39. Well come 2015 and Best wishes to all. புதிய வருட 2015 உதய வாழ்த்து

2015. wish...

Well come 2015 and Best wishes to all.

புதிய வருட 2015 உதய வாழ்த்து

 

எண்ணக் கோலம் எடுப்பாக நாம்

பண்ணும் காரியம் சிறப்பாக வருக!

கிண்ணம் நிறைய வெற்றி நிறைந்து

நண்ண வேண்டும் புத்தாண்டு!

 

வண்ணக் கோலப் பொடியில் எம்

கண்கள் கவரும் புது மாதிரியில்

மண்ணில் வரவேற்கும் புது வருடம்

விண்ணிலிருந்து இறங்கிடாது பார்!

 

நாம் முயன்ற நற் காரியங்களிற்கு

நாமே நன்றி கூறி எல்லாத்

தவறுகளையும் உணர்ந்து மன்னிப்புக் கோரி

தந்த ஆதரவிற்கும் நன்றியிடுவோம்.

 

சனியும் சகலதும் விலகித் தெளிவாக

கனியட்டும் இனிக்கும் 2015 வருடம்.

பனி கூட குறைவாக வந்த

தனி ஆண்டாய் முடிகிறது.

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

31-12-2014.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_

20 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. சசிகலா
    டிசம்பர் 31, 2014 @ 09:58:12

    நற்கருத்துக்களை முன்வைத்து வந்த வாழ்த்துப்பா அருமை. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

    மறுமொழி

  2. ranjani135
    டிசம்பர் 31, 2014 @ 10:26:58

    எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் இந்த இனிய புத்தாண்டில் கிடைக்கட்டும்.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி.

    மறுமொழி

  3. T.N.MURALIDHARAN
    டிசம்பர் 31, 2014 @ 13:17:08

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. karanthaijayakumar
    டிசம்பர் 31, 2014 @ 15:37:08

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  5. திண்டுக்கல் தனபாலன்
    டிசம்பர் 31, 2014 @ 23:56:39

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  6. விச்சு C
    ஜன 01, 2015 @ 01:18:43

    மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்…

    மறுமொழி

  7. yarlpavanan
    ஜன 01, 2015 @ 05:46:51

    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    மறுமொழி

  8. கவிஞா் கி. பாரதிதாசன்
    ஜன 01, 2015 @ 07:51:37

    வணக்கம்!

    பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

    புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
    சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! – நித்தமும்
    தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
    நானுாறும் வண்ணம் நடந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    மறுமொழி

  9. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
    ஜன 01, 2015 @ 17:19:36

    வணக்கம்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி

  10. கோவை கவி
    பிப் 15, 2015 @ 22:05:33

    http://www.stsstudio.com/?p=5537

    mikka nanry sakothara.

    மறுமொழி

  11. கோவை கவி
    மார்ச் 27, 2019 @ 16:18:59

    மகாதேவன் செல்வி:- happy new year

    2015
    சிறீ சிறீஸ்கந்தராசா :- சனியும் சகலதும் விலகித் தெளிவாக
    கனியட்டும் இனிக்கும் 2015 வருடம்.
    பனி கூட குறைவாக வந்த
    தனி ஆண்டாய் முடிகிறது. ************ அருமை அம்மா!! வாழ்த்துக்கள்!!
    2015
    Maniyin Paakkal:- இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!
    2015
    Vetha Langathilakam In pavalarkal theru: —
    Mani Kandan:- கிண்ணம் நிறைய வெற்றி நிறைந்து
    நண்ண வேண்டும் புத்தாண்டு
    Vetha Langathilakam:———— mmm….
    2015
    Seeralan Vee:- தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    2015
    Ponnampalam Satkunam :- We wish you & your family a happy & prosperous New year–Pon & Lalitha satkunam
    2015
    Vetha Langathilakam Rs Av:———– thanks … same to u Vedha ma
    2015
    Maruthanila Niyas :- அன்பிற்கினிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    2015
    Prema Rajaratnam:- “இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வேதா அக்கா குடும்பத்தினரகள் அனைவர்க்கும்.’
    2015
    Denmark Shan Subramaniam :- Happy New Year to all of you l
    2015
    Gokulaa :- நன்றி.இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.
    2015
    Paavalar Valvai Suyen Suyenthiran :- எண்ணக் கோலம் வண்ணப் போடிகளாய் தவறும் தவறின்மையும் தெரிந்தும் தெளிவுற்றும் பனி மூடல் விலக்கி இனிய ஆண்டு பதினைந்தை வரவேற்று இன்பமாய் கனிவுறுவோம் – அழகுத் தமிழ்ச்சோலை கண்டேன் சகோதரி வேதா இனிய புத்தான்டு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமே உலக யீவன்களெல்லாம்…
    2015
    Verona Sharmila:- தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    2015
    Venkatasubramanian Sankaranarayanan :- தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    2015
    Vetha Langathilakam :- Thaya Sri :_ Thank you vetha akka
    same to you
    2015
    Malini Mala :- எண்ணக் கோலம் எடுப்பாக நாம்
    பண்ணும் காரியம் சிறப்பாக வருக!
    கிண்ணம் நிறைய வெற்றி நிறைந்து
    நண்ண வேண்டும் புத்தாண்டு!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
    2015
    Bknagini :- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோதரி..
    2015
    Rathy Gobalasingham :- WISH YOU A HAPPY AND HEALTHY NEW YEAR 2015!!!
    2015
    முருகுவள்ளி அரசகுமார்:- வாழ்த்துகள்
    2015
    Ramadhas Muthuswamy :- WISH YOU ALL A HAPPY HEALTHY AND PROSPEROUS NEW YEAR.
    2015
    Gowry Sivapalan :- வர விருக்கும் வருடம் அனைவருக்கும் சிறப்பாக அமையட்டுஅமையட்டும். 2015 தனித்தன்மையுடன் திகழ்ந்து வாழ்வில் உயர்வை அடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    2015
    Sujatha Anton :- வண்ணக் கோலப் பொடியில் எம்
    கண்கள் கவரும் புது மாதிரியில்
    மண்ணில் வரவேற்கும் புது வருடம்
    விண்ணிலிருந்து இறங்கிடாது பார்!
    அருமை…… புத்தாண்டு மலரும் ஒவ்வோரு ஆண்டாக. அதில்
    மலர்ந்துவரும் ஒவ்வொரு புதுக்கவிதை நம்மையும் மலர வைக்கின்றது.
    அதிலும் தங்கள் தமிழ் ஆக்கமும் புதிது புதிதாக மலர்கின்றது.
    வாழ்க தமிழ்!!!!! “ புத்தாண்டு 2015“ பகவான் ஆசி வேண்டி வாழ்த்துகின்றோம்
    2015

    Vetha Langathilakam:- Rathy Gobalasingham:- Have a joyous new year my dear vetha acca.
    2015
    முல்லைத்தீபன் :- வே இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    2015
    Paramasivam Ponnampalam :- Godt nyt år 🙏😀
    2015
    Genga Stanley:- Happy Neu Year.
    2015
    Kala Bhuvanarajah:- நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    2015
    Thilaka Rasi :- Happy Newyear to you all
    2015
    Kasirajalingam Jeevalingam Yarlpavanan :- தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    Sivasiva Denmark :- வண்ணக் கோலப் பொடியில் எம் கண்கள் கவரும் புது மாதிரியில்
    மண்ணில் வரவேற்கும் புது வருடம்
    விண்ணிலிருந்து இறங்கிடாது பார்! . …ஆமாம் நமது வாழ்வும் வளமும் நமது கையில்தான் தங்கியுள்ளது. அற்புதமான வரிகள். வாழ்த்துக்கள்.
    2015
    Puducherry Devamaindhan :- உமது வாழ்த்தே உமக்கும் ஆகுக
    2015
    Gomathy Sathi :- அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    2015
    Vetha Langathilakam :- Ellorukkum Mikka nanry.
    2015
    Vetha Langathilakam Maha Devan:- நன்றி.உங்களுக்கும் வாழ்த்துகள் Vetha Langathilakam.
    2015
    Vetha Langathilakam:- Rasiah Sharatha:likes this.
    Rasiah Sharatha:- same 2 u.

    Vetha Langathilakam:- Thank you ..
    2015

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: