356. ஆனந்தப் பொங்கல் 2015.01.14

ponnn

எல்லோருக்கும் இனிய 2015 தைப் பொங்கல் வாழ்த்துகள்!

ஆனந்தப் பொங்கல் 2015.01.14

இன்றைய தையிலும் மெல்லிய ராகமாய்
அன்றலர்ந்த ரோஜாக் குளியலாய் மனம்
நன்றாகப் பொங்கியது ஆனந்தப் பொங்கல்
ஒன்று கூடலில் குடும்பம் 2015ல்.
கண்களில் நிறைந்த கனவின் ஒளி
வண்ணமாய் இறங்கியது பாசமாய் வேரடிக்கு.
தண்மையாய் விருட்சமாய் பொங்கட்டும் பாசம்!
எண்ணங்கள் ஈடேறத் தையும் பொங்கட்டும்!

அகங்கார ஆதிக்கக் கருமழை அழியட்டும்!
அகங்குளிர அன்புப் பால் பொங்கட்டும்!
சுகங்காண நாடு சுபிட்சப் பாதையின்
முகம் நோக்கி முழுநிலவாய் முன்னேறட்டும்!
நகச் சிவப்பாய்க் கன்னங்கள் சிவக்கட்டும்!
மேகம் விலகி நம்பிக்கைத் தடம்
தேகங்கள் இணைவதாய்ப் பொங்கட்டும்! பொங்கட்டும்!
தகவான பொங்கலாய்த் தையும் பொங்கட்டும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-1.2015

images 2356

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. iniya
  ஜன 13, 2015 @ 22:26:37

  அருமையான பொங்கல் வாழ்த்து!
  தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்…! நீண்ட நாட்களின் பின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியே

  மறுமொழி

 2. ramani
  ஜன 13, 2015 @ 23:20:26

  அற்புதமான பொங்கல் சிறப்புக் கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. karanthaijayakumar
  ஜன 14, 2015 @ 01:29:11

  பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 14, 2015 @ 02:32:39

  இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஜன 14, 2015 @ 07:16:06

  தகவான பொங்கலை எதிர்பார்ப்போம்.

  மறுமொழி

 6. ranjani135
  ஜன 14, 2015 @ 15:09:05

  இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 31, 2015 @ 21:05:52

  அன்புடன் வாழ்த்தும் நன்றியும்.

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 20, 2019 @ 20:12:59

  Gomathy Arasu :- அழகான பொங்கல் வாழ்த்து. வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
  2015
  N.Rathna Vel :- எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
  2015
  Shenbaga Jagatheesan :- இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…!
  2015
  சங்கரன் ஜி :- இனிய வாழ்த்துக்கள் !!
  2015
  Giritharan Navaratnam :- அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
  2015
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  2015

  Ranjani Narayanan :- இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  2015

  Sutha Hari :- தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்
  2015
  தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள் மிக அருமை
  Delete or hide this
  Like
  · Reply · 4y
  Vetha Langathilakam
  Vetha Langathilakam You, Rathy Srimohan and Mani Kandan like this.
  Mani Kandan:- தைப் பொங்கல் வாழ்த்துகள்!
  Subajini Sriranjan:- இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்…
  மிகச்சிறந்த சிறப்பான வரிகள்
  Rathy Srimohan :- அருமையான வரிகள்….
  சிறப்பான பொங்கல் வாழ்த்துக்கள் ….
  2015
  Vetha Langathilakam :- அன்புடன் உறவுகள் கோமதி – ராம்மோகன் – இரத்தினவேல் – செண்பக யெகதீசன் – சங்கர் – கிரிதரன் -டாக்டர் – ரஞ்சனி – மகேஸ்வரி – மணிகண்டன் – கவின்மகள் – தேனம்மை அனைவருக்கும் மகிழ்வுடன் மிகுந்த நன்றியைக் கூறுகிறேன்.
  வாழ்! வளர்க!
  விருப்பம் தெரிவித்தவர்களிற்கும் நன்றிகள்.

  Nagalingham Gajendiran :- Iniya thai thiru naal vazhthukal !
  2015
  Gokulaa:- நம்பிக்கைப்பொங்கல்…..

  Prema Rajaratnam:- “தைப் பொங்கல் வாழ்த்துக்கள்”
  2015

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 20, 2019 @ 20:21:33

  2015 comments:-

  Logan Chellam:- தங்கள் அனைவருக்கும் இதே வாழ்த்தைச் சொல்லி மகிழ்கின்றோம்.
  2015
  Vetha Langathilakam:- Dear N.Gajen – Prema – Kannan.S – Logan.C அனைவருக்கும் மகிழ்வுடன் மிகுந்த நன்றியைக் கூறுகிறேன்.
  வாழ்! வளர்க!
  2015
  Malini Mala :- சந்தோஷ எதிர்பார்ப்புப் பொங்கல் அப்படியே பொங்கட்டும் வாழ்த்துக்கள்.
  2015
  Vetha Langathilakam :- You, Anand Raj, சிறீ சிறீஸ்கந்தராஜா and கவின் மகள் like this.
  கவின் மகள்;- தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்….

  சிறீ சிறீஸ்கந்தராஜா :- இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!….
  Sujatha Anton:- இல்லறம் பொங்க நல்லறம் பெருக இனிய பொங்கல் வாழ்த்துக்கள் “கவிதாயினி வேதா.“

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :- இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரி!

  Subajini Sriranjan :_ இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்…….

  Sujatha Anton :- அகங்கார ஆதிக்கக் கருமழை அழியட்டும்! அகங்குளிர அன்புப் பால் பொங்கட்டும்! சுகங்காண நாடு சுபிட்சப் பாதையின் முகம் நோக்கி முழுநிலவாய் முன்னேறட்டும் பொங்கும் கவியில் இனிமை பொங்குகின்றது. அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்.!!!!!

  Genga Stanley :- Happy thi pongal

  Bknagini :- இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரி..
  Natarajan Mariappan :- என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ,sakothari!

  வசந்தா சந்திரன் :- நன்றி உங்களுக்கும் அதேபோல் எங்கள் வாழ்த்துக்களும் .

  Verona Sharmila :- இன்பத்தால் மனங்களும்.. வெற்றிகளால்..முயற்சிகளும்
  குறையின்றி.. வாழ்வில்.. நிறைந்து.. பொங்கிட..
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

  Thaya Sri:- Pongal valthugal Vetha akka

  Vetha Langathilakam:- சிவரமணி கவி கவிச்சுடர் :——–வாழ்த்திற்கு நன்றி தோழி உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:- Dear Malini – Ganesh – Grace – Suba -Sujatha – Genga – Nagini – N. Mariappan – Vasantha – Sharmi – Thaya – சிவரமணி கவி கவிச்சுடர் எல்லோருக்கும் இனிய நன்றியும் என் மகிழ்வையும் தெரிவிக்கிறேன்.
  நன்றி…நன்றி….

  Nagalingam Thiyagalingam :- நன்றி உங்களுக்கும் அதேபோல் எங்கள் வாழ்த்துக்களும் …..
  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :- உங்களுக்கும் உங்கள் குடுமபத்தினர் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: