368. stsstudio.com 3 வருட வாழ்த்து.

3aa87b7d_o

stsstudio.com 3 வருட வாழ்த்து.

ஊடகப் பணி உன் பணி

ஆடல் இடம் உயரட்டும்!

பாடல்களும் அணியாக வளரட்டும்!

தேடல்களும் ஊடலின்றிச் சிறக்கட்டும்!

மூன்று வருட அகவை

முன்னூறாக சிகரம் தொடட்டும்!

சிறுப்பிட்டியாய் என்னுள் நீ 

சிறுகச் சிறுகப் புகுந்தாய்!

இணையச் சேவை எஸ்ரிஎஸ்.கொம்

இணையின்றி வளர்க! வாழ்க!

சோபிதமாய் சமுதாய சேவை

சோர்வு இன்றித் தொடர்ந்து

கவிஞர் கலைஞர் களமாகி

கதிரொளி பரப்பிடும் ஞாலத்தில்.

கஞ்சமற்ற சேவை மா

கடலாகப் பெருகி வாழும்!

உனை வாழ்த்துபவள்

 

 

பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

5-4-2015

16483711086_5e9d5432f1_z1

எத்தனை வயதானாலும் நீயென்
பத்தரை மாற்றுச் செல்லமே.
இத்தனை காலம் வாழவைத்த
அத்தன் அவனுக்கு நன்றி.
சொத்தாம் பேரக் குழந்தைகள்
சூழ ”..ஆ..” வென்னடா என்
அன்புச் செல்லமே! நீ!.
ஆரோக்கியமாய் நீடு வாழ்க!  ( In vallamai…)

Vetha.Langathilakam

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

8 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. karanthaijayakumar
    ஏப் 08, 2015 @ 01:20:22

    அருமை
    அருமை சகோதரியாரே
    தங்களால் வாழ்த்து பெற்ற நிறுவனம்
    தழைக்கட்டும்

    மறுமொழி

  2. திண்டுக்கல் தனபாலன்
    ஏப் 08, 2015 @ 01:22:12

    வளர்க…! வாழ்க…!

    மறுமொழி

  3. Killergee
    ஏப் 08, 2015 @ 05:14:18

    வாழ்க வளமுடன்.
    என்றும் இளமையுடன்
    – கில்லர்ஜி

    மறுமொழி

  4. சசிகலா
    ஏப் 09, 2015 @ 11:04:33

    அகமகிழ்ந்த வாழ்த்துகள் தோழி.

    மறுமொழி

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி