8. பாராட்டு விழா- 2015.

11038927_10204300568889732_4145562627728076659_n

யெர்மனி மண் சஞ்சிகை ஆசிரியர் V. சிவராஜா அவர்களின் வாழ்த்து மடல்.
இதே நாள் மண் சஞ்சிகையும் தனது 25வதுஆணடு நிறைவை வெகு விமரிசையாக யெர்மனியில் கொண்டாடினார்கள்.
அவர்களிற்கும் எமது வாழ்த்துகள் உரித்தாகுக.

mann

மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

கவிச்சுடர் அம்பலவன் புவனேந்திரன் யெர்மன் எழுத்தாளர் சங்கப் பொருளாளர் – யெர்மனி கல்விச்சேவை உறுப்பினர் – பிரபல கவிஞர் எனது நண்பரின் வாழ்த்துப்பா. மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

ampalavan

my.vila.15.v 173

என் தோழியும், தமிழில் சிறப்புக் கலைமாமணியும், கவிஞரும், யெர்மனி கல்விச் சேவை உறுப்பினரும், கதாசிரியருமான யெர்மன் சோலிங்கன் நகரில் வாழும் கௌரி சிவபாலன் என்ற கௌசியின் வாழ்த்து மடல்.இவை மூன்றையும் எமது மகள் மேடையில் வாசித்தார்.

*

                                                                                 Image may contain: flower

*

 கௌசியின் வரிகள்

 

 

kowshy

மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

 

தமிழ்எழுத்தாளர் இணைய அகம் யெர்மனியின் வாழ்த்து மடல்.
இவர்களிற்கும் மனமார்ந்த நன்றியையும் மகிழ்வையும் தெரிவிக்கிறேன்.

Mrugathas vaalththu.

முதலாவது படத்தில் நாவலர் விருது தருபவர் டென்மார்க் பிரபல மனநலவியலாளர் திரு.சிறீ. கதிர்காமநாதன் கோசன்ஸ் நகர்வாசியும் என் மதிப்பிற்குமுரியவருமாவார்.

my.vila.15.gray 319-a

*

chainborder

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  மே 10, 2015 @ 01:47:27

  வாழ்த்துக்கள் பல…

  மறுமொழி

 2. Killergee
  மே 10, 2015 @ 05:33:31

  எமது வாழ்த்துகளும், அன்னையர் தின வாழ்த்துகளும்…..

  மறுமொழி

 3. முனைவர் ஜம்புலிங்கம்
  மே 10, 2015 @ 12:07:36

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 4. karanthaijayakumar
  மே 11, 2015 @ 02:35:09

  நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 5. Velavan Athavan
  மே 12, 2015 @ 08:14:55

  கோவைக் கவி சகோதரி வேதாவுக்கு கொடுக்கும் கௌரவம் கொள்ளுமிடமும் கொள்ளாது நெஞ்சைநிறைத்தது ஒருகணம் நின்று மயங்கினேன் மகிழ்ந்தேன் நல்லாசியும் உரைத்தேன் அழகுத் தமிழ்கலையே வாழ்க நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு மென்மேலும் சிறந்தோங்கட்டும் தங்கள் பணி…..

  மறுமொழி

 6. iniya
  மே 13, 2015 @ 17:35:43

  மேலும் பல சிறப்புக்கள் பெற்று மகிழ என மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி ….!

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 07, 2017 @ 06:57:54

  Muthulingam Kandiah மகிழ்ச்சி தரும் நிகழ்வு வாழ்க
  8 May 2015 at 21:01 ·
  Vetha Langathilakam :–என் நலம் வளம் சுவரில் அறியலாம் உள் பெட்டியிலும் பார்க்க.
  அது எனக்கும் பிடிக்கும்.
  8 May 2015 at 21:04 ·
  Velaniyoor Ponnanna Ponnaiah :- வாழ்த்துக்கள்
  8 May 2015 at 23:48 ·
  சி வா:- Vaalthukkal solla naan aalillai.. vanangukiren Vetha Langathilakam.. amma..
  9 May 2015 at 13:13 ·
  Mageswari Periasamy :- வாழ்வின் மிக முக்கிய, இனிமையான தருணமிது. மனங்கனிந்த வாழ்த்துகள் தோழி. மனம் நிறைவாக இருக்கின்றது காட்சியைக் காண்கையில்.
  21 June 2015 at 17:34 ·

  Vetha Langathilakam :- Dear Muthulingam Kandiah, Velaniyoor Ponnanna Ponnaiah, Siva, Mageswari Periasamy :- மனம் நிறைவாக இருக்கின்றது மிகுந்த நன்றி
  21 June 2015 at 18:15 ·

  Sri Chandra :- வாழ்த்துக்கள்
  22 June 2015 at 03:01 ·

  மறுமொழி

 8. கோவை கவி
  மே 07, 2017 @ 07:11:52

  Muthulingam Kandiah :- பாவுக்கு பாராட்டுக்கள் வாழ்க
  8 May 2015 at 21:14 ·
  Muthulingam Kandiah :- மனைவாழ்க்கையை அறிந்ததைவிட தமிழ் வாழ்க்கை வையகம் அறிய வைத்துள்ளது சகோதரி வாழ்க
  8 May 2015 at 21:13 ·
  Muthulingam Kandiah:- தமிழ் அன்னைக்கு பாமழை பொழ்ந்தாய் .வாழ்த்து மலர்கள் மனம் குளிர சொரிந்தது
  8 May 2015 at 21:05 ·

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: