17. தங்கைக்கு இறுதி அஞ்சலிமாலை

KLcdMzrT4-22

என் உடல் நலம் கருதி நீண்ட பயணத்தாலான

உன் இறுதிக் கிரியைகளில் மனதார

இங்கிருந்து கலக்கிறேன். இலங்கை கொழும்பில்

நாளை (22-2-2015)அக்கினியோடு சங்கமமாகிறது உன்னுடல்.

இரவும் பகலும், நாளும் பொழுதும் என்னோடு நீயம்மா!

(அன்பின் இருப்பிடம் பண்பின் உறைவிடம்.

கோப்பாய் நகுலேஸ்வரர் சுவாமிநாதரின்
நான்காவது மகள்.
கொழும்பு சரவணபவன். சுப்பிரமணியத்தின் அன்பு மனைவி.
4 புத்திரச் செல்வங்களும் 5 பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்த
சௌபாக்கியவதி. சின்ன மாமா சொல்லுவார் ராஐசுலோசனா என்று…)

unnamed

10645017_728439903878023_3880273020971776344_n

Advertisements

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி.தமிழ் இளங்கோ
  பிப் 22, 2015 @ 02:03:08

  சகோதரியைப் பிரிந்து வாடும் சகோதரி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் தங்கையின் ஆன்மா அமைதி அடையட்டும்.

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  பிப் 22, 2015 @ 02:14:08

  ஆழ்ந்த இரங்கல்கள்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 22, 2015 @ 02:57:15

  ஆழ்ந்த இரங்கல்கள்…

  மறுமொழி

 4. KILLERGEE Devakottai
  பிப் 22, 2015 @ 12:38:15

  உங்கள் தங்கையின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன் சகோ.

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 22, 2015 @ 17:44:33

  வணக்கம்
  ஆழ்ந்த இரங்கல்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. iniya
  பிப் 23, 2015 @ 07:26:51

  தங்கையின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவர் ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகிறேன்.
  தங்கள் பின்னூட்டம் எப்படியோ அழிந்து விட்டது அதை தெரிவிக்கவே இங்கு வந்தேன். வந்த இடத்தில் துக்க செய்தி யறிந்து மனம் வருந்துகிறேன். தோழி!

  மறுமொழி

 7. பிரபுவின்
  பிப் 23, 2015 @ 08:48:51

  வணக்கம் சகோதரி.
  தங்களுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு அவர் ஆத்மா சாந்தியடையவும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
  மீளாத் துயரில் இருக்கும் தாங்கள் அதில் இருந்து விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

  மறுமொழி

 8. yarlpavanan
  பிப் 24, 2015 @ 23:57:06

  தங்கள் வீட்டுத் துயரில்
  நாமும்
  பங்கெடுக்கிறோம்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: