352. கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

10410980_10204583833532991_5850128444846040123_n

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

(தென்னங்கீத்து ஊஞ்சலிலே ராகம் இணைத்து பாடிப்பாருங்கள்.)

 பின்னும் உடல் குளிரிலே

முன்னுரையிடும் புயற் காற்றிலே

இன்னும் வழுக்குமோ பாதை

சின்ன மனம் பதறுது

சின்ன மனம் பதறுது

 

பிள்ளை மனமாய் ஆவலுடன்

வெள்ளை நத்தார் வருமோவென

கொள்ளை எதிர்பார்ப்பு இவர்களிடம்

துள்ளுது தொலைக்காட்சியில் வார்த்தைகள்!

துள்ளுது தொலைக்காட்சியில் வார்த்தைகள்!

 

பெண்ணிழந்து வருந்தும் துணையாகி

வெண் மேகம் மங்கலாகிப்

பண் பாடுது அழுவதாகி

மண் பார்க்கக் குனியுது

மண் பார்க்கக் குனியுது

 

ஊசியிலை, பைன், ஓர்க்கிற்கு

தூசன்றோ பனி மூட்டம்!

கூசும் குளிரும் வழமையே! 

தேசுடை(ஒளி) பனியும் அழகே!

தேசுடை(ஒளி) பனியும் அழகே!

 

தேவன் பிறப்பு நாள்

தேங்கும் பனியிலெனும் விருப்பம்

தேவ கிறிஸ்துமஸ் நாளாகட்டும்!

தேவகிருபையுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

தேவகிருபையுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

23- 12- 2014

007_gltrcmasgarlbowsrt8988999911

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 24, 2014 @ 10:59:32

  அருமையான கவிதை
  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 24, 2014 @ 11:45:25

  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. கோவை கவி
  டிசம்பர் 26, 2014 @ 20:21:33

  Malini Mala:-
  ஊசியிலை, பைன், ஓர்க்கிற்கு
  தூசன்றோ பனி மூட்டம்!
  கூசும் குளிரும் வழமையே!
  தேசுடை(ஒளி) பனியும் அழகே!
  தேசுடை(ஒளி) பனியும் அழகே!
  December 23

  Raammohan Raammohan அருமை !
  December 23

  Bknagini Karuppasamy :-
  வாழ்த்துகள் சகோதரி
  December 23

  Kannan Sadhasivam :-
  வாழ்த்துக்கள் உங்களுக்கும்.
  December 23

  Subajini Sriranjan:-
  அருமைப் கவியோடு
  வாழ்த்தும் உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்…..
  December 23

  Vetha Langathilakam:-
  அன்பின் மாலினி, ராம், நாகினி, கண்ணன் சதாசிவம், சுபா எல்லோருக்கும்
  அன்பான நன்றியுடன் என் மகிழ்வையும் தெரிவிக்கிறேன்.

  மறுமொழி

 4. கோவை கவி
  டிசம்பர் 26, 2014 @ 20:24:52

  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  பிள்ளை மனமாய் ஆவலுடன்
  வெள்ளை நத்தார் வருமோவென
  கொள்ளை எதிர்பார்ப்பு இவர்களிடம்
  துள்ளுது தொலைக்காட்சியில் வார்த்தைகள்!
  துள்ளுது தொலைக்காட்சியில் வார்த்தைகள் **** அருமை!! தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் அம்மா!!
  December 23

  Malar Arulanantham:-
  Glædelig jul og et godt lykkebringende Nytår
  December 23

  Vetha Langathilakam :-
  Dear Sri & Malar Thank you….and good night..
  December 23

  Sujatha Anton :-
  தேவன் கிருபையில் பாலன் வருகை அழகாக மெருகூட்டப்பட்டுள்ளமை அருமை…பிள்ளை மனமாய் ஆவலுடன்

  வெள்ளை நத்தார் வருமோவென
  தங்கள் கவித்துவத்தில் வெளிப்பட்டுள்ளது.
  வாழ்க தமிழ்.!!!! நத்தார் வாழ்த்துக்கள் “கவிதாயினி வேதா“
  December 23

  Vetha Langathilakam :-
  Thank you Sujatha…..good night…
  December 23

  Mani Kandan :-
  கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் அம்மா

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: