61. குதிரைச் சவாரி..

unnamed (1)

குதிரைச் சவாரி..

கம்பீர நடை, பெருமித நடை
குதிரை நடை பரி நடை.
குதிரைச் சக்தி கால்களில் உண்டு.
குதிரைச் சக்தி இயந்திர சக்தியாம்.
அசுர வேகத்தில் தாவியோடும் சுறுசுறுப்பு
அழகு மினுமினுப்பு ஜாதிக் குதிரை.
அழகிய பிடரி முடி, சண்டித்தனம்.
அரச வாழ்வோடிணைந்தது பரி படை.

குதிரைப் பந்தயம் பண ஈட்டமிழப்பு
குதிரையேற்றம் 64 கலைகளுள் ஒன்று.
கொள்ளு புல்லுணவு துள்ளிக் குதிக்கும்.
வெள்ளை, கறுப்பு, சாம்பல் சிவப்பெனப்பல
ஒலிம்பிக் விளையாட்டிலும் குதிரைப் பங்குண்டு
நின்றபடி தூங்கும் வீட்டு விலங்கின்
நீள உடலில் ஏறியமர்ந்து பழகும்
நாட்டுப்புற வாழ்வுடைய எம் மகள்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
19-4-2015

gallophorsepagedivider_jpg300

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. karanthaijayakumar
  ஏப் 20, 2015 @ 00:57:32

  குதிரையில் அமர்ந்திருப்பது
  தங்கள் மகளா
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 12, 2015 @ 12:22:23

   ஆம் சகோதரா எமக்கு ஒரு மகளும் ஒரு மகனும்.
   மகள் இலண்டனில் வசிக்கிறார்.
   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி. மிக மகிழ்ச்சி.

   மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 20, 2015 @ 02:22:54

  வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 3. iniya
  ஏப் 20, 2015 @ 03:08:31

  அட தோழி அமர்க்களம் போங்க பலே பலே!

  மறுமொழி

 4. சசிகலா
  ஏப் 20, 2015 @ 05:30:20

  நல்ல பயணம் வரிகளும் சிறப்பு. வாழ்த்துக்கள் தோழி.

  மறுமொழி

 5. மகேசுவரிபாலச்சந்திரன்
  ஏப் 20, 2015 @ 13:17:19

  குதிரை சவாரி அருமை.

  மறுமொழி

 6. KILLERGEE Devakottai
  ஏப் 20, 2015 @ 14:08:49

  அடடே ஸூப்பர்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: