365. வாழ்வினால் உயர்வு

Ants-1

வாழ்வினால் உயர்வு

பருவ விரிப்பினால்
எழுந்த பூரிப்பினால்
உறவு வரிப்பினால்
அன்பு சிரித்ததால்
ஆசை தரித்தது.

கல்வித் திட்டத்தினால்
சேர்ந்த கட்டத்தினால்
இணைந்த வட்டத்தினால்
புதுத்திட்டம்; உயர்ந்ததால்
ஒரு பட்டம் வந்தது.

விரித்த வாழ்க்கையால்
வரித்த இடப்பெயர்வால்
தரித்த குழப்பத்தால்
வாழ்வைச் சமாளித்ததால்
முன்னேற்றம் வந்தது.

நினைவினால் எழுந்த
தினவினால் மிகுந்த
கனவினால் புகுந்த
முனைவினால் ஞானச்
செறிவு உயர்ந்தது.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
8-3-2015.

2zxDa-118FY-1

sts.com’s photo

BrownieLadder-1

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 09, 2015 @ 01:54:09

  அருமை சகோதரி…

  மறுமொழி

 2. karanthaijayakumar
  மார்ச் 09, 2015 @ 02:20:24

  அருமை சகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 3. சசிகலா
  மார்ச் 09, 2015 @ 05:38:18

  கருத்துள்ள ஆக்கம் தொடர வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

 4. mageswari
  மார்ச் 09, 2015 @ 05:41:51

  நினைவினால் எழுந்த தினவினால் ,,,,,,,,,,,,,,,, ஞானச் செறிவு உயர்ந்தது, அருமையான வரிகள் வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. malathi
  மார்ச் 10, 2015 @ 15:44:44

  அருமைசகோ வழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. yarlpavanan
  மார்ச் 10, 2015 @ 22:44:51

  “விரித்த வாழ்க்கையால்
  வரித்த இடப்பெயர்வால்
  தரித்த குழப்பத்தால்
  வாழ்வைச் சமாளித்ததால்
  முன்னேற்றம் வந்தது.” என்றவாறே
  ஈழமக்கள் முன்னேறி வருகின்றனர்!

  மறுமொழி

 7. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 11, 2015 @ 01:47:38

  அன்பு சிரித்ததால்…..அருமையான சொற்கள். நன்று.

  மறுமொழி

 8. Killergee
  மார்ச் 11, 2015 @ 09:45:03

  அனைத்தும், வாழ்வியல் உண்மை வரிகள் சகோ,
  கில்லர்ஜி.
  சகோ தங்களது தளத்தில் இணைத்துக் கொள்ள முடியாதா ?

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 12, 2015 @ 11:12:18

  http://www.stsstudio.com/?p=6795
  mikka nanry STS sakothara….

  மறுமொழி

 10. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 15, 2015 @ 03:48:12

  வணக்கம்
  சகோதரி
  ஒவ்வொரு வரிகளையும் இரசித்து படித்தேன்…. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 11. கீதமஞ்சரி
  மார்ச் 16, 2015 @ 02:16:18

  உயர்வும் வெற்றியும் வந்த அரிய வழிமுறைகள் அழகுப்பாவாய்… மனம் தொட்டது. பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

 12. கோவை கவி
  ஏப் 10, 2015 @ 09:33:50

  Mani Kandan :-
  நினைவினால் எழுந்த
  தினவினால் மிகுந்த
  கனவினால் புகுந்த
  முனைவினால் ஞானச்
  செறிவு உயர்ந்தது./ அழகு. நன்றி
  March 9

  Vetha Langathilakam:-
  Makilchchy. mikka nanry dear M.K
  March 9

  கவின் மகள்:-
  Arumai
  March 9

  Prema Rajaratnam :-
  உங்கள் சுயசரிதை,,,,,அருமை
  March 9
  Alvit Vasantharany Vincent:-
  வாழ்த்துக்கள் சகோதரி.
  March 9
  Vetha Langathilakam:-
  அன்புடன் கவின் மகள், பிரேமா, அல்விற். மிக மகிழ்வு
  உங்கள் வரிகள் கண்டு.
  மிக்க நன்றி.

  Rathy Mohan :-
  அழகான வரிகள்
  March 9
  Subajini Sriranjan :-
  எது எப்படியோ உயர்வை கண்டு கொண்டோம் ….
  அழகாக கூறியிருக்கின்றீர்கள் !!
  March 9
  Sivakumary Jeyasimman Alaku akka
  March 9
  Vetha Langathilakam Bknagini Karuppasamy :——அடடா !!! சகோதரி பின்னிட்டீங்க கவிநடையில .. 13
  Vetha Langathilakam:- (ரெம்ப) நீண்ட நாட்களாகத் திருப்பிப் பார்த்துப் பார்த்து
  இனி என்ன செய்வதென இன்று ஏற்றி விட்டேன்
  பிழைகளை கவியரசர்கள், அரசிகள் மன்னித்து
  திருத்தங்கள் வரவேற்கப் படுகிறது.
  நன்றி நாகினி.9-3-2015.
  March 9
  Vetha Langathilakam :-
  ha!..hA!…M.selvi….
  March 10.
  Vetha Langathilakam:-
  http://www.stsstudio.com/?p=6795
  March 12
  Vetha Langathilakam :-
  Mikka nanry sts sakothara…..
  Vetha Langathilakam’s photo.
  March 12

  Sujatha Anton :-
  ஒவ்வொரு கட்டமாக வாழ்வியல் உயர்வு. இங்கு தங்கள் கவியில் படிப்படியான உயர்வு வெளிப்பட்டுள்ளது. வாழ்க தமிழ்.!!
  March 13
  சி வா :-
  ஆஹா.. ஆஹா.. அருமை வேதாம்மா.. எதுகைக்கும் மோனைக்கும் பஞ்சமில்லாத சிறப்புக் கவி..

  வாழ்வியல் கருத்தை அழகாய் சுமக்கிறது..

  அருமை வேதாம்மா..
  March 13 -2015

  Vetha Langathilakam:-
  Mikka nanry Sujatha- Siva..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: