2. வாழ்த்தும் விழா.

No automatic alt text available.

பொன்னண்ணா எழுதிய ஓகுஸ் ஒன்றிய வாழ்த்து
சட்டம் (பிறேம் ) இட்டதும்.

Image may contain: 1 person

*

883648_517523281622481_709359396_o

பாராட்டு விழாவின் தொடர்பில்  இலங்கைத் தமிழ் பெண்மணியும் யெர்மனி சோலிங்கன் நகரில் வசிப்பவரும் தமிழ் சிறப்புக் கலைமாமணியும், கவிஞரும், கதாசிரியருமான தோழி கௌரி சிவபாலன் தனது இணைய வலைத்தளத்தில் ஓகுஸ் தமிழ் மன்றத்தின் பெரிய செயல் குறித்துப் பாராட்டி  எழுதியதை இங்கு பகிர்கிறேன். அவர் 3 விடயங்களைக் குறிப்பிடுகிறார். இணைப்பை அழுத்தி வாசியுங்கள். அவருக்கு மனமார்ந்த நன்றியும் இறையாசியும் கிடைக்கட்டும்.

http://www.gowsy.com/2015/04/blog-post_25.html

 02.05.2015 ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழா

கோவைக்கவி வேதா இலங்காத்திலகம் அவர்களுக்கு ஓகுஸ் நற் பணிமன்றம் பாராட்டுவிழா ஒன்றினை நடத்துகின்றது.

  வேதா இலங்காத்திலகம் அவர்கள் எழுத்துடன் ஒன்றிப்போனவர். அவர் எழுதாத நாள் இல்லை என்றே கூறிவிடலாம். இதை இணைய உலகம் அறியாமல் இல்லை. தனக்கென ஒரு இணையத்தளம் அமைத்து தம் எண்ணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார். நூல்கள் பல வெளியிட்டதுடன், பல இணையத் தளங்களுக்கு தன் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார். இவர் காணும் பொருளெல்லாம் இவர் கவிதைக்குப் பொருளாகும்.

          வாழும்போதே வாழ்த்தும் பண்புள்ள ஓகுஸ் டென்மார்க் நற்பணிமன்றம், தமிழோடு வாழும் இவருக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்து இன்றைய நாள் விழா எடுக்கிறது. பண்பட்ட தமிழுடன் படைப்புக்களைப் படைக்கும் வேதா இலங்காத்திலகம் அவர்கள் மேலும் மேலும் பல படைப்புக்களைத் தந்து புகழ் உச்சத்தை அடைய வேண்டும் என அவரை மனதார வாழ்த்துகின்றேன்.

Balloon Border-b

_DdpvP3a_400x400

அடுத்து இலங்கையிலிருந்து  பிரபுவின் எனும் பெயரில் இயைணத்தளம் வைத்திருக்கும் என் நெடுங்கால கருத்தாளர் பிரபு வரதராஜன் எனது பாராட்டுவிழா வலை ஆக்கத்தை மறு ஆக்கமாக தனது வலையில் இட்டுள்ளார். அதன் இணைப்பையும் இங்கு தருகிறேன்.

https://prabuwin.wordpress.com/2015/04/25/1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/

 

அவருக்கும் மனமார்ந்த நன்றியும் கூறி, இறையாசியும் கிடைக்க வேண்டுகிறேன்.

இவர்களின் செயற்பாட்டின் மகிழ்வையும் இங்கு பதிகிறேன். நன்றி…நன்றி..

ஓகுஸ் தமிழ் மன்றம் சார்பிலும் இந்த நன்றியைக் கூறுகிறேன்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
26-4-2015

9gwqyfjpg3

Advertisements

10 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. Killergee
    ஏப் 26, 2015 @ 09:04:23

    சகோ. கௌரி சிவபாலன், பிரபு வரதராஜன் அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும் எமது வாழ்த்துகளும் சகோ.
    கில்லர்ஜி

    மறுமொழி

  2. karanthaijayakumar
    ஏப் 26, 2015 @ 12:56:12

    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    மறுமொழி

  3. மகேசுவரிபாலச்சந்திரன்
    ஏப் 26, 2015 @ 13:32:01

    ஓகுஸ் தமிழ் மன்றம் சிறப்புடன் மேலும் பல விழாக்கள் காண வாழ்த்துக்கள், அத்துனை அன்புள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    மறுமொழி

  4. Yarlpavanan “Jeevalingam” Kasirajalingam
    ஏப் 26, 2015 @ 15:17:28

    சிறந்த படைப்பாளி ஒருவர் மதிப்பளிக்கப்படுவதை வரவேற்கிறேன்.
    ஓகுஸ் நற்பணி மன்றம் நடத்துகின்ற பாராட்டு விழாவில் தங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதை பாராட்டுகிறேன்.
    வாழ்த்துகள்!

    மறுமொழி

  5. கோவை கவி
    மே 07, 2017 @ 06:43:11

    Dhavappudhalvan Badrinarayanan A M:- : அருமையாய் வாழ்த்தியிருக்கிறார்கள் 👏👏👏
    7 May 2015 at 16:11 ·

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- அழுத்தமும் கருவில் நல்லாழமும் நயமும்கொண்ட
    கவிதைகள் அளிக்கவல்ல இனிய வேதநாயகாம்பாள்
    பழந்தமிழ் இலக்கியங்கள் படித்தநல் கற்றோர்நெஞ்சை…இழுப்பவர் கவிதைமூலம் இவர்பணி நதியைப்போல..! *********************************************************************** அருமை!! அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!! பகிர்ந்தளித்த நிறுவனத்தினருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!!
    7 May 2015 at 17:47 ·

    Vetha Langathilakam :- அன்புச் சகோதரர்கள் தவப்புதல்வன் – சிறீ மிகுந்த மகிழ்வுடன் நன்றி உரித்தாகுக.
    இறையாசி நிறையட்டும்.
    7 May 2015 at 22:16 ·

    Alvit Vasantharany Vincent :- அருமையான வாழ்த்து மடல்.
    7 May 2015 at 22:33 ·
    Loganathan Ratnam :- அருமையான வாழ்த்து மடல் அன்ரி.
    8 May 2015 at 02:20 ·
    Vetha Langathilakam:- அன்புடன் அல்விற் – நாதன்..மிகுந்த மகிழ்வுடன் நன்றி உரித்தாகுக.
    8 May 2015 at 08:35 ·

    மறுமொழி

  6. கோவை கவி
    மே 07, 2017 @ 06:46:09

    Muthulingam Kandiah :- நிறைவுகொண்ட சிறப்பான வாழ்த்துரை மடல் .சகோதரி நிறைவுடனும் மகிழ்வுடனும் வாழ்க
    8 May 2015 at 20:58 ·
    Vetha Langathilakam :- என் நலம் வளம் சுவரில் அறியலாம் உள் பெட்டியிலும் பார்க்க.
    அது எனக்கும் பிடிக்கும்.மிகுந்த நன்றியும் மகிழ்வும் சகோதரா.
    8 May 2015 at 21:05 ·

    விஜயகுமார் வேல்முருகன்

    விஜயகுமார் வேல்முருகன் அன்னையே
    அன்பொழுகும் அரும்பார்வை உமது
    ஆனவமில்லா அமைதி பேச்சு உமது
    இன்முகம் மாறா அரும்புன்னகை உமது
    ஈரமுள்ள அரும் நெஞ்சம் உமது
    உண்மை உரைக்கும் உள்ளம் உமது
    ஊறுநினைக்கா எண்ணம் உமது
    என்றும் மாறா அரும் பெரும்குணம் உமது
    ஏற்றத்தாழ்வு பாரா இதயம் உமது
    ஐயமில்லா கவிநடை உமது-அனைவரும்
    ஒரே இனம் தமிழினம் உமக்கு
    ஓய்வறியா அருந்தமிழ் சேவை உமது
    ஔவைபெருமாட்டியின் பெருவழி உமது
    எஃகினைப்போன்ற தீர்க்கப்பார்வை உமது

    தமிழ்தனை தமதுதோள்களில தாங்கும் தமிழ்மகளே உம்மை வாழ்த்தயெனக்கு அகவை ஏது

    தமிழதன் மங்காபுகழ்போல் நீவீர் நீடித்து வாழ எல்லாம் வல்ல இறைவனை தொழுகிறேன்..
    9 May 2015 at 01:53 ·

    Vetha Langathilakam :- அன்புடன் மகிழ்வு – நன்றி விஐயகுமார்.
    மற்றைய வாழ்த்துகளுடன் உமது வரிகளையும்
    எனது வலையில் ஏற்றகிறேன்.
    மிக்க நன்றி.
    9 May 2015 at 08:36 ·

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: