360. சேற்றில் அப்பிள் விளையாது.

 Scan

சேற்றில் அப்பிள் விளையாது. 

கட்டுப்பாட்டுச் சிறகுள் வளர்ந்த

பெட்டைக் குருவிகள் கிளர்ந்து

வட்டம் என்ற சுதந்திரத்தால்

விட்டு விரிப்பதேன் சிறகை!

 

மேற்கத்தியப் பண்பாடு கண்டு

ஏற்பென எண்ணுவது மயக்கம்!

சேற்றில் நெல் விளையும்

சேற்றில் அப்பிள் விளையாது. 

 

வெறுத்துக் குடிப்பதால் யாரும் 

வெள்ளையராக மாற முடியாது

எடுத்தெறியாது அனுசரித்தல் திறமை

எச்சிற்படுத்தாது வாழ்வை வாழணும்!

 

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

21-1-2015.

butterfly-2

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 01, 2015 @ 09:49:40

  This photo:- 1993-ல் பெட்டகோ பட்டளிப்பு விழா..
  செமினாறிய அதியருடன் அருகில் நான்…with certificate…
  சித்தி பெற்றவர்கள் மேடையில்..

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 01, 2015 @ 13:47:01

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  பிப் 01, 2015 @ 14:15:50

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. KILLERGEE Devakottai
  பிப் 01, 2015 @ 15:44:35

  அருமையான வைர வரிகள் வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 02, 2015 @ 01:51:27

  தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதற்கு நல்ல பாடம், இக்கவிதை.

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 08, 2015 @ 20:18:45

  Subajini Sriranjan:-
  அழகான வரிகள்….
  இரு சமூகத்துக்குள் சிக்குண்டு வாழ பழகத்தான் வேண்டும்…
  ஏனெனில் தனிமை எம்மை கொன்று விடுமே அத்தோடு மனித வளமும் மழுங்கடிக்கப் பட்டு விடும் ..
  எங்களுடைய தாற்பரியத்தையும் பாதுகாத்து மற்றைய சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்,,,
  அழகான நினைவகளை பகிர்ந்தீர்கள்.,,,…..
  January 23

  Angel Angel:-
  இன்னும் குழப்பம் தான் இங்கு வளரும் பிள்ளைகளுக்கு
  January 23
  Kuppu Samy:-
  சேற்றில் நெல் விளையும்
  ஆப்பிள் விளையுமா ?
  அத்தனையும் அருமை .
  January 24

  Venkatasubramanian Sankaranarayanan :-
  தலைப்பும் அதற்கான கவிதையும்
  ஆழ்ந்த பொருள் கொண்டவை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
  January 24

  Rathy Srimohan :-
  அழகான நினைவலைகள் .., அருமை
  January 24
  Baba Muthu very nice acca i like it
  January 24 at 5:11am · Like

  Muruguvalli Arasakumar:-
  மலரும் நினைவுகள்…அருமையான கவிதை வாழ்த்துகள்…
  January 24

  Sujatha Anton:-
  வெறுத்துக் குடிப்பதால் யாரும் வெள்ளையராக மாற முடியாது எடுத்தெறியாது அனுசரித்தல் திறமை எச்சிற்படுத்தாது வாழ்வை வாழணும்! அருமை…. வாழ்த்துக்கள்.!!!
  January 25

  Malini Mala :-
  சேற்றில் நெல் விளையும்
  சேற்றில் அப்பிள் விளையாது. // புரிந்து கொண்டால் நலம்.
  January 25

  Genga Stanley :-
  purinthal, o.k.

  Vetha Langathilakam:-
  Dear Suba – Angel – K.S – V.s – Rathy – Baba – M.A – Sujatha – Malini – Genga ..புரட்டிப் பார்த்த போது பதில் கருத்து இடாததைக் கண்டு கொண்டேன்.
  மன்னிப்புடன்
  அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன்.
  தங்கள் கருத்துகளால் மனம் மிக மகிழ்ந்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: