16. காற்றாடி (காத்தாடி)

cho11-2014 102

காற்றாடி (காத்தாடி)

 காத்தாடி காத்தாடி காத்தாடி

ஆத்தாடி வெற்றியின் காத்தாடி!

சேர்த்தாடும் நிறங்கள் நான்கு.

சுற்றியாடுதே சுளன்றாடுதே அழகு.!

 

காற்றாடி காற்றாடி காற்றாடி 

வெற்றியின் காற்றாடி ஆத்தாடி!

காற்றாடி கண்ட பேராண்டி

ஏற்றாடி மகிழ்ந்தார் வெற்றி.

வற்றாத கற்பனை காற்றாடியாய்

ஊற்றாடும் என்றது ஒப்பனை.(உவமை)

கீற்றாடும் உந்தன் சிரிப்பு

தோற்றோட வைக்குமெம் கவலைகளை.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

30-11-2014

card31

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 22, 2014 @ 00:46:11

  வற்றாத கற்பனை அருமை சகோதரி…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  டிசம்பர் 22, 2014 @ 01:20:45

  காற்றாடி அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. Kavignar valvai Suyen
  டிசம்பர் 22, 2014 @ 10:05:13

  வெற்றியின் காற்றாடி ஆத்தாடி!
  காற்றாடி கண்ட பேராண்டி

  ஏற்றாடி மகிழ்ந்தார் வெற்றி. வர்ணங்களோடு திசை நான்கும் சுழல்கிறது ஆத்தாடி கண்ணுக்கு தெரியா காத்தில் உன் முற்றத்து காத்தாடி – சகோதரி வேதா அருமையான பதிவு மழலையாய் மாறியது மீன்டும் மனம்…

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 22, 2014 @ 14:12:04

  கலை நிலா :-
  காற்றாடி காற்றாடி காற்றாடி
  வெற்றியின் காற்றாடி ஆத்தாடி!சின்னவயதின் நினைவலைகள்:

  Kannan Sadhasivam:-
  வண்ணக்காத்தாடி

  Vetha Langathilakam:-
  kalai nila and Kannan.S மிக மகிழ்ந்தேன் தங்கள் கருத்திடலிற்கு.
  மனமார்ந்த நன்றி.

  Vetha Langathilakam :-
  குளிரிலே பலகனியில் சுளன்றபடி உள்ளது.
  கண்ணாடியால் அடிக்கடி பார்த்து ரசித்தபடி….

  Subajini Sriranjan:-
  காற்றாடி காற்றாடி அருமை
  உன் சிரிப்பு தோற்றோட வைக்கும் என் கவலையை….
  அழகு வரிகள்…..

  Rathy Srimohan:-
  அருமையான வரிகள்..,

  Ratnam Kavimahan :-
  அக்கா சிறப்பு கவி
  கீற்றாடும் உந்தன் சிரிப்பு
  தோற்றோட வைக்குமெம் கவலைகளை.

  Vetha Langathilakam:-
  Suba – Rathy -R. Kavimahan..mikka nanry….Have a good day..

  மறுமொழி

 5. கோவை கவி
  டிசம்பர் 22, 2014 @ 14:13:36

  தென்றல் சசி கலா :-
  அழகுக் காத்தாடி.

  Velavan Athavan:-
  வெற்றியின் காற்றாடி ஆத்தாடி!
  காற்றாடி கண்ட பேராண்டி…
  ஏற்றாடி மகிழ்ந்தார் வெற்றி. வர்ணங்களோடு திசை நான்கும் சுழல்கிறது ஆத்தாடி கண்ணுக்கு தெரியா காத்தில் உன் முற்றத்து காத்தாடி – சகோதரி வேதா அருமையான பதிவு மழலையாய் மாறியது மீன்டும் மனம்…

  Vetha Langathilakam:-
  mikka nanry – makilchchy… Sasi and Sujen…….Have a good day…..

  மறுமொழி

 6. sarveswary
  டிசம்பர் 22, 2014 @ 17:01:15

  நான்கு வர்ண காற்றாடி நயமாய் தந்தது முனாடி /மகிழ்வு கண்டோம் பின்னாடி / சிறப்பான வாழ்த்துக்கள் நிறைக்கிறோம் !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: