372. ஈரம்

eeyanna

ஈரம்

ஈரமுடை(அன்புடை) பெற்றோர் ஈரம் (கரும்பு).

ஈரம் (அறிவு) தநதார் நன்றி..

ஈரம் (அருள்)பொழிந்தார் இறைவன்.

ஈரமானது(குளிர்ச்சி)இவைகளால் மனம். 

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

17-4-15 

11134356_815628041824730_874016360_n

தேரில் சுவாமி தெரியவில்லை
தோளில் சுமந்து காட்டிய
தேவன் என்னப்பா அன்று.
இந்தக் குழந்தைக்கு இவர்
எதைக் காட்டுகிறார் இங்கு!
கால்கள் களைத்ததால் குழந்தை
கழுத்தைக் கட்டி ரசிக்கிறதோ!

பா ஆக்கம் 
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-4-2015

ஆணவம்.

அன்பு பொங்க அணைத்து
அகம் நிறையும் உறவிற்காய்
அணியணியாகப் புள்ளிகள் இட்டு
அழகுக் கோலமாய் விரித்து
அன்பில் நனைத்தும் அவைகள்
அதிசயமாகவில்லை உன் ஆணவத்தால்.

18-4-2015.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

9931287-page-rule-assortment-v

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஏப் 19, 2015 @ 02:41:08

  அருமை சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 19, 2015 @ 02:59:49

  ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 3. Killergee
  ஏப் 19, 2015 @ 04:08:42

  அருமையான கவி ரசித்தேன் சகோ.

  மறுமொழி

 4. மகேசுவரிபாலச்சந்திரன்
  ஏப் 19, 2015 @ 13:35:01

  தோள் சுமந்த தந்தை,
  அருமையான கவி
  பழைய ஞாபகங்கள்,,,,
  நன்றி.

  மறுமொழி

 5. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஏப் 19, 2015 @ 16:40:49

  வணக்கம்
  சகோதரி

  அன்பின் அடையாளம்.. கவிதை நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 02, 2021 @ 17:27:48

  ஆ.-ணவம்..comments

  கவி பா.மா. சிங்கமுழக்கம்
  Vetha Langathilakam மிகச் சிறப்பு !
  நற்றமிழ் வாழ்த்துக்கள்!!
  மகிழ்ச்சி சகோதரியாரே!!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: