1. வாழ்த்தும் விழா.

Aarhua tamizhar
அனைவருக்கும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் அன்பு வணக்கம்
மே மாதம் 2ம் திகதி நாங்கள் ஓகுஸ் நகரத்தில் வசிக்கும்; திருமதி வேதா இலங்காதிலகத்திற்கு விழா எடுப்பது பற்றிய படத்தை மேலே காண்கிறீர்கள். இந்த விழா நடைபெறும் அன்று இவரை வாழ்த்த விரும்புபர்கள் ஸ்கைப் மூலமாக மண்டபத்திற்கு நேரடியாகப் பேசும் வசதிகளைச் செய்துள்ளோம். தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 0045 31258035 அல்லது மின்னஞ்சல் முகவரி arunga25@gmail.com இதை மிக விரைவாக எங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி ஓகுஸ் தமிழர் ஒன்றியம்.
10959858_791476714262399_3683408168867256473_o

நிகழ்ச்சி நிரல்

11175021_1055739624440968_8630856481917398359_n
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
24-4-2015
largelatesummer

d

பா வானதி வேதா. இலங்காதிலகம். அவர்கள் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல் நல்ல ஆற்றல் உள்ள சிறந்த கலைஞரும் கூட இவருக்கான கௌரவிப்பு அறிந்ததும் மிகமகிழ்ச்சியாக உள்ளது எமது கலைஞர்களுக்கு சிறப்பு தரக்கூடிய இந்த சிந்தனைக்கு உரியவர்களுக்கு வாழ்த்துக்களுடன் தொடர்வோம் 36. ஓகுஸ் நகரத்து ஒன்றியம் இந்த அறிவிப்வை விடுத்துள்ளது படைப்பாளிகள் என்பது,

கடவுள்ளுக்குசமம் அவன் ஒவ்வெரு படைப்பின்போதும் தனக்குள் இருக்கும் ஆதங்கங்களை மட்டுமல்ல, சமுதாய சீர்கேட்டை மட்டுமல்ல, பல்விதநோக்கில் சிந்தித்தே தன் படைப்பை வெளிக்கொண்டுவரவேண்டியுள்ளது அது பா வானதி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கும் பொருந்தும்,

புலம் பெயந்துவந்து இங்கே வாழ்கிறோம் எமக்கு எதர்கு மொழி..? எமக்கு எதற்கு கவிதை…? கதை என்று எல்லேரும் இருந்துவிட்டால் இன்று இவர்போன்று சிறப்புள்ள கவிஞர்களை எமது சமுதாயம் இழந்திருக்கும் இவர் மொழிப்பற்றும்
எழுத்துத்துறை ஆற்றலும் இன்று இவரை கௌரவிக்கும் அளவுக்கு இவர் வளர்ச்சி இவர் பணி தொடரவும் இதுபோன்ற பல பாராட்டுக்கள் இவருக்குக்கிடைக்கவும் எஸ்.ரி.எஸ்.இணையம் சிறுப்பிட்‌டி இணையம் ஆனைக்கோட்டைஇணையம் தமிழ் எம் ரிவி இணையம் எஸ்.ரி.எஸ்.கலையகம் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இணைந்து வாழ்த்தி நிற்கின்றனர்

Pune thamil   sanga vaalththum…தனது வாழ்த்தை இவர்களுடன் சேர்ந்து வாழ்த்தி நிற்கிறது.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஏப் 24, 2015 @ 08:13:20

  நேயர்கள் திகைக்க வேண்டாம்.
  புதிய அஜந்தாவிற்குக் கீழே இதைத் தொடங்கியுள்ளேன்
  விழா முடிய அன்பானவர்களின் வாழ்த்துப்பா முதலியன
  தனியாகப் போடமுடியும் என்பதற்காக.
  நன்றி வாழ்த்துப்பா அனுப்பியவர்களிற்கு.

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஏப் 25, 2015 @ 00:57:54

  வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 25, 2015 @ 02:23:50

  வாழ்த்துக்கள். தொடரட்டும் சாதனைகள்.

  மறுமொழி

 4. பிரபுவின்
  ஏப் 25, 2015 @ 09:17:34

  Reblogged this on பிரபுவின் and commented:
  வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.வாழ்க பல்லாண்டு.

  மறுமொழி

 5. karanthaijayakumar
  ஏப் 25, 2015 @ 13:43:17

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 6. ramana
  ஏப் 26, 2015 @ 01:32:40

  Very best wishes periyamma!!

  மறுமொழி

 7. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
  ஏப் 26, 2015 @ 15:19:06

  சிறந்த படைப்பாளி ஒருவர் மதிப்பளிக்கப்படுவதை வரவேற்கிறேன்.
  ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழாவில் தங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதை பாராட்டுகிறேன்.
  வாழ்த்துகள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: