15. கண்ணீர் அஞ்சலி – சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை

10934171_10204820575147367_381301729_n

கண்ணீர் அஞ்சலி – சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை

மலர்வு:- 20-1-1940 உதிர்வு:- 13-1-2015
மகன்:-
அம்மா நீங்கள் நோயென்று சாய்ந்தவரில்லை.
அந்தோவெனச் சடுதியாக எங்களை ஏனம்மா
அந்தரத்திலிட்டு மறைந்தீர்களே!..அம்மா!..அம்மா!..
இடியாக விழுந்ததே இச் செய்தி!

மருமகள்:-
நான்கு பெண்கள் நான்கு ஆண்கள்
நன்கு உருவாக்கினீர்கள் எட்டுப் பிள்ளைகளை.
எனக்கும் பிள்ளைகளிற்கும் பெருந் துணையானவரே!
என்நெஞ்சு பதறுகிறதுங்கள் திடீர் மறைவால்!

ராகவி – விஷ்ணுகா:-
நடையுலாவிற்கும், பகிடிகளிற்கும் இடம் தந்தீர்கள்!
நல்ல அப்பம்மா எங்கள் சிநேகிதி! எங்களால் தாங்க முடியவில்லை இனி
நீங்கள் எம்முடன் இல்லை யென்பதை!
அப்பம்மா நீர்வேலி சின்னப்பிள்ளை – வேலுப்பிள்ளை.
நீண்ட காலம் புலம் பெயர்ந்து.
20-1-1940 ல் பிறந்தார். எங்களோடு சேர்ந்து
டென்மார்க்கில் வாழும் திட்டம் மறைந்ததே!
ஆசை அப்பம்மா ஏனிந்தப் பிரிவு! ஆறாத துன்பம் உங்கள் இழப்பு!
உங்கள் இனிய ஆத்மா சாந்தியடையட்டும்! எங்கள் இதயத்திலென்றும் நீங்கள்!

அஞ்சலிப்போர்…
மகன் சிவராசா – மருகள் சாந்தி பேத்திமார் ராகவி – விஷ்ணுகா
–டென்மார்க்

19-1-2015

கண்ணீர் அஞ்சலி.

பிறப்பு:- 20-1-1940 உதிர்வு:- 13-1.2015

இழக்க முடியாத இழப்பு நம்மை
வளர்த்தெடுத்த தாய், அன்பு நண்பா!
வளர்த்து உன்னை ஆளாக்கிய தாயின்
இழப்பு அளப்பரிய துன்பம் அறிவோம்.
இளைஞருக்கு விளையாட்டுக் கழகம் அமைத்து
சளைக்காது பாடுபடும் அரிய நண்பன்
வளைத்துத் தமிழை சிறாருக்கு வசமாக்க
இளைக்காது டென்மார்க்கில் தமிழாசிரியராக மனைவி
இவர்களைக் கொண்ட தாயார் மாமியாராகிய
அம்மா சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளையின்
அமரத்துவம் எமக்கு மனவேதனை தருகிறது.
எமது ஆழ்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.
அன்னார் ஆத்மா சாந்தியடைவதாக!
அவரின் மறைவால் வாடும் நண்பன் சிவராசா
குடும்பம், நண்பர்கள், ராகவி, விஷ்ணுகா
அனைவருக்கும் மன அமைதி கிட்டட்டும்!
சாந்தி! சாந்தி! சாந்தி.

கண்ணீர் அஞ்சலி
ஓகுஸ் மாவட்ட நட்புறவுச் சங்கம்
டென்மார்க்.
19-1-2015.

anjali-2

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி.தமிழ் இளங்கோ
  ஜன 19, 2015 @ 16:16:17

  உங்களது கண்ணீர் அஞ்சலியில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 20, 2015 @ 02:31:06

  ஆழந்த இரங்கல்கள்…

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜன 24, 2015 @ 12:44:28

  Vetha Langathilakam omm Shanthy….Shanthy…..(Today in Norway)
  January 19 -2015
  வசந்தா சந்திரன்:-
  RIP
  January 19

  Maha Devan:_
  ஆத்மா சாந்தி அடையட்டும்
  January 19

  Rathy Gobalasingham:-
  May her Soul Rest in Peace.
  January 19 at

  Shundaralingam Navaratnam:-
  R I P
  January 19

  Gomathy Arasu :-
  ஆத்மா சாந்தியடையட்டும்.
  January 19

  Jalaja Ragunathan:-
  R.I.P
  January 19

  Shanmugam Subramaniam :-
  RIP!
  January 19

  Sivakumary Jeyasimman :-
  Aathma saanthiyadaiya iraivanai vendukiren
  January 19

  Jeeva Kumaran:-
  Rest in Peace
  January 19

  Inuvaiur Sakthythasan:-
  RIP !
  January 19 at 11:55am · Unlike · 1

  Angel Angel:-
  May her Soul Rest in Peace
  January 19

  மு. சுவாமிநாதன்.:-
  எனது ஆழ்ந்த இரங்கல்
  January 19

  இளமதி இளையநிலா :-
  அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் சகோதரி!
  January 19

  PoetMu Rajalingam:-
  ஆழ்ந்த இரங்கல்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 24, 2015 @ 12:46:08

  Logan Chellam ஆழ்ந்த அனுதாபங்கள்.
  January 19
  Velavan Athavan எனது ஆழ்ந்த இரங்கல்…
  January 19
  Ponnampalam Satkunam RIP.
  January 19
  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah அஞ்சலிகள்
  January 20
  Kala Bhuvanarajah எமது ஆழ்ந்த அநுதாபங்கள்.
  January 20
  Velaniyoor Ponnanna Ponnaiah எமது அழ்ந்த அனுதாபங்கள் அனைவருக்கும்
  January 20

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: