359. பட்டாசுப் பூவாணம்

10353001_905666829486025_5425720006123893920_n

பட்டாசுப் பூவாணம்

 

பட்டாசுப் பூவாணம் தங்க மழையாய்
பல வர்ண மின்சாரப் பூமழையாய்
பத்தாயிரம் மின்மினிகள் ஒளிர்வதாய் வெடிக்கும்
பட்டாசு வேடிக்கை பார்க்கப் பரவசம்!
பரபரப்புடன் மனதில் ஆனந்தப் பதிவு
பச்சைக் கொடியாகப் பெற்றோரை அணைக்கும்
பச்சிளம் பிள்ளைகளிற்குப் பயந்த அனுபவம்
பதுங்கும் கோழிக் குஞ்சாக மடிக்குள் தஞ்சம்.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்

1-1-2015.

பட்டாசு பற்றிய இன்னொரு கவிதை இணைப்பு இதோ!….

https://kovaikkavi.wordpress.com/2011/10/25/14-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2/

10420254_10204931891234216_2081956795471974607_n

பனி வனம்

வெள்ளைக் கம்பளம் எம்மைக்
கொள்ளை கொள்ளுது.
இத்தனை கம்பளம் வாங்க
எத்தனை கடை
ஏறி இறங்குகிறதோ இயற்கை
வாரி அள்ளலாம்…..

 வேதா. இலங்காதிலகம்

24-1-2015

 

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஜன 28, 2015 @ 01:00:05

  பட்டாசுப்பூவாணம் கவிதையை அதிகம் ரசித்தேன்.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 28, 2015 @ 03:21:38

  இயற்கையை ரசித்தேன்…

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜன 29, 2015 @ 20:16:25

  R Thevathi Rajan :-
  அழகாய் இங்கே பூவாணமாய்

  வானம் எட்டாவிட்டாலும் இங்கே

  படிப்போரின் உள்ளம் எட்டுதே

  காசினை கரியாக்கினால் மட்டுமே

  எல்லோரின் கண்களும் வியப்படையும்…

  அருமை சகோ அன்பான பாராட்டுக்கள்.
  January 2

  Vetha Langathilakam:-
  Mikka nanry dear R.T.R. Have a good day.
  January 2

  R Thevathi Rajan:-
  மகிழ்ச்சி…தங்களுக்கும் எந்நாளும் இனிதே அமைய ஆண்டவனை வேண்டுகிறேன்.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 29, 2015 @ 20:21:06

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
  January 1

  புதுச்சேரி தேவமைந்தன்:-
  ஆனந்தமாக வாழ்க 2015!
  January 1

  Selvi Guna :-
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் …..
  January 1

  Subajini Sriranjan :-
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்……
  வாழ்க வளமோடு…..
  January 1

  Rathy Srimohan :-
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…வாழ்க தமிழோடு நலமோடு…
  January 1

  Ratnam Kavimahan:-
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  January 1

  Vetha Langathilakam:-
  .Dear Dr – Puthuchcheri sir – Selvi – Suba – Rathy – R.Kavimahan…அனைவருக்கும் நன்றி – மகிழ்ச்சி.
  January 1

  Logan Chellam :-
  உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  January 1

  Vetha Langathilakam :-
  mikka nanry dear L.C…..
  January 1

  Alvit Vincent :-
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  January 1

  சி வா :-
  இது புது ஆங்கில ஆண்டிற்கான பதிவா குழந்தைகள் வெடிக்கு அஞ்சும் பதிவா..

  எதுவாயினும் தங்கள் படைப்பில் பா அருமை.. வேதாம்மா..
  January 1

  Vetha Langathilakam:-
  இரவு நடந்த வாண வேடிக்கையால் எழுத வந்தது.
  ஆயிரம் கூறி விவாதித்தாலும் சிவா இது 2015 தானே.
  மிக்க நன்றி.
  January 1

  Vetha Langathilakam:-
  Nanry Alvit.V…- Glad..

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 01, 2015 @ 08:23:35

  வணக்கம்
  கவியை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: