5. விரல்களை ஏன் யார் தந்தார்!..!…

cho11.2014 010cho11.2014 013

விரல்களை ஏன் யார் தந்தார்!..!…

கரங்கள் பறவையாய்ச் சிறகு விரித்தது
கால்கள் மிதிவண்டி போல மிதித்தது.

எல்லாம் முதல் மூன்று மாதத்திலே

வல்லவனாகிறேன் முத்திங்கள் முடிய.

 

வில்லாய்க் கரங்களை இன்று இணைப்பேன்

விரல்களைத் தொடுதல், சூப்புதல் சுவை!

விரல்கள் பத்தும் பின்னுதல் புதுமை!

விரல்களையேன் யார் தந்தார்!

 

முயற்சி முழுமையான என் முயற்சி!

முழுநேர வேலை இன்றெனக்கு இது!

மல்லாத்தல் மாறியிப்போ பக்கம் திரும்புகிறேன்.

எல்லா மகத்துவமும் முலைப்பாலுக்கே!…

 

முதல் நத்தார் 2014 சோழனிற்கு

முழு மனதாய் அப்பம்மா எனக்கு

தனது தொப்பி அணிவித்து படமெடுக்க

மனது வைத்தார் அப்பப்பா.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

7-12-2014

baby-items

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  டிசம்பர் 28, 2014 @ 23:51:15

  பேரனின் வளர்பருவ குறும்புகள் அருமை.
  வாழ்த்துக்கள் பேரனுக்கு.
  வாழ்க வளமுடன்.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  டிசம்பர் 29, 2014 @ 02:09:07

  பெயரனுக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 29, 2014 @ 02:11:12

  பேரனுக்கு வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  டிசம்பர் 29, 2014 @ 03:59:00

  மழலை இன்பத்தை தாயாய் இருந்தபோது அனுபவித்ததை விட பாட்டியாய் இருக்கும்போது அதிகமாக அனுபவிப்பவதற்கு வாழ்த்துக்கள் வேதா மேடம்.கவிதைக்கான கவிதை அதாவது குழந்தைக்கான கவிதை அருமை

  மறுமொழி

 5. srichandra
  டிசம்பர் 29, 2014 @ 12:09:22

  பேரனுக்கு பாட்டியின் பாமாலை அருமை..!

  மறுமொழி

 6. PRABUWIN
  டிசம்பர் 30, 2014 @ 04:54:59

  பேரனுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
  உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் உவகை அடைகின்றேன்.

  மறுமொழி

 7. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  டிசம்பர் 31, 2014 @ 01:17:59

  அருமையான ரசனை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. கோவை கவி
  பிப் 08, 2015 @ 20:56:34

  Ratnam Kavimahan :-
  பேரனின் சுகத்தில் திளைத்துள்ளீர்கள்
  December 28,

  Vetha Langathilakam :-
  ஆம் மிகவும் ரசிக்கிறேன் அணு அணுவாக.
  மிக நன்றி Ratnam Kavjmahan
  December 28, 2014
  Parithi Ramaswamy:-
  Good
  December 28, 2014

  Vetha Langathilakam:-
  Thank you dear…Parithi.R…..Hav! a good sunday….
  December 28, 2014
  Velavan Athavan :-
  முதல் மூன்று மாதமே வல்லவனாவதற்காய் கரங்களை சிறகாக்கி பாதங்களால் மிதிவண்டி உதைத்து முன்னேறுகிரேன் பின்வரும் காலங்கள் முன்னுரையின் தொடர் எழுதுகின்றன என்னஉம் நான் எழுத்தாணி ஏந்தவில்லை… சகோதரி வேதா உயிரோவியம் உன் மடியில்..
  December 28, 2014

  Kannan Sadhasivam :-
  இதெற்கென்ன பெருமை இல்லாதவரைப்போல…தனக்கென கிடைத்த முத்தை தக்கதாய் சமைப்பதுதானே தாய்மையின் கடமை.அது பாட்டி ஆனாலும் தமிழனின் கடமை.அழகு அப்பப்பா….இன்னும் சொல்லவா …செல்வத்தை அடைவதற்கு …?
  December 28, 2014
  Vetha Langathilakam:-
  நன்றி சுஜேன்( V.Athavan) உயிரோவியம் என் மடியில்.
  December 28, 2014
  Vetha Langathilakam :-
  நன்றி கண்ணன் சதாசிவம் இனிய வரிகளிற்கு மகிழ்ச்சி.
  December 28, 2014

  மறுமொழி

 9. கோவை கவி
  பிப் 08, 2015 @ 20:59:47

  Sujatha Anton :-
  முதல் நத்தார் 2014 சோழனிற்கு
  முழு மனதாய் அப்பம்மா எனக்கு

  தனது தொப்பி அணிவித்து படமெடுக்க

  மனது வைத்தார் அப்பப்பா.
  பேரனும் பேர்த்தியும் இணைந்து இருக்கும் மகிழ்ச்சி கவிதையில்
  பொங்கி வடிகின்றது. இதைவிட மகிழ்ச்சிக்கு இடமேது. அருமை
  புகைப்படங்களும் அருமை….
  December 28, 2014

  Paramasivam Ponnampalam :-
  Tillykke med ham 😀
  December 28, 2014

  Subajini Sriranjan:-
  பேரன் மடியிருக்க ஆசை உருவெடுத்து அன்பு குடியிருக்கும்
  வாழ்க மழலை செல்வங்களோடு…..
  December 28, 2014
  Malini Mala:-
  பேரனுக்கான வரிகளில் வழிகிறது பாசம்.
  December 28, 2014
  Vetha Langathilakam:-
  dear Sujatha -Sivam – Suba – malini…மிகுந்த மகிழ்ச்சி மனமார்ந்த வரிகளிற்கு.
  இனிய இரவு அமையட்டும்.
  December 28, 2014
  மகாதேவன் செல்வி வாழ்த்துகள் குழந்தைக்கு
  December 29, 2014 at 3:13am · Like

  சி வா மழலை தரும் மகிழ்ச்சிக்கு ஈடேது..
  விடலை ஆனாலும் மனதை விட்டகலாது..

  மருமகனிற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.. வணக்கங்கள் வேதாம்மாவிற்கு..
  December 30, 2014
  Muruguvalli Arasakumar :-
  வாழ்த்துகள்
  January 1 2015

  Vetha Langathilakam:-
  Maha Devan – Siva – muruguvalli – Thank you very much..
  January 15 2015
  Genga Stanley வாழ்த்துக்கள்.
  Vetha.Langathilakam.:-
  Nanry Genga.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: