54. படகு வீடு.

padaku-10-a

படகு வீடு.

பனியில்லாக் கூடு படகு வீடு
இடம் சிறிது அடடா! அற்புதம்!
வித்தியாச இருப்பிடம் விந்தை அனுபவம்.
நீரில் மிதக்கும் மீன்களாக நாங்கள்.

சேலாட்டம் நீரினுள் நீராட்டம் தென்றலால்.
தாலாட்டும் நீரலைகள் எமதாட்டம் படகினுள்.
தேசுடை இயற்கை தேனடையான கூடு.
தேனூறும் நிலவு தேனான அனுபவம்.

தண்ணீர் படை சூழ்ந்து தரையாக
தாரகைகள் வெள்ளி முறுவல் விரிக்க
அம்புலி இல்லாத வானில் அம்சமாய்
நம் அன்பு ஒளி நிலவானது.

மெல்லிசை அலை தவழ்ந்து படகு
இல்லம் நிறைந்தது. புனிதம் பின்னி
மெல்ல மெல்லக் கவிதை நெய்தது.
சொல்லவியலா உணர்வுகள் உள்ளம் நிறைத்தது.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-4-2015

(தேசுடை – ஒளியுடை. தேனடை- தேன கூடு)

imagesCAX5K52V

Advertisements

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 11, 2015 @ 03:06:31

  இனிமையான அனுபவம்…

  மறுமொழி

 2. கோவை கவி
  ஏப் 11, 2015 @ 06:48:28

  You, சி வா, Kannan Sadhasivam, Mani Kandan and 14 others ( Selva Venkat,
  Mullai Amuthan, கார்த்திக் சரவணன், Malini Mala, Paramasivam Ponnampalam
  Ratha Mariyaratnam, Pena Manoharan, Shenbaga Jagatheesan, Loganathan Ratnam, Baba Muthu, சி வா, Ithaya Sakeelan Harrow, ஸ்ரீ சந்திரா, Naguleswarar Satha, Jeeva Kumaran, Kannan Sadhasivam, Mani Kandan, Subajini Sriranjan)
  Malini Mala:-
  நீரில் மிதக்கும் மீன்களாக நாங்கள்.
  சேலாட்டம் நீரினுள் நீராட்டம் தென்றலால்.
  தாலாட்டும் நீரலைகள் எமதாட்டம் படகினுள்.// அழகான வரிகள் மட்டுமல்ல. நினைத்துப் பார்க்கும் போதே சிலிர்க்கக் கூடிய அனுபவம்.

  Rathy Mohan :-
  தாலாட்டும் நீரலைகள் எமதாட்டம் படகிற குள .., அருமை

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan :-
  Beautiful
  11-4-2015

  Mani Kandan:-
  நீரில் மிதக்கும் மீன்களாக நாங்கள்.
  சேலாட்டம் நீரினுள் நீராட்டம் தென்றலால். அருமை
  11-4

  Inuvaiur Sakthythasan:-
  அருமை
  11-4-15

  Vetha Langathilakam:-
  Dear malini – Rathy – Dr – Mani Kandan – Sakthythasan makilchy. Thnak you for your words…Have a good day.

  Subajini Sriranjan :-
  அம்புலி இல்லாத வானில் நம் அன்பு ஒளி
  அம்சமாய்!!
  அழகான அனுபவத்தை
  பேசியது .,,,,,,
  உள்ளம் பொங்கும் வரிகள்…,,,,
  11-4-15

  Vetha Langathilakam.-
  Suba makilchy. Thnak you for your words…Have a good day.

  மறுமொழி

 3. KILLERGEE Devakottai
  ஏப் 11, 2015 @ 07:10:32

  அருமையான அனுபவமே…

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 11, 2015 @ 12:18:21

  படகு வீட்டில் அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 11, 2015 @ 15:34:09

  Karthikeyan Singaravelu :-
  அனுபவத்தின் ஆழ்மனதின் வெலிப்பாடு மிக அழகு
  11-4-15
  Vetha Langathilakam :-
  mikka mkilvu nanry Karthikeyan Singaravelu

  மறுமொழி

 6. Velavan Athavan
  ஏப் 12, 2015 @ 20:08:56

  அம்புலி இல்லாத வானில் அம்சமாய்

  நம் அன்பு ஒளி நிலவானது.
  இன்ப இழை நூலில் கட்டிய ஊஞ்சலெனும் படகு வீட்டில் அந்த நிலா வரவில்லை என்றால் என்ன இன்ப ஒளி காண்கிறோம் அசைந்தாடி – அருமை அழகு வரிகள் சகோதரி…

  மறுமொழி

 7. Arrow Sankar
  ஏப் 13, 2015 @ 04:24:48

  வார்த்தையின் ஜாலம் கவிதை
  பார்வையின் மொழி மௌனம்
  சோர்வின் குணம் பலவீனம்
  ஊரின் அழகு திருவிழா

  அதனால் நான் வரவில்லை உங்கள் பக்கம்
  இனி நானும் மறுமொழி இடுவேன் நிச்சயம்

  கோபம் கொள்ளும் குணம் நட்பிடம்
  மீண்டும் சேர்த்து கொள்ளும் மனம் உங்களிடம்

  பாடப் பாடத்தான் ராகம்.

  பொருள் இனிது,அனுபவம் இனிது உங்கள் கவிதை இனிது
  மீண்டும் சந்திப்போம் மறுப் பதிவில் மறுக்காமல்

  “எரோ” சங்கர்

  மறுமொழி

 8. srichandra
  ஏப் 13, 2015 @ 16:15:07

  படகு வீடு அருமை

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 10, 2018 @ 17:14:02

  Siva:- superb akka . muthal thadavaiyaaka unkal anpin kavithaiyai vaasikkiren.alakaana varikal
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றி சிவா.
  புரியவில்லை சகோதரி முதல் தடவையாக வாசிக்கிறேன் என்றது.
  வலையில் காதல் கவிதைகள் தலைப்பில் இது 54வது கவிதை.
  மொத்த ஆக்கம் வலையில் இது 1117வது. முகநூலில் இணைப்புடன் போடுவேன்.
  2015

  Sj Siva :- MUKANOOLIL VARUVATHAI THAANE NAAN VAASIKKIREN.
  Sj Siva :- வலையில் சில கவிதைகளை மட்டுமே வாசிக்க நேரம் கிடைத்தது.
  2015

  Karthikeyan Singaravelu :- அனுபவத்தின் ஆழ்மனதின் வெலிப்பாடு மிக அழகு

  Vetha Langathilakam:- mikka mkilvu nanry Karthikeyan Singaravelu

  Alvit Vasantharany Vincent //சொல்லவியலா உணர்வுகள் உள்ளம் நிறைத்தது// அருமையான உணர்வு.
  2016

  Sujatha Anton :- சேலாட்டம் நீரினுள் நீராட்டம் தென்றலால்.

  தாலாட்டும் நீரலைகள் எமதாட்டம் படகினுள்.

  தேசுடை இயற்கை தேனடையான கூடு.

  தேனூறும் நிலவு தேனான அனுபவம்.
  அருமை….அனைவரையும் பயணிக்க வைக்கின்றது. தங்கள் கவிநயம்.
  மகளும், அன்புக்கணவரும் இனிமையான பொழுதை கழிக்கின்றனர்
  புகைப்படம் அருமை.

  Vetha Langathilakam :- aam Sujatha and Alvit.V makilvu.. mikkananry..

  விஜயகுமார் வேல்முருகன் :- அருமையான கவிதை அம்மா..
  அனுபவக் கவிதையோ?
  2016

  Velavan Athavan :- விந்தை அனுபவம்.

  நீரில் மிதக்கும் மீன்களாக நாங்கள்.
  இன்ப இழை நூலில் கட்டிய ஊஞ்சலெனும் படகு வீட்டில் அந்த நிலா வரவில்லை என்றால் என்ன இன்ப ஒளி காண்கிறோம் அசைந்தாடி – அருமை அழகு வரிகள் சகோதரி…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: