33. புற்றுநோயை வென்றவள்.

images

புற்றுநோயை வென்றவள்.

அகில உலகமும் தெரிந்த டென்மார்க்கின் ஓப்பரா பாடல் பாடும் நட்சத்திரமும்

மகாராணியின் 70வது பிறந்த நாளிற்குப் பாட்டுப் பாடியவருமான

ரீனா கிபேக் 2010ல் தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

மூக்குப் பிரியும் சுவரில் பெரியகட்டி உருவானது.

 கழுத்து தோள்பட்டை எலும்பு வரை அது பயணப்பட்டமாதிரி. 

அறுவை சிகிச்சை  

மேலும் பரவாது இருக்க கதிரியக்கச் சிகிச்சை, கீமோதெரப்பி என்றும்,

இனி அவர் பாட முடியாது என்ற நிலையும் வந்தது.

நுரையீரல்வரை நோய் பரவியது.  கதிரியக்கச் சிகிச்சை, கீமோ என்பவைகளால்

10 கிலோ எடை குறைந்தும், உணவு விழுங்க முடியாமலும் உடல் நோவினாலும் அவதிப்பட்டார்.

வைத்தியர்கள் கை விரித்து விட்டனர். அவர் இறந்து விடுவார் என்ற முடிவைக் கூறினார்கள்.

மிக மனம் சோர்ந்தார்.  கெயலிவ் வைத்தியசாலை வைத்தியரின் ஊக்கத்துடன்

மாறுபட்ட சிகிச்சையாக அதிக அளவு விட்டமின் சி திரவ நிலையாகவும்,

விட்டமின் டி3 டபிள் அளவாகவும், மீன் எண்ணெய். பழவகைகள், உடற்பயிற்சி பாடல் என்று

சுறுசுறுப்பாக இயக்கினார்கள். 

2011ல் ஸ்கான் செய்த போது புற்று நோயிற்கான எந்த அடையாளமும் அவரிடம் இருக்கவில்லை.

வைத்தியர்கள் ஆச்சரியப்பட்டனர். மறுபடி ஓப்பரா திரைகளில் பாடுகிறார்.

தன்னை ஊக்கப் படுத்திய வைத்தியரை மெச்சுகிறார்.

உடலில் நேயெதிர்ப்புச் சக்தியைக் (immunity) கூட்டினால் எந்த நோயையும் வெல்லலாம் என்பதற்கு

ரீனா கிபெக் சிறந்த உதாரணம்.

(B.T denish பத்திரிகையில் வந்த கட்டுரையின் சுருக்கம்.)

 

தமிழாக்கம் வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

8-12-2014.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  டிசம்பர் 14, 2014 @ 13:03:09

  சகோதரியாரே,
  எனது ஆசிரியர் ஒருவர் புற்றுநோயை வென்றிருக்கிறார்,
  ஒருமுறை அல்ல இரு முறை
  கடந்த மாதம் இந்த ஆசிரியரைப் பற்றி
  ஒரு பதிவு எழுதியிருந்தேன்
  நேரமிருக்கும்போது வருகை தந்து படித்துப் பாருங்கள்
  http://karanthaijayakumar.blogspot.com/2014/11/blog-post_6.html

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 14, 2014 @ 13:24:33

  சில மாதங்களுக்கு முன் எனது சகோதரியிடம் புற்று நோய் வென்று விட்டது…

  மறுமொழி

 3. கோமதி அரசு
  டிசம்பர் 14, 2014 @ 13:54:08

  என் சகோதரியும் புற்று நோயில் இறந்தார். இனி இந்த நோயால் யாரும் கவலை பட வேண்டாம்.
  நல்ல பகிர்வு.
  நன்றி.

  மறுமொழி

 4. Bagawanjee KA
  டிசம்பர் 14, 2014 @ 15:28:23

  புற்று நோய் கண்டவர்கள் அனைவரும் அதனை வெல்லும் மனநிலையில் இல்லை என்பது வேதனையான உண்மை !
  ரீனா கிபெக்-ன் மன உறுதியைப் பாராட்டலாம் !

  மறுமொழி

 5. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 14, 2014 @ 17:14:04

  மன உறுதியுடன் போராடி வேன்றாருக்கு வாழ்த்துக்கள் .இனி நல்லதே நடக்கட்டும்.

  மறுமொழி

 6. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  டிசம்பர் 15, 2014 @ 01:48:24

  நல்ல நேர்மறை செய்தி தருகின்ற பதிவு.

  மறுமொழி

 7. Beautiful Jaffna
  டிசம்பர் 15, 2014 @ 06:27:54

  முயற்சி உள்ளவர்களுடன் கடவுளும் இருப்பார்.
  கடவுளுக்கு நன்றி.

  மறுமொழி

 8. yarlpavanan
  டிசம்பர் 15, 2014 @ 23:44:34

  உடலில் நேயெதிர்ப்புச் சக்தியைக் (immunity) கூட்டினால் எந்த நோயையும் வெல்லலாம் என்பதற்கு ரீனா கிபெக் சிறந்த உதாரணம் தான்.
  தன்னம்பிக்கை தான் – அவரது
  வெற்றிக்குக் காரணம் என்பேன்!

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 16, 2014 @ 02:13:46

  தன்னம்பிக்கையை வளர்க்கும் பதிவு
  நன்றி

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 26, 2019 @ 21:00:46

  சி வா:- மிக அபாரமான தகவல் வேதாம்மா.. தும்மலுக்கும் தடுமத்திற்கும் ஆங்கில மருத்துவத்திற்கு அடிமைப்பட்ட சனம் மத்தியில் இது போன்ற விழிப்புணர்வு பதிவு மிக அவசியம்..
  சிலேடை:: இயற்கை உணவும் உடல் ஆரோக்கியமும்..
  அருமை வேதாம்மா..
  2015
  மகாதேவன் செல்வி :- மகிழ்ச்சி. வாழ்த்துகள்
  2015
  Vetha Langathilakam :- மிக்க நன்றி சிவா,
  மகா தேவன். இன்று எங்கு பார்த்தாலும்
  நோயின் பயங்கரம் மக்களை விழுங்கி விடுகிறது. கணவர் இதை வாசித்து விட்டு இதைப் பார் என்று தந்தார். நானே இதைத் தமிழில் சுருக்கிப் போடுகிறேன் என்று போட்டேன்.
  2015
  சி வா:- அருமைப் பகிர்வு வேதாம்மா.. நன்றி…
  2015
  Malini Mala:- பிரயோசனமான பதிவு. நன்றி.
  2915
  Vetha Langathilakam:- Nanry Malini.. Siva….விற்றமின் சி புற்றுநோயை மட்டுப் படுத்துகிறதாம்.
  2015
  Gowry Sivapalan :- சிறப்பான தகவல்.
  2015
  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah:- மிக்க உபயோகமான தகவல். முகநூலை இப்படி நல்லவற்றுக்கு உபயோகப்படுத்துங்கள் எல்லோரும்.
  2015
  வசந்தா சந்திரன் :- . நன்றி.
  2015
  Venkatasubramanian Sankaranarayanan :- மிக்க பயனுள்ள பகிர்வு
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
  2015
  Rathy Gobalasingham :- Good information. Thank you acca. Best wishes.
  2015
  முருகுவள்ளி அரசகுமார் :- மிகவும் பயனுள்ள பதிவு நம்பிக்கை தரும் பதிவு
  2015
  Sujatha Anton :- தகவலும், மொழிபெயர்ப்பும் அருமை. நன்றிகள்.!!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: