354. கண்ணீர்

Dragon_Tears_by_MichaelFaber

கண்ணீர்

கண்களை உறுத்தாத வகையிலாம்
கண்ணின் லக்ரிமல் சுரப்பியால்
கண்ணீர் சுரக்கிறது கங்கையாய்.
உன்கண் (மைதீட்டிய கண்) மை கரைந்தோடும்.
வேறு சீவன்களிற்கு இல்லை
பேறுடை உணர்ச்சிக் கண்ணீர்
கீறுகீறாக வடிந்து ஒரு
ஆறாக ஓடுவது மனிதனுக்கே.

சிரிக்கும் போது உலகமும்
சிரிக்கட்டும்! அழும் போது
வரிந்து உலகை இழுக்காது
பிரிந்து தனியே அழு!
குவலயம் பரந்ததெம் சொந்தக்
கவலையை எங்குமேன் கலக்கிறோம்!
கவலையை ஒதுக்கமாய் வைப்போம்!
அவலில் புளிப்பைக் கலப்போமா?

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-1-2015

Technique_Tuesday_Stamp_Set_Borderline_Vintage_Lace-4

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 08, 2015 @ 01:43:05

  சரி தான் சகோதரி…

  பகிர்ந்து கொண்டால் குறையும்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 18, 2015 @ 12:18:14

   பகிர்ந்து கொண்டால் குறையும் பகிரங்கத்தில் அல்ல
   நல்ல நெருங்கியவர்ளோடு.
   சிலர் பகிரங்கத்திலல்லவா பகிர்கிறார்கள்..!
   நன்றி டிடி.

   மறுமொழி

 2. karanthaijayakumar
  ஜன 08, 2015 @ 01:56:08

  கவலையை ஒதுக்கமாய் வைப்போம்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 18, 2015 @ 12:19:25

   பகிர்ந்து கொண்டால் குறையும் பகிரங்கத்தில் அல்ல
   நல்ல நெருங்கியவர்ளோடு.
   சிலர் பகிரங்கத்திலல்லவா பகிர்கிறார்கள்..!
   கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா.

   மறுமொழி

 3. Bagawanjee KA
  ஜன 08, 2015 @ 03:00:32

  கண்ணீர் விட்டு அழும் உரிமைக் கூட மனிதனுக்கு மட்டும்தான் 🙂

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 18, 2015 @ 12:19:49

   பகிர்ந்து கொண்டால் குறையும் பகிரங்கத்தில் அல்ல
   நல்ல நெருங்கியவர்ளோடு.
   சிலர் பகிரங்கத்திலல்லவா பகிர்கிறார்கள்..!
   கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா.

   மறுமொழி

 4. chandra
  ஜன 08, 2015 @ 04:33:29

  சிரிக்கும் போது உலகமும்
  சிரிக்கட்டும்! அழும் போது
  வரிந்து உலகை இழுக்காது
  பிரிந்து தனியே அழு கவலையை பகிர்ந்து கொண்டால் குறையும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 18, 2015 @ 12:20:45

   பகிர்ந்து கொண்டால் குறையும் பகிரங்கத்தில் அல்ல
   நல்ல நெருங்கியவர்ளோடு.
   சிலர் பகிரங்கத்திலல்லவா பகிர்கிறார்கள்..!
   கருத்திற்கு மிக்க நன்றி சகோதரி

   மறுமொழி

 5. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜன 08, 2015 @ 14:26:49

  நல்ல நேர்மறைக் கருத்துக்கொண்ட கவிதை. பாராட்டுகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 18, 2015 @ 12:21:21

   பகிர்ந்து கொண்டால் குறையும் பகிரங்கத்தில் அல்ல
   நல்ல நெருங்கியவர்ளோடு.
   சிலர் பகிரங்கத்திலல்லவா பகிர்கிறார்கள்..!
   கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா.

   மறுமொழி

 6. T.N.MURALIDHARAN
  ஜன 11, 2015 @ 01:35:14

  மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். துன்பத்தை தனியாகவே அனுபவிப்போம் என்று சொல்லும் அற்புதக் கவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 18, 2015 @ 12:21:39

   பகிர்ந்து கொண்டால் குறையும் பகிரங்கத்தில் அல்ல
   நல்ல நெருங்கியவர்ளோடு.
   சிலர் பகிரங்கத்திலல்லவா பகிர்கிறார்கள்..!
   கருத்திற்கு மிக்க நன்றி சகோதரா.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: