6. பாராட்டு விழா- 2015.

P1090783

மே மாதம் 2ம் திகதியின் பாராட்டு விழாத் தொடர்- 6

ஏன் நாவலர் விருது?-  என் முதல் நூல் முன்னுரை.
இதை வாசியுங்கள் அப்பப்பாவின் சேவையால்…
தெரிவு செய்தார்கள் இது பொருந்துமாம்…

munnutai..

my.vila.15.gray 283

ஓகுஸ் தமிழ் மன்றத் தலைவர்.  துஷ்யந்தன் கணேசமூர்த்தி.

my.vila.15.gray 328

அவர்கள் சீருடை வாசகம்.
காரணம் தாயகத்திற்கும் உதவுபவர்கள்.

unnamed (2)

வந்திருந்த கலைஞர் கொளரவிப்பில்
ஒன்றிய இளைஞர்கள் சீருடையில்
காப்பாளர்களாக.

விழாவில் மிகவும் மனதைத் தொட்டு கன்னத்தில் கண்ணீர் உருண்டோட வைத்த ஒரு நிகழ்வு எதுவானால் ஆச்சரியமாக எனது தம்பி இலங்கை கொழும்பிலிருந்து ஸ்கைப்பில் வந்தது வாழ்த்துக் கூறியது.
80 விகிதமான நிகழ்வை அவர் பார்த்துள்ளார். அக்கா மிக அருமையாக ஓகனைஸ் பண்ணியுள்ளனர் என்று வியந்தார்.
மிக்க நன்றி சதா. God bless you all

1522837_10205643683228571_870158586288266493_o

இப்பொதெல்லாம் நாங்கள் எல்லா விழாக்களிற்கும் செல்வது குறைவு.
(எமது வசதி- முதுமை என்பவைகளை மனதில் கொண்டு)
ஆயினும் பல நடன ஆசிரியர்களிற்கு அழைப்பை தெரிவித்தும் பெருமனது கொண்டு
வந்த நடன ஆசிரியை சுமித்திரா சுகேந்திரா அவர்களின் நடன மாணவிகளின் நடனம்.நாங்கள் போவதில்லையென வராதவர்கள் பலர்.
ஆனால் இது வியாபாரமல்ல.

11215220_826232240747558_79266819_o

வாசலில் எம்மைச் சீருடையுடன் வரவேற்றனர் மன்ற இளைஞர் குழாம்.

வாசல் அலங்காரம்.

my.vila.15.gray 329

ஓகுஸ் மக்களிற்கு மனமார்ந்த நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-5-2015

stock-vector-set-of-ornamental-floral-rule-lines-underlines-31318351-a

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தி.தமிழ் இளங்கோ
  மே 06, 2015 @ 14:03:41

  சகோதரி வேதா. இலங்காதிலகம் அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். தங்களைப் பாராட்டி விழா எடுத்த டென்மார்க் தமிழர்களுக்கும் மற்றும் ஓகூஸ் தமிழர் ஒன்றியத்திற்கும் நன்றி.

  .படங்களைப் பெரிதாக்கி பார்த்தேன். நூல் ஒன்றின் முன்னுரையில் உங்கள் குடும்பத்தாரின் கல்வித் தொண்டினைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. வாழையடி வாழை சேவைப் பணி. மேடையில் இளைஞர்கள் மற்றும் நடன மாணவிகளின் உற்சாகம். மிக்க மகிழ்வான நிகழ்ச்சி.

  மறுமொழி

 2. mageswari
  மே 06, 2015 @ 14:10:03

  தங்களுக்கு என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  மே 07, 2015 @ 02:32:18

  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  மே 07, 2015 @ 06:56:22

  அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
  ஆலயம் பதி னாயிரம் நாட்டல்
  பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
  பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்,
  அன்ன யாவினும் புண்ணியங் கோடி
  ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்!
  என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க பல்வேறு கல்விநிறுவனங்களை நிறுவி பலருக்கும் கல்வியறிவு கிட்ட வழிசெய்த தங்கள் மூத்தோரை தலைவணங்கிப் பணிகிறேன். வழிவழியாய் வந்திருக்கிறது தமிழ்…வாழ்க! தங்கள் சிறப்புகள் மென்மேலும் வளர்க!

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 08, 2015 @ 01:37:48

  பாராட்டப்பெறுவது அறிந்து மகிழ்ந்தேன். தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  மறுமொழி

 6. iniya
  மே 08, 2015 @ 05:38:14

  பாராட்டுக்கள் தோழி தங்கள் பேரனின் சேவை கண்டு மலைத்து விட்டேன்.அவர் புகழ் ஓங்கட்டும் என்றும். தங்கள் பணி மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் …!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: