364. புயலாய்ப் படுத்தும் புகழ்

15712088-v-italic-letter-with-diamonds-ll

புயலாய்ப்  படுத்தும் புகழ்

இயலாமை நிலையாயினும் புகழ் மயக்க
அயல் ஈர்ப்பு காந்தமே

அடுத்தவன் புகழடைதலைத் தாங்காத மனதைத்
தடு! பகுத்தறிவைப் புகுத்து!

எத்தனை பதவி வகித்துமென்ன! மனித
சத்தினைக் குறைக்கும் புகழாசை.

மனதைப் புயலாய் ஆட்டும் புகழ்
கனதித் தலைக்கனம் தரும்.

புகழால் பலர் பெறும் பரிசு
இகழ்வான தலைக்கனம் தான்

வயலாம் மனதில் விளையும் கட்டுப்பாடு
புயலாகாது புகழைக் காக்கும்.

கட்டுங்கள்! மனதைக் கட்டுங்கள்! நிச்சயம்
எட்டுவீர்கள் உயர் நிலை.

வரிகளாக்கம்
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4 -3 – 2015

Center-Divider

Advertisements

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 05, 2015 @ 02:53:09

  அருமை…

  பல உண்மைகள்….

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 05, 2015 @ 03:31:34

  மனதைக் கட்டுப்படுத்துவது என்பது சிரமம்தான். முயற்சிப்போம். முடியும் என்ற நிலையில் எண்ணத்தைத் தரும் நேர்மறைக் கவிதைக்கு நன்றி.

  மறுமொழி

 3. சசிகலா
  மார்ச் 05, 2015 @ 05:22:06

  சிந்திக்க வைக்கும் கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 05, 2015 @ 08:04:23

  Latha Vasudev Rao likes this.

  Latha Vasudev Rao:-
  புகழ் போதைக்கு அடிமையான மனம் பிறர் சொல்லைக் கேளாது …

  Vetha Langathilakam :-
  Nanry..sis…

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 05, 2015 @ 08:23:47

  You and Mani Kandan like this…

  Mani Kandan:-
  வயலாம் மனதில் விளையும் கட்டுப்பாடு
  புயலாகாது புகழைக் காக்கும்.அருமை
  5-3-2015

  Vetha Langathilakam :-
  Nanry sako…..M.K

  மறுமொழி

 6. karanthaijayakumar
  மார்ச் 06, 2015 @ 15:13:25

  அருமை
  அருமை

  மறுமொழி

 7. KILLERGEE Devakottai
  மார்ச் 06, 2015 @ 17:48:18

  அருமையான உண்மைகள் சகோ.

  மறுமொழி

 8. mageswari
  மார்ச் 07, 2015 @ 04:38:28

  புகழ் மயக்க
  அயல் ஈர்ப்பு காந்தமே ,அருமை.

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 08, 2015 @ 22:06:30

  Subajini Sriranjan :-
  அற்புதமான பதிவு…
  போட்டி பொறாமை கொண்ட உலகம் !!
  நன்றாக எடுத்து கூறியுள்ளார்கள் ……
  March 4 at 2:31pm ·

  Gomathy Arasu :-
  நல்ல கவிதை
  March 4 at 2:59pm ·

  Vetha Langathilakam:-
  Anpudan Suba – Gomathy… மிக மகிழ்ச்சி.
  கருத்திடலிற்கு நன்றி.+ likers.
  March 4 at 3:53pm ·
  Nagalingham Gajendiran:-
  Arumaiyana aakkam.poramai pugunthaal pughalai izhanthaar !
  March 4 at 4:09pm ·

  Kannan Sadhasivam:-
  நல் ஆக்கம்
  March 4 at 4:12pm ·

  Vetha Langathilakam :-
  Anpudan Gajan – Kannan… மிக மகிழ்ச்சி.
  கருத்திடலிற்கு நன்றி .
  March 4 at 5:15pm ·

  சி வா :-
  பொன்னான கருத்து வேதாம்மா.. மேதினியில் ஏனையோருக்கு தேவைப்படும் அத்தியாவிசயப் பாடம்..

  அருமை அருமை வேதாம்மா..
  March 4 at 6:47pm ·

  Rathy Srimohan :-
  பொறாமை போட்டி நிறைந்த …,,,பொல்லாத மனிதருக்கிடை வாழ்க்கை தடுமாற்றமாய் …. கற் க வேண்டிய பாடம்….
  March 4 at 7:36pm ·

  Vetha Langathilakam:-
  Anpudan Siva Rathy…..mikka makilvum nanryum…
  March 4 at 10:45pm ·

  Baba Muthu:-
  I like it this is true acca
  March 5 at 3:37am ·

  Mani Kandan :-
  அடுத்தவன் புகழடைதலைத் தாங்காத மனதைத்
  தடு! பகுத்தறிவைப் புகுத்து!மீச்சிறப்பு
  March 5 at 5:41am ·

  Vetha Langathilakam:-
  நல் வரவு மணிகண்டன் நன்றியுடன்.
  சில குழுக்களில் இப்படியான கவிதைகளை
  ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்..
  காதல் கவிதைகள் மட்டும் வரவேற்கப் படும்.
  ரசனை!…ரசனை!……
  March 5 at 9:15am ·

  Vetha Langathilakam:-
  makilchchy கவின் மகள்…nanry..
  March 5 at 5:59pm ·

  Sujatha Anton:-
  மனதைப் புயலாய் ஆட்டும் புகழ் கனதித் தலைக்கனம் தரும். உண்மை கவியில் கருத்தாளமாக வெளிப்பட்டுள்ளது. வாழ்க தமிழ்.!!
  8-3-2015
  Vetha Langathilakam :-
  Nanry. makilvu Sujatha. 8-3-15

  மறுமொழி

 10. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 15, 2015 @ 03:49:38

  வணக்கம்
  சகோதரி

  தொடக்கிய விதமும் முடித்த விதமும் வெகு சிறப்பு பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: