18. வெற்றிச் செல்லம்

mine8 142

வெற்றிச் செல்லம்

எங்கள் நெஞ்சின் இன்ப ஓவியம்

எங்கள் வாழ்வின் தேன் துளி

பொங்கும் இன்பத் தென்றல் நிலவு

எங்கள் மூன்றாம் அகவைப் பேரன்.

அள்ளிச் சொரிகிறான் மழலை மொழியை

வெள்ளி நட்சத்திரங்களாய் புதிது புதிதாக

கொள்ளை ஆர்வமாய் தமிழ் குதித்தாடுகிறது.

உள்ளம் இனிக்கிறது வெற்றிச் செல்லத்தால்.

வெளியே உலாவக் கொள்ளை மகிழ்வு

களிப்பான கேள்வி எங்கு போகலாம்!

துளிர்க்கும் அறிவு, கலை உணர்வு

தெளிவான ஆவல் நிறைந்து வளர்க!

தமிழ் டெனிஸ் ஆங்கிலத்தில் சமமாய்

அமிழ்ந்தாடுகிறர். அவரைக் காண நீந்தும் 

ஆனந்தக் குமிழ்கள் எமைச் சுற்றிச் 

சுழல்கிறது. வெற்றி வாழ்க பல்லாண்டு!

பா ஆக்கம் பா வானதி

வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்

16-4-2015

aeroplane-papers-1

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. mageswari
  ஏப் 17, 2015 @ 11:04:51

  வாழ்க பல்லாண்டு, அருமையான கவி, என்னுடைய வலைப்பூ balaamagi.blogspot.com வாருங்கள்.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  ஏப் 17, 2015 @ 14:10:49

  தங்கள் பெயரனுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 18, 2015 @ 01:43:32

  இனிய வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 18, 2015 @ 02:31:12

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. KILLERGEE Devakottai
  ஏப் 18, 2015 @ 07:26:27

  மழலைச்செல்வங்களே வாழ்வின் இன்பம்.

  மறுமொழி

 6. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 19, 2015 @ 16:41:54

  வணக்கம்
  சகோதரி

  பிள்ளைகள் என்றால் மகிழ்ச்சிதான்.. அதற்கு படைத்த கவி நன்று
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 7. Velavan Athavan
  ஏப் 20, 2015 @ 19:25:04

  அள்ளிச் சொரிகிறான் மழலை மொழியை

  வெள்ளி நட்சத்திரங்களாய் – அன்புத்துளி மைகளால் அழகானது ஆனந்த வரிகள்…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: