357. தோழிக்குப் பிரியாவிடை..

10888822_904044332969160_6945076160330131003_n

தோழிக்குப் பிரியாவிடை..

என்ன கேட்கிறாயடி! ஆம் மணமாகி

இன்று மூன்று மாதம் முடிகிறது.

என்னவர் வரும் நேரமாகி விட்டதடி

சின்னச் சமையல் முடிக்க

 

சிறு வீடு நாட்டுப் புறம்எறும்புச்

சுறுசுறுப்பாய் வேலை முடிக்க

சிறு பொழுது போதும் நீ

மறுபடி நாளை வந்திடு!

 

புது மணம் வீசும் இவள்

புது மனைவி கண் நிறைய

புதுக் கனவு நிறைந்து கணவனுக்காய்

மது கண்ணில் ஏந்துபவள்.

 

பட்டு கசங்காது மலர் குலையாது

கட்டுக் கரும்பாய் இனிய நினைவுகள்

தொட்டும் தொடாததுமாய் சுருளும் நினைவுகள்

விட்டிடுங்கள் நீடு வாழ!

 

 பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

28-12-2014

tiffany-co-browse-tiffany-engagement-rings-australia

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஜன 21, 2015 @ 00:53:24

  ஆம் விட்டுவிடுதலே சிறப்பு
  அதுதான் நட்பின் சிறப்புக் கூட இல்லையா ?

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 21, 2015 @ 02:21:39

  அருமை சகோதரி…

  மறுமொழி

 3. yarlpavanan
  ஜன 21, 2015 @ 20:08:02

  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 24, 2015 @ 12:32:52

  Logan Chellam:-
  பட்டு கசங்காது மலர் குலையாது
  கட்டுக் கரும்பாய் இனிய நினைவுகள்
  தொட்டும் தொடாததுமாய் சுருளும் நினைவுகள்…See More
  January 21
  Vetha Langathilakam:-
  Nanry dear L.C..

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 24, 2015 @ 12:37:03

  Subajini Sriranjan:-
  என்னவர் வரும் நேரம் ஆகி விட்டதடி……
  அனேகமாக புது மணப் பெண்
  சமையலுக்காக அவசரப்படுவது
  உண்மை ..,,…
  January 20

  Vetha Langathilakam :-
  mmm…nanry Suba….Makilchchy..
  January 20
  Vetha Langathilakam:-
  ( மிக நன்றி நாவுக்கரசன் தங்கள் கருத்திற்கு.
  இக்கவிதை படத்திற்கு ஏற்றதில்லை என்று கூறும்
  உரிமை உங்களிற்கு உண்டு. அதை நான் வரவேற்றேன்.
  அது தான் உங்களை எழுதும் படி இங்கு குறிப்பிட்டேன்
  வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.) you can write Thank you ……dear N:A
  January 21
  Alvit Vincent :-
  ஆவலும் அவசரமுமாக புதுமணப்பெண்.
  January 20 a

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் //
  தொட்டும் தொடாததுமாய் சுருளும் நினைவுகள்
  விட்டிடுங்கள் நீடு வாழ!// அருமை சகோதரி!
  January 21

  தென்றல் சசி கலா :-
  ழகான ஆக்கம்.
  January 21

  R Thevathi Rajan:-
  புதுப்பெண்ணின் எண்ணலைகள்

  அப்படியே வந்து விழுந்துள்ளதிங்கே

  தொட்டும் தொடாமல் பட்டும் படாமல்

  அழகாய் இங்கே வர்ணனை பொருத்தமான

  அழகுமிகு படத்துடன் பெண்ணும் அழகுதான்

  வாழ்த்துகிறேன் என சட்டென முடித்த சகோவை

  பாராட்டுகிறேன் நானும் சற்று நிதானமாகவே….
  January 21

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 24, 2015 @ 12:39:22

  Vetha Langathilakam http://www.stsstudio.com/?p=5701 http:http://www.stsstudio.com/?p=5701 //www.stsstudio.com/?p=5701

  பா வானதி வேதாவின் தோழிக்குப் பிரியாவிடை.. | stsstudio.com
  ஈழவர்கள் புலத்திலும் கலைவளர்ப்பது மிக…
  STSSTUDIO.COM
  January 21

  Vetha Langathilakam :-
  Mani Kandan likes this..(..in Pavalar theru group )
  Mani Kandan :- அருமை அருமை
  Vetha Langathilakam :- Mika nanry sakothara….makilvu…..
  January 21
  Vetha Langathilakam :-
  தேன் மதுரத் தமிழ் – சசிகலா – தேவாதி ராஜன் மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு
  மிக மகிழ்ந்தேன்.
  January 21

  Vetha Langathilakam You, Karthikeyan Singaravelu, சிறீ சிறீஸ்கந்தராஜா and 2 others like this.(Ananda Raj . Sivakumary) in Mukanool kaviyarankam group.
  சிறீ சிறீஸ்கந்தராஜா:-
  புது மணம் வீசும் இவள் புது மனைவி கண் நிறைய புதுக் கனவு நிறைந்து கணவனுக்காய் மது கண்ணில் ஏந்துபவள்.
  Vetha Langathilakam ;. மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு
  மகிழ்ந்தேன்.
  January 21

  புதுச்சேரி தேவமைந்தன்:-
  சின்னச் சமையல், எறும்புச் சுறுசுறுப்பு – புதுமணம்
  January 21

  Prema Rajaratnam :-
  பட்டுக் கசங்காது மலர் குலையாது
  January 21
  Sujatha Anton :-
  மணப்பெண்ணாகி விட்டதில் கணவனின் வருகைக்கான காத்திருப்பு. அருமை….புகைப்படமும் அருமை. வாழ்க தமிழ்.!!!
  January 21
  Vetha Langathilakam கலை நிலா :- நிதர்சனம்
  Vetha Langathilakam:-
  Nanry kalai nila…..
  January 21

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: