369. நயம் விரும்பும் மனம்.

1624120_837066546319679_553006463_n

நயம் விரும்பும் மனம்.

நயம் ஒன்றே விரும்பும் மனம்

யெயம் காணத் துடிக்கும் தினம்.

பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்

சுயமழியாது காக்கும் தனம்.

இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்

அன்பின் இராகமாய்  புது அனுராகமாய்

இன்னிதழ்களின் எழில் மிகு நடனத்தில்

மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்.

வினைமனத் தினப் போரின் வில்லங்கப்

பினைதலில் விதி யென்று கூறிடும்

புனையால் மனம் இறுகிடும். இளகிய

நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு.

 

பா ஆக்கம் 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

30-3-2015

9gwqyfjpg3

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Killergee
  ஏப் 09, 2015 @ 08:47:30

  அருமையான கவிதை சகோ வாழ்த்துகள்.

  மறுமொழி

 2. சசிகலா
  ஏப் 09, 2015 @ 11:03:07

  நயம் விரும்பும் மனம்! தலைப்பின் அழகும் தொடர்புடைய வரிகளும் வெகு சிறப்புங்க தோழி.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 10, 2015 @ 02:05:24

  அருமை சகோதரி…

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 17, 2015 @ 11:54:36

  Velavan Athavan:-
  இன்ப மேகங்கள் சுகமான சுமையாக சுமந்து கூடல் கொண்டோர்.. வினைமனத் தினப் போரின் வில்லங்கப்
  பினைதலில் வீழ்ந்திடும் போதில் விதி யெனக் கூறி கழித்தலில் காலத்தை கரைத்து கண்ணீருக்கு சொந்தக்காறன் ஆகிறான் ஒருவனுக்கா பெய்கிரது மழை கண்ணீரும் அதன்வழியே.. அருமையான பதிவு சகோதரி வேதா பாராட்டுக்கள்,,,
  April 2 – 2015

  Ratha Mariyaratnam:-
  Arumai arumai
  April 2

  விஜயகுமார் வேல்முருகன்:-
  அழகான கவிநடை அருமை அம்மா. வாழ்த்துக்கள்
  April 3

  மணியின் பாக்கள்:-
  சுயமழியாது காக்கும் தனம் /மீயழகான சொல்லாடல். அருமை
  April 3

  Sujatha Anton :-
  அருமையான தமிழ் நடையுரை. வாழ்க தமிழ்.!!!
  April 3

  தென்றல் சசி கலா :-
  சுயமழியாது காக்கும் தனம்…. அழகான சொல்லாடல்.
  April 3

  Subajini Sriranjan:-
  சிறப்பான பாடல்
  மொழி அழகு படுத்தி
  நயங்கள் நகைகளை பூட்டி மெல்ல நடை போடுகிறது…,
  கவியாக!!

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 17, 2015 @ 11:56:18

  Vetha Langathilakam:-
  ratha – vijai – mani – Suja -sasi…Suba….இப்படி உங்கள் பெயர்களைச் சுருக்கி எழுத ஒரு
  உரிமை மகிழ்வைத் தருகிறது.
  அன்பான வரிகளிற்கு மிக மகிழ்வுடன்
  நன்றி..
  ஞாபகமா!.. இந்த நன்றியை ஊரில்( இலங்கையில் )
  மெத்தப் பெரிய உபகாரம் என்று கூறுவது…
  April 3

  Rathy Mohan :-
  வாழ்க தமிழ்..,, மனதை கொள்ளை கொள்கிறது..,
  April 3

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan:-
  சுவையான கவிதை
  April 3

  Vetha Langathilakam :-
  makilchchy Rathy and DR…..mikka nanry…..
  April 3

  Kannan Sadhasivam :-
  நற்றமிழ் நடை
  April 3

  Malini Mala :-
  அழகிய தமிழ் நடை.
  // நயம் ஒன்றே விரும்பும் மனம்
  யெயம் காணத் துடிக்கும் தினம்.//

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: