90. கவிதை பாருங்கள் புது வருடத் தீர்மானம் + திண்மை கௌரவம்.

Book of nature

76359_434337573304222_907719283_n[1]l

திண்மை கௌரவம்.

 

பணம் பகட்டு, இயற்கைக்

குணம் நடிப்புத் தான்.

பிணம் போன்று அன்பின்

மணம் நுகராத பிறவிகள்.

உண்மையாய் வாழத் தெரியாத

கண்மை அப்பிய மனிதர்கள்.

அண்மையிலும் அன்பை எடுக்கார்.

திண்மை கௌரவம் தான்.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

6-12-14

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  Jan 04, 2015 @ 01:49:21

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 2. yarlpavanan
  Jan 04, 2015 @ 14:36:43

  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  மறுமொழி

 3. தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  Jan 05, 2015 @ 17:34:45

  புதுவருடத் தீர்மானம் பற்றிய கேள்வி சரிதான் சகோதரி..
  கண்மை பூசிய மனிதர்கள்… – அருமை
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி

  மறுமொழி

 4. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  Jan 06, 2015 @ 14:35:18

  மனதில் பதியும் வரிகள். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. பிரபுவின்
  Jan 07, 2015 @ 05:08:48

  “இதமாக வாழ்பவன் உதறிட என்ன தீமை இருக்கும்”

  உண்மை தான் சகோதரி.எதையும் சரியாகச் செய்பவன் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டியது இல்லை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: