348. அற்புதங்கள் நடக்கட்டும்!

7Murugan__2__

அற்புதங்கள் நடக்கட்டும்!

அற்புதங்கள் நடக்க இடம் கொடுங்கள்!

கற்பனையால் வாழ்வைப் புதைக்காது எம் 

உற்பத்தித் தலைவன் இறைவனை தியானியுங்கள்!.

முற்றுமாய் முயற்சியுங்கள்! அற்புதம் நடக்கட்டும்!

உயிர் தங்கிட ஊட்டச் சத்து!

உண்மை தங்கிட உள்ள சுத்தம்!

உன்னத வாழ்விற்கு  உண்மை உறவு!

என்பது மாறாது! முயற்சி அவசியம்!

எம் முடிவல்ல வாழ்வு! உயர்

எல்லையற்ற சக்தியின் இயக்கம்!

உங்களாலும் புரிய முடியாது! இயற்கை 

உங்களையும் வியக்க வைக்கும்! முயலுங்கள்!….

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

13-12-2014

484864_619464024775612_1645420173_n

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari jaghamani
  டிசம்பர் 15, 2014 @ 21:49:09

  அற்புதங்கள் நடக்கட்டும்! வாழ்த்துகள்..

  மறுமொழி

 2. yarlpavanan
  டிசம்பர் 15, 2014 @ 23:40:13

  “எம் முடிவல்ல வாழ்வு! உயர்
  எல்லையற்ற சக்தியின் இயக்கம்!” என்
  அற்புதங்கள் நடக்கட்டும்! என
  நன்றே பகிர்ந்த சிறந்த பாவரிகள்

  மறுமொழி

 3. karanthaijayakumar
  டிசம்பர் 16, 2014 @ 01:11:54

  அற்புதங்கள் நடக்கட்டும்
  அற்புதங்கள் நடக்கட்டும்

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 16, 2014 @ 01:47:34

  மன உறுதியாக்கும் கருத்துக்கள்….

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 16, 2014 @ 02:12:22

  “..உயிர் தங்கிட ஊட்டச் சத்து!

  உண்மை தங்கிட உள்ள சுத்தம்!

  உன்னத வாழ்விற்கு உண்மை உறவு!..” உண்மையான வார்த்தைகள்

  மறுமொழி

 6. இளமதி
  டிசம்பர் 16, 2014 @ 15:29:03

  உளத்திடமும் உண்மையும் கொண்டு
  அற்புதங்கள் வாழ்வில் நிகழ நடப்போம்!

  அருமை! வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 18, 2014 @ 21:14:35

  Subajini Sriranjan:-
  நினைத்தால் முடியும் என்ற தத்துவச் சார்புடன் அழகான ஒரு கவி…
  December 13

  Vetha Langathilakam :-
  Nanry Suba….good evening…

  Mani Kandan::-
  உயிர் தங்கிட ஊட்டச் சத்து!
  உண்மை தங்கிட உள்ள சுத்தம்!
  உன்னத வாழ்விற்கு உண்மை உறவு!
  என்பது மாறாது! முயற்சி அவசியம்!
  Vetha Langathilakam:-
  Nanry…nanry..

  மறுமொழி

 8. கோவை கவி
  டிசம்பர் 18, 2014 @ 21:15:48

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah:-
  மிக மனதுக்கு ஊக்கம், புத்துணர்ச்சி ஊட்டும் வரிகள்.

  தங்கள் கவியில் புது நடை, பாணி புலப்படுகிறது, நேற்றைய கவியும் பார்த்தேன், நல்ல முயற்சி.

  தொடர்ந்து நிறைய எதிர்பார்க்கிறேன்.
  December 13

  Sujatha Anton:-
  அற்புதமாய் கவித்துவத்தில் அற்புதம் பிறந்துள்ளது. அருமை. அழகு தமிழ். வாழ்க !!! வளர்க.!!
  December 13

  Vetha Langathilakam:-
  யெயசீலன் தங்கள் ஊக்கம் தரும் கருத்திற்கு நன்றி.
  மகிழ்ந்தேன்.
  December 14

  Vetha Langathilakam:-
  சுஜாதா! தங்கள் ஊக்கம் தரும் கருத்திற்கு நன்றி.
  மகிழ்ந்தேன்.
  December 14

  Malini Mala:-
  உயிர் தங்கிட ஊட்டச் சத்து!
  உண்மை தங்கிட உள்ள சுத்தம்!
  உன்னத வாழ்விற்கு உண்மை உறவு!…See More
  December 14

  Vetha Langathilakam:-
  Malini.. தங்கள் ஊக்கம் தரும் கருத்திற்கு நன்றி.
  மகிழ்ந்தேன்.

  மறுமொழி

 9. கீதமஞ்சரி
  டிசம்பர் 21, 2014 @ 01:21:51

  அற்புதங்கள் நடக்க இடங்கொடா வாழ்வில் அற்புதங்கள் நடக்கும் சாத்தியங்கள் ஏது? அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: