17. துள்ளுங்கள் துள்ளுங்கள்

mine3 179

துள்ளுங்கள் துள்ளுங்கள்

(உங்கள் குழந்தைகளின் பெயரை மாற்றிப் பாடுங்கள்)

துள்ளுங்கள் துள்ளுங்கள் வெற்றி
துணிந்து நீங்கள் துள்ளுங்கள்
துன்பம் போகும் துள்ளுங்கள்
துடிப்பாய் நீங்கள் துள்ளுங்கள்.

ர(ற)ம்பொலினில் துள்ளுங்கள்
ரம்மியமாகத் துள்ளுங்கள்
கால்களில் பலம் பெருகும்
களிப்பாய் நீங்கள் துள்ளுங்கள்.

இரத்தம் நன்றாய் ஓடும்
இலகுவாகும் சுவாசம் உடல்
சுறுசுறுப்பு சுகத்திற்காய் தினம்
துள்ளுங்கள் துள்ளுங்கள் துள்ளுங்கள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-4-2015
(இப்படிப் பாடுவதால் அவரும் ஏதும் செய்யும் போது பாடியபடி செய்கிறார்)

1424422_773891019303899_1021719375_n99

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஏப் 06, 2015 @ 01:26:59

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 06, 2015 @ 01:48:31

  நல்ல விளையாட்டு, அதே சமயம் உடற்பயிற்சி.

  மறுமொழி

 3. Killergee
  ஏப் 06, 2015 @ 03:38:36

  கவிதை படித்து நானும் துள்ளினேன்….

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 06, 2015 @ 03:45:25

  அருமை சகோதரி…

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  ஏப் 06, 2015 @ 07:23:36

  துள்ளிவிளையாடும் பிள்ளைத்தமிழாய் துள்ளல் விளையாட்டும் அன்புப் பாட்டியின் தமிழும் இணைந்து அகம் நனைக்கிறது. வெற்றிக்கு வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. சசிகலா
  ஏப் 06, 2015 @ 09:40:17

  மழலையை மகிழ்விக்கும் அழகிய பாடல்.

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 17, 2015 @ 12:08:02

  Vetha Langathilakam
  • You, Mani Kandan and Kannan Sadhasivam like this. in பாவலர்கள் தெரு

  Mani Kandan:- துள்ளும் வரிகள்

  Vetha Langathilakam:- mikka nanry and makilchchy….

  Vetha Langathilakam:- Hav a good day..
  April 10 – 2015
  Sujatha Anton
  இரத்தம் நன்றாய் ஓடும்

  இலகுவாகும் சுவாசம் உடல்…

  சுறுசுறுப்பு சுகத்திற்காய் தினம்

  துள்ளுங்கள் துள்ளுங்கள் துள்ளுங்கள்.
  ஆரோக்யம் கைகொடுக்கும் துள்ளல் பயிற்சி. அதிலும் இளமைப்பருவம்
  மேலும் பயிற்சிக்கு ஆரோக்யம்.
  April 12

  Vetha Langathilakam:-
  Makilchchy ..nanry Sujatha……
  April 13 -2015

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 12, 2015 @ 17:05:54

  Sankar Neethimanickam, Jayashree Venkatesh, S.s. Selvaraj likes this.

  Sankar Neethimanickam :- வெகுஅருமை.. குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்..
  September 14 at 4:00pm · 2015.

  Vetha Langathilakam :- Mikka nanry Sankar.N.M
  Just now · Like

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: