91. கவிதை பாருங்கள் – மீட்டு – தீட்டு+ யாழ்

image7-1

மீட்டு – தீட்டு

தீராத அறிவுப் பாட்டு 

தேரார் முயன்று மீட்டு

( தேரார் -அறிவற்றோர்.  

தாராபந்தி – நட்சத்திரக் கூட்டம்.)

gallerye_195841597_564829-oo

பெண்ணை வீணைக்கு ஒப்புவமை கூறும்

 பல காட்சிகள் பாடல்கள்.

பண்ணிசை யாழென

கூறவதை எழுதியுள்ளேன்.

16161859-vector-set-of-vintage-calligraphic-ornaments

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  பிப் 02, 2015 @ 23:22:44

  ஆழ்ந்த சிந்தனையில் விளைந்த
  அற்புதக் கவிதைகள்
  முதல் கவியில் இயைபுத் தொடையின்
  சிறப்பு வெகு சிறப்பு
  படங்கள் பிறப்பித்த கவிதைகள்
  வழக்கம்போல் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 03, 2015 @ 01:12:59

  எங்களுக்காக யாழை மீட்டி இனிமையான எண்ணங்களை கவிதை வடிவில் பகிர்ந்தமைக்கு நன்றி. மனதை நெருடிய கவிதைகள்.

  மறுமொழி

 3. karanthaijayakumar
  பிப் 03, 2015 @ 02:06:04

  அற்புதக் கவிதை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 03, 2015 @ 02:11:33

  அருமை… அருமை…

  ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 08, 2015 @ 20:28:34

  நற் கருத்திற்கு மிக நன்றி.
  மிக மகிழ்ந்தேன் DD.

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 08, 2015 @ 20:33:25

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah:-
  தங்கள் ஆக்கம் மேலும் மெருகேறுகிறது!
  January 27

  சி வா:-
  தங்களின் வரிகள் மீட்டியது..
  எனதறிவும் தீட்டியது..

  வணக்கம் வேதாம்மா..
  January 28

  Mani Kandan:-
  மீச்சிறப்பான சொல்லாடல். அருமை
  January 28

  Gowry Sivapalan :-
  தாராள அறிவால் கொட்டு
  January 28

  Vetha Langathilakam:-
  Dear J.A.S – Siva – M.K – G.S மிக மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
  நன்றி…நன்றி…..also to likers…
  January 28

  Inuvaiur Sakthythasan ………………………………………….
  வண்ணத் தமிழ் சொல்லெடுத்து
  வேதாவின் கவி பாட்டு கேட்டு
  காதுக்குள் ரீங்காரமிட்டு
  காற்றினில் பறந்தது வண்ணசிட்டு
  இமைக்கின்ற நேரத்தில்
  இமயம் தொட்டு
  இணையத்தில் முக நூலில்
  முகம் காட்டும் கவியாய்
  அகம் காணும் நலறிவுத் தேடல்
  திறந்த பல்கலைக் கழகமாய்
  பாரெங்கும் விரியட்டும்
  January 28

  Ganesalingam Ganes Arumugam:-
  Good morning & happy Wednesday இறைவன் சிந்தனையுடன் இனிய காலை / மதிய / மாலை வணக்கங்கள்.
  January 28

  Alvit Vasantharany Vincent :-
  நன்றாகத் தீட்டியுள்ளீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.
  January 28

  Vetha Langathilakam:-
  அன்பின் சக்திதாசன்..
  கவி வரிகளில் கருத்து நன்றாக உள்ளது…
  மிக்க நன்றி. இனிய நாள் அமையட்டும்.
  January 29

  Vetha Langathilakam:-
  அன்பின் கணேஷ், மாலினி
  கருத்தால் மகிழ்ந்தேன்
  மிக்க நன்றி. இனிய நாள் அமையட்டும்.
  January 29

  Velavan Athavan:-
  ஆராத தமிழ் விளையாட்டு, ஆராயும் மொழித் தாலாட்டு அர்ச்சனைக்கும் ஐயர் கையில் சீட்டான உலகம் அக்கா இப்போ – உங்களின் மொழித் தாலாட்டில் மறந்தேன் என்னை நான்….. மிக மிக அருமை..
  January 29

  Vetha Langathilakam:-
  அன்பின் Sujen.(V.A)
  கருத்தால் மகிழ்ந்தேன்
  மிக்க நன்றி.
  January 29

  Sujatha Anton:-
  சொட்டு சொட்டாக மீட்டிய செந்தமிழ் நாவில் மெட்டாக மீட்டுகின்றது. அருமை. வாழ்க தமிழ்.!!!!
  January 30

  Vetha Langathilakam:-
  அன்பின் Sujatha
  கருத்தால் மகிழ்ந்தேன்
  மிக்க நன்றி.

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 28, 2019 @ 12:19:58

  2015 Jaal comments:-

  Maniyin Paakkal :- மீச்சிறப்பு

  Rathy Mohan :- அழகான வரிகள்

  Malini Mala :- செந்தமிழ்ப் பண்.

  Vetha Langathilakam :- இது கவிதைச் சங்கம முன்னைய தலைப்பிற்கு எழுதிய வரிகள்
  பதுக்கி வைத்திருந்து எழுதியது.
  முன்பும் எழுதியது.
  மிக்க நன்றி தங்கள் இனிய வரிகளிற்கு
  அன்புடன் சிறீ, மணிகண்டன், ரதி, மாலினி
  மிக மகிழ்ந்தேன்…also to likers.

  Subajini Sriranjan :- மிக சிறப்பான வரிகள்….

  மகாதேவன் செல்வி :- அழகு வரிகள். யாழை பெண்ணோடு ஒப்பிட்டது

  Vetha Langathilakam:- Mikka makilchy nanry…Suba & Mahadevan Selvi…..

  Sujatha Anton :- யாழில் மீட்டெடுத்த கவிநயம் அருமை. அத்துடன் புகைப்படம் இணைந்து மீட்டும் அழகும் மிக அருமை. வாழ்க தமிழ்.!!!!

  Vetha Langathilakam :- SuJatha nanry makilchchy… இனிய வரிகளிற்கு .

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: