23. கொக்….கொக்…..சேவல்

samila-s.naseeru-head1

collage cock

கொக்…..கொக்…கொக்

கொக்கரக்கோச் சேவல் – அழகுக்

கொண்டை உள்ள சேவலுன்

கொக்கரக்கோ உலகை எழுப்புகிறதே (கொக்…)

 

கொள்ளையழகு இறகும் வாலும்

கொற்றவனாய் உன்னைக் காட்டும்.

கொக் கொக் கொக்காம்

கொக்கியால் கோழியை வளைக்கிறாய். (கொக்..)

 

கொண்டைச் சேவல் கொக்கரக்கோ

கொல்லையில் நின்று கூவுவாய்

கொக்கரக்கோ கொடியை ஏற்றி

கொக்கரித்து  நாள் தொடக்கிறாய்  (கொக்..)

 

வெள்ளை, கறுப்பு சேவல்

கொள்ளையிடும் கலப்பு நிறம் 

உள்ளம் கவரும் கொக்கரக்கோ

உள்ளபடி ஒன்று தான்   (கொக்..)

 

பா ஆக்கம் – பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.  

13-3-2015

1424422_773891019303899_1021719375_n99

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. srichandra
  மார்ச் 14, 2015 @ 00:33:11

  கொக்கர கொக்கரக்கோ சேவலே… கவி அருமை

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  மார்ச் 14, 2015 @ 01:53:40

  ரசித்தேன்…

  மறுமொழி

 3. karanthaijayakumar
  மார்ச் 14, 2015 @ 02:40:51

  ரசித்தேன் சகோதரியாரே
  அருமை

  மறுமொழி

 4. KILLERGEE Devakottai
  மார்ச் 14, 2015 @ 05:15:16

  அழகான சேவல்கள்…. கவிதையும்…..

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  மார்ச் 15, 2015 @ 01:56:00

  கவிதையா, புகைப்படமா என்று யோசித்தால் இரண்டுமே அழகுதான். நன்றி.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  மார்ச் 15, 2015 @ 03:45:40

  வணக்கம்
  வித்தியாசமான கலக்கல்… இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. seeralan
  மார்ச் 15, 2015 @ 13:44:37

  சோலைப் பூக்கள் மலர்வதற்கும்
  சொல்லும் சேதி கொக்கரக்கோ
  காலைவெள்ளி மறைவதையும்
  காட்டிக் கொடுக்கும் கொக்கரக்கோ !

  அழகான கவிதை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. yarlpavanan
  மார்ச் 15, 2015 @ 14:13:36

  படங்களும் பாவரிகளும் நன்று
  தொடருங்கள்

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 15, 2015 @ 16:44:49

  Seen by 4
  You and விஜயகுமார் வேல்முருகன் like this.

  விஜயகுமார் வேல்முருகன் :-
  கொண்டையாட்டும் சேவலே
  மண்டைகணம் உனக்கில்லை சேவலே..

  அருமை அம்மா.
  15-3-2013.

  Vetha Langathilakam :-
  மகிழ்ச்சியுடன் நன்றி விஜயகுமார் வேல்முருகன்.

  மறுமொழி

 10. கீதமஞ்சரி
  மார்ச் 16, 2015 @ 02:14:08

  விடியலுணர்த்தும் சேவலின் பெருமையை குழந்தைகளுக்குக் கற்றுத்தரக்கூடிய எளிய வரிகளால் அழகுப்பாடல். ரசித்தேன் தோழி.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஏப் 10, 2015 @ 09:43:02

  Alvit Vasantharany Vincent :-
  நல்லதோர் மழலைகளுக்கான பாடல்.
  March 13 -2015
  சி வா:-
  ஹா ஹா ஹா.. அருமை வேதாம்மா..
  March 13

  Vetha Langathilakam:-
  Siva,,நேற்று பேரனுக்கு பாடினேன் அது வேற மாதிரி.
  நான் இதை எழுதினேன் இனி அவருக்குப் பாடுவேன்
  March 13

  Vetha Langathilakam:-
  Makilchy – Nanry மகாதேவன் செல்வி and Alvit..V.V.
  March 13

  சி வா :-
  படிக்கும் போதே புரிந்தது ம்ம்.. இது சோழருக்கான தாலாட்டுப் பாடலென்று.. மருமகனே.. நீ கலக்குடா..
  March 13
  Yashotha Kanth :-
  அருமை அக்கா……….\
  March 13

  Subajini Sriranjan :-
  நாங்களும் கற்றுக்கொள்ள கொள்வோம் …..
  அருமையான பாடல்…..
  March 13

  Vetha Langathilakam :-
  நன்றி சிவா. இது வெற்றிக்கு.
  வரும் சித்திரை 3 வயது.
  சோழன் இப்போது 6 மாதம்..
  March 13
  Vetha Langathilakam :-
  யசோதா – சுபா மிக்க மகிழ்ச்சி.
  உங்கள் கருத்திற்கு நன்றி

  கவின் மகள் :-
  அருமை.. கோழியையும் விட்டுவைக்கவில்லை!!!
  March 13
  Rathy Mohan :-
  ஆகா அருமையான பாடல்
  March 13

  Parithi Ramaswamy:-
  Aaha Aaha
  March 13

  Karthikeyan Singaravelu :-
  அருமை
  March 13

  Vetha Langathilakam :-
  கவின் மகள் – பரிதி ஐயா – ரதி – கார்த்திகேயன் .சி மிக மகிழ்ச்சி.
  கருத்திற்கு இனிய நன்றி.

  Seeralan Vee :-
  சோலைப் பூக்கள் மலர்வதற்கும்
  சொல்லும் சேதி கொக்கரக்கோ
  காலைவெள்ளி மறைவதையும்
  காட்டிக் கொடுக்கும் கொக்கரக்கோ !

  அழகான கவிதை வாழ்த்துக்கள்
  March 13
  தென்றல் சசி கலா :-
  மழலைப்பாடல் நன்றாக இருக்கிறது தோழி.
  March 14

  Ramadhas Muthuswamy :-
  மிகவும் அருமை!
  சேவலின் கொக்கரச் செய்தி உலகிற்கு
  ஏவலாம் எம்தன் எழில்!
  March 14

  Vetha Langathilakam :-
  Bknagini Karuppasamy likes this.
  Bknagini Karuppasamy:- அருமை.. /தவறுபவன் வாழ்வில் கூறுவதும்..குமுறுபவன் மொழிவதும் தத்துவமே/.. உண்மை 14-3-15
  Vetha Langathilakam:- Makilchchy . Mikka nanry Nagini .K
  March 14

  Puducherry Devamaindhan:-
  மழலைப்பா மழலையர்க்கு மட்டுமல்ல
  March 15

  Vetha Langathilakam:-
  mmm…
  March 15

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: