயும்

எல்லோர் போலும் நீதியற்றவன் தான்!

கல்லானவன்! கருணையில்லாதவன் நீ!

 பா ஆக்கம்

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

5-12-2014

10474864_699684510086896_4159358153570174852_n

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 10, 2014 @ 02:37:28

  ///சாக்கு நிறைத்து இலஞ்சம் பொய்யென

  தேக்குகிறார்களே அவர்களுக்கா அருள்வாய்!///
  இன்று அவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 10, 2014 @ 02:41:42

  ஏன் இந்த தீடீர் கோபம்…?

  மறுமொழி

 3. கோமதி அரசு
  டிசம்பர் 10, 2014 @ 10:49:58

  இறைவன் மேல் ஏன் இந்த கோபம்.? கெட்டவர்களை ஒரு நாள் தெய்வம் நின்று கொல்லும்..

  மறுமொழி

 4. Beautiful Jaffna
  டிசம்பர் 11, 2014 @ 06:18:01

  நன்றாக எழுதியுள்ளீர்கள்.
  நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  மறுமொழி

 5. பிரபுவின்
  டிசம்பர் 11, 2014 @ 14:00:50

  மன்னிக்கவும் சகோதரி. தவிர்க்க முடியாத காரணத்தினால் நீண்ட நாட்களாக தங்கள் தளத்திற்கு வர முடியவில்லை.உங்கள் வலைத்தளம் மிகவும் நன்றாக அருமையாக இருக்கின்றது.தொடர்ந்து இவ்வாறான பதிவுகளை தர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய பிராத்திக்கின்றேன்.

  இனி தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன்.

  மறுமொழி

 6. B Jambulingam
  டிசம்பர் 12, 2014 @ 05:06:44

  தங்களின் ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் என்ன காரணமோ?

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 13, 2014 @ 07:08:14

  சி வா :-
  Arumai Vethamma..
  December 5

  Raammohan Raammohan :-
  சாமிக்கே
  சாபம்…
  பத்னியின்
  சாபம் பலிக்கும் என்பார்கள்!
  வேதா மா ….
  ஆடும்வரை
  ஆடவிட்டு
  அப்புறமா
  அழிப்பது
  தான் ஆண்டவனின் திருவிளையாடல் !
  கலிகாலத்தின் காட்சிப் பிழைகள் எல்லாம்
  நீதி மறைய
  அநீதி தலையெடுக்க….
  அநீதி தலைதூக்கும் போது அவதரிப்பேன் நானங்கு
  என்கிறான்
  கீதையிலே
  பரமாத்மா !
  நின்று கொல்லும் தெய்வத்தை நித்திக்க வேண்டாம் மா !
  December 5 at
  Vetha Langathilakam:-
  nanry….Ram..
  December 5

  Kannan Sadhasivam:-
  நிந்தித்துக் கேட்கும் நீதிப்பா…..கடவுளுக்கும் உங்கள் கவிதையால் ஒரு போதிப்பா…?
  December 5

  Raammohan Raammohan :-
  அப்பப்பா….
  அப் பா …
  அப்பா என்றவனை வேதனையோடழைத்து,
  தப்பா இருக்கும் நீதியை
  தப்பாமலே
  காப் பா யா ?
  என்றே !
  Gomathy Arasu:-
  உடல் நலம் சரியில்லயா? நலம் பெற வாழ்த்துக்கள்.
  December 5

  Prema Rajaratnam:-
  நல்ல உள்ளங்களைத் தான் கடவுள் சோதிக்கிறார்.
  December 5
  Vetha Langathilakam:-
  நன்றி பிரேமா …..
  அதனால் தானே இந்தக் கேள்வி….
  December 5

  Vetha Langathilakam:-
  Nanry.. Gomathy Arasu, Kannan,Ram, Siva…..
  December 5
  Vetha Langathilakam Shanmugam Subramaniam :- Praying for good health ….
  December 5
  Subajini Sriranjan:-
  இப்படி நீதி கிடைத்து விட்டால்…
  அருமை…..
  December 5
  புதுச்சேரி தேவமைந்தன் :-
  கடவுள் கல்லாக மாட்டாரா, இப்படியெல்லாம் கேட்டால்.
  December 5
  Vetha Langathilakam:-
  Ha!..Ha1..Kallu thaane…
  Karthikeyan Singaravelu :-
  அருமை
  December 5
  Sujatha Anton:-
  கவிதையில் உங்கள் பிரார்த்தனை கணபதி முன் சமர்ப்பித்திருக்கின்ற வேதனை நிறைவுறும். ஆரோக்ய சுகம் என்றும் கிடைக்க வேண்டுகின்றோம்.
  கவித்துவமே இதில் சுகத்தை கொடுக்கின்றது.“ கவிதாயினி வேதா“
  December 5
  Rajaji Rajagopalan:-
  இப்படியெல்லாம் கேட்கப்போனதால்தான் கடவுள் கல்லாகிப் போயிருக்கவேண்டும். இனிக் கொஞ்சம் குறைத்துக்கேளுங்கள். கேட்டது கிடைக்கக்கூடும்.
  December 5
  Vetha Langathilakam:-
  nanry Suba,Karthikeyan.S, Sujatha,Rajaji.R…….Glad to read your words…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: